Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீதிக்கு வந்த இறைவன்
+5
இளமாறன்
aathma
kitcha
பிஜிராமன்
செய்தாலி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வீதிக்கு வந்த இறைவன்
ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்
அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்
வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது
வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது
வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை
நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்
அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
Re: வீதிக்கு வந்த இறைவன்
வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......
சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்
மிக்க நன்றிகள் கவிஞரே
சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்
மிக்க நன்றிகள் கவிஞரே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வீதிக்கு வந்த இறைவன்
பிஜிராமன் wrote:வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......
சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்
மிக்க நன்றிகள் கவிஞரே
மிக்க நன்றி தோழரே
Re: வீதிக்கு வந்த இறைவன்
மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: வீதிக்கு வந்த இறைவன்
செய்தாலி wrote:
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
அருமையான வரிகள்
இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: வீதிக்கு வந்த இறைவன்
அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வீதிக்கு வந்த இறைவன்
kitcha wrote:மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
மிக்க நன்றி தோழரே
Re: வீதிக்கு வந்த இறைவன்
aathma wrote:செய்தாலி wrote:
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
அருமையான வரிகள்
இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம்
மிக்க நன்றி தோழி
Re: வீதிக்கு வந்த இறைவன்
இளமாறன் wrote:அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான்
மிக்க நன்றி தோழரே
Re: வீதிக்கு வந்த இறைவன்
இறைவனே சகிக்க முடியாமல் ஓடுகிறான் என்றால்
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?
கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?
கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
» இறைவன்
» இறைவன்
» இறைவன்..
» இறைவன் !!!
» இறைவன்
» இறைவன்
» இறைவன்..
» இறைவன் !!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum