புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_m10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_m10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_m10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_m10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_m10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_m10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_m10அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்...

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 1:13 pm

அம்மா குறித்தான ஒவ்வொரு ஞாபகமும்...
அத்தனை அழகானது...
ஒவ்வொருமுறையும் என் ..
முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிடும்...
"கள்ளமற்ற" என் அம்மாவின் பிரியத்தைப் போலவே.

உச்சி நெற்றியில் குங்குமமும்..நெற்றியில் திலகமும்..
மஞ்சள் பூசிய முகமுமாய்..
கோவிலில் அலங்காரம் செய்யப்பட்ட தாயார் விக்ரகம்..
வீட்டிற்கு வந்ததைப் போலிருப்பாள்.

ஒருபோதும்...
வீடு விட்டு வெளியே சென்றறியாத அவள்
தன் சிறகுகளை விரித்தபடி....
பறந்துகொண்டே இருப்பாள்...தன் வீடெங்கும்.
அவள் சிறகுகளுக்கடியில்...
அடைக்கலம் தேடும் குஞ்சுகளாய்...
குழந்தைகளும்..அப்பா,தாத்தா,பாட்டி..எல்லோரும்.

வெளிப்பார்வைக்கு... அவள்
"உலகம் தெரியாதவள்"
ஆனால்-
எங்களின் உலகமாய் அவளும்...
அவளின் உலகமாய் நாங்களும்
"பறந்து கொண்டே இருக்கிறோம்"-
இந்தக் கணம் வரை.

ஒரு காதலைப் புரிந்து கொள்ளும்
வயது எனக்கு வாய்த்த போது..
நான் இரசித்தது அம்மாவின் "காதலைத்தான்".
யாரையும் உறுத்தாத...
அம்மாவிற்கும் ..அப்பாவிற்கும்....
இழையோடிய காதல்....
இதுவரை எந்தக் காவியத்தாலும்...சொல்லப் படாதது.
இனியும்...யாராலும் எழுத இயலாதது.

இதுநாள் வரை..
முறுக்கும், சுழியனும், வெல்லசீடையும், அப்பளமும்..
தின்று வளர்ந்த அம்மாப் பையன் நான்.
இன்றுதான் இவளைப் பார்த்தேன்.
பாப் கட்டிங்கும், பீட்ஸ்ஸாவும், நுனி நாக்கு ஆங்கிலமுமாய்..
இவள் "வேறு"...அழகாய் இருக்கிறாள்.

இப்போது தோன்றுகிறது...
அம்மா கொஞ்சம் "மடி சஞ்ஜியோ?.....என.
அம்மாவிற்கும்...என் வயதிற்குமான
போராட்டம் துவங்கியிருக்கிறது...

பாவம்! அம்மா!
இதில் அவள் தோற்றுப் போய்விடக் கூடும்!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 07, 2011 1:16 pm

இதுநாள் வரை..
முறுக்கும், சுழியனும், வெல்லசீடையும், அப்பளமும்..
தின்று வளர்ந்த அம்மாப் பையன் நான்.
இன்றுதான் இவளைப் பார்த்தேன்.
பாப் கட்டிங்கும், பீட்ஸ்ஸாவும், நுனி நாக்கு ஆங்கிலமுமாய்..
இவள் "வேறு"...அழகாய் இருக்கிறாள்.

வயதானும் அம்மா அம்மா தான்...
அம்மாக்கு நிகர் இவ்வுலகில் ஏதுமில்லை...

நல்ல சிந்தனை வரிகள் ரமேஷ் சார்...
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 1:18 pm

ரொம்பவும் நன்றி! உமா.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 1:20 pm

அருமையிருக்கு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 2:32 pm

ரொம்பவும் நன்றி! பூஜிதா.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 07, 2011 2:52 pm

அம்மாவும் என் வயதும் எட்டவில்லை என்றாலும் உயிர் கொடுத்த அம்மாவுக்கு நிகர் வேரும் ஒன்றும் இல்லை..!

சூப்பர் அய்யா! பகிர்விற்கு நன்றி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 3:08 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 11:23 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அருண்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 12:46 pm

ஒருபோதும்...
வீடு விட்டு வெளியே சென்றறியாத அவள்
தன் சிறகுகளை விரித்தபடி....
பறந்துகொண்டே இருப்பாள்...தன் வீடெங்கும்.
அவள் சிறகுகளுக்கடியில்...
அடைக்கலம் தேடும் குஞ்சுகளாய்...
குழந்தைகளும்..அப்பா,தாத்தா,பாட்டி..எல்லோரும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

அழகான குடும்பத்தின் ஆணி வேர் அம்மாவின் அன்பு தான்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அம்மாவும்....ஒரு பீட்ஸா பெண்ணும்... Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 12:47 pm

சூப்பருங்க அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக