புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சென்னையில் இரவு நேரத்தில் மின்சாரம் பல மணி நேரம் தடைப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் நடந்த இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு தொடர் கதையாகிவிட்ட நிலையில், சென்னை வடபழனி பகுதியில் நேற்று (05.10.2011) இரவு மின்தடை ஏற்பட்டது. வடபழனியில் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம், இரவு வெகு நேரமாகியும் சீர்செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு, நூறு அடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால், கோயம் பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் தடைப்பட்டன. மாலை முதல் மின்சாரம் இல்லாததால், வெப்பம் தாங்க முடியாமல் வீதியிலேயே நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக மின்சாரம் சரியாக வரவில்லை என்றும், இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் பதில் பேசாமல், தொலைபேசியை கீழே வைத்துவிடுவதாகவும் குற்றம் சாட்டினர்.
nakkheeran

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா செயல் இல்லாத ஜெயல்லிதா என்னா பண்ணுராங்க. எல்லாமே ஏமாற்று பெருச்சாளிகளாத்தான் இருக்குதுங்க.
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
காற்றாலை மூலமாக நமக்கு 2000 மெகா வாட் மின்சாரம் கடந்த 3 மாதங்களாக கிடைத்து வந்தது. ஆனால் தற்பொழுது பருவமாற்றதால் காற்றாலை மூலமாக 100 மெகா வாட் மின்சாரம் கூட கிடைப்பதில்லை. மேலும் வட மாநிலங்களில் கடும் மழை காரணமாக நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலமை நாம் மாநிலத்தில் மட்டும் இல்லை. அனைத்து மாநிலத்திலும் இதே நிலை தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின்நிலயங்களிலும் மின் உற்பத்தி பாதித்துள்ளது. எனவே மத்திய தொகுப்பிலிருந்தும் நமக்கு முழுமையான மின்சாரம் கிடைக்கவில்லை. இந்த நிலமை சில நாட்களில் சரியன்னாலும் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்க ஏப்ரல் 2012 ஆகலாம். 3 அனல் மின் நிலையபணிகள் அப்போதுதான் முடியும். அதன்பின் தான் மின்விநியோகம் சரியாகலாம். என்னதான் இருந்தாலும் நமது அரசாங்கம் சிறிது தொலைநோக்கு பார்வையுடன் செயல் பட்டால் மட்டுமே இந்த நிலை முழுவதும் சரியாகும்.
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
நேத்தி தான் இங்க படிச்சேன் பதினாலு கோடிக்கு மின்சாரம் வாங்கினாங்கன்னு...
ஓஹோ பாதி கூட சரியா போயி சேரலியோ? அதான் வந்த மச்சான் திரும்பி போனான் கதையா கரண்ட் போயிடுச்சோ?
ஓஹோ பாதி கூட சரியா போயி சேரலியோ? அதான் வந்த மச்சான் திரும்பி போனான் கதையா கரண்ட் போயிடுச்சோ?
நட்புடன் - வெங்கட்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1