ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

+2
Aathira
kitcha
6 posters

Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by kitcha Thu Oct 06, 2011 10:36 am

சென்னையில் இரவு நேரத்தில் மின்சாரம் பல மணி நேரம் தடைப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் நடந்த இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு தொடர் கதையாகிவிட்ட நிலையில், சென்னை வடபழனி பகுதியில் நேற்று (05.10.2011) இரவு மின்தடை ஏற்பட்டது. வடபழனியில் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம், இரவு வெகு நேரமாகியும் சீர்செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு, நூறு அடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால், கோயம் பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் தடைப்பட்டன. மாலை முதல் மின்சாரம் இல்லாததால், வெப்பம் தாங்க முடியாமல் வீதியிலேயே நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக மின்சாரம் சரியாக வரவில்லை என்றும், இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் பதில் பேசாமல், தொலைபேசியை கீழே வைத்துவிடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

nakkheeran


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by Aathira Thu Oct 06, 2011 10:42 am

உண்மை... யார் ஆண்டாலும் இதுதான் வாக்காள்ர்கிய நம்ம கதி


சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Tசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Hசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Iசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Rசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 06, 2011 11:01 am

அக்கா செயல் இல்லாத ஜெயல்லிதா என்னா பண்ணுராங்க. எல்லாமே ஏமாற்று பெருச்சாளிகளாத்தான் இருக்குதுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by prabatneb Thu Oct 06, 2011 1:18 pm

காற்றாலை மூலமாக நமக்கு 2000 மெகா வாட் மின்சாரம் கடந்த 3 மாதங்களாக கிடைத்து வந்தது. ஆனால் தற்பொழுது பருவமாற்றதால் காற்றாலை மூலமாக 100 மெகா வாட் மின்சாரம் கூட கிடைப்பதில்லை. மேலும் வட மாநிலங்களில் கடும் மழை காரணமாக நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலமை நாம் மாநிலத்தில் மட்டும் இல்லை. அனைத்து மாநிலத்திலும் இதே நிலை தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின்நிலயங்களிலும் மின் உற்பத்தி பாதித்துள்ளது. எனவே மத்திய தொகுப்பிலிருந்தும் நமக்கு முழுமையான மின்சாரம் கிடைக்கவில்லை. இந்த நிலமை சில நாட்களில் சரியன்னாலும் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்க ஏப்ரல் 2012 ஆகலாம். 3 அனல் மின் நிலையபணிகள் அப்போதுதான் முடியும். அதன்பின் தான் மின்விநியோகம் சரியாகலாம். என்னதான் இருந்தாலும் நமது அரசாங்கம் சிறிது தொலைநோக்கு பார்வையுடன் செயல் பட்டால் மட்டுமே இந்த நிலை முழுவதும் சரியாகும்.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by Aathira Thu Oct 06, 2011 1:22 pm

nadesmani wrote:அக்கா செயல் இல்லாத ஜெயல்லிதா என்னா பண்ணுராங்க. எல்லாமே ஏமாற்று பெருச்சாளிகளாத்தான் இருக்குதுங்க.
இந்த அம்மாவோட செயல் எல்லாம் கவனம் சிதறாமல் ஒரே நேர் கோட்டில் இருக்கிறதே. பழி வாங்குறதுல.... சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 816814 சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 676261 சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 89452 சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 740322 சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 649524 துறத்தித் துறத்தி சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 812496


சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Tசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Hசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Iசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Rசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by நட்புடன் Thu Oct 06, 2011 1:55 pm

நேத்தி தான் இங்க படிச்சேன் பதினாலு கோடிக்கு மின்சாரம் வாங்கினாங்கன்னு...

ஓஹோ பாதி கூட சரியா போயி சேரலியோ? அதான் வந்த மச்சான் திரும்பி போனான் கதையா கரண்ட் போயிடுச்சோ?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by சரவணன் Thu Oct 06, 2011 1:58 pm

இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஜாலி ஒரே ஒருநாள் உங்களால பவர் கட்டை தாங்க முடியலை. நாங்கல்லாம் எத்தனை நாள் தூங்காம இருந்திருப்போம்...!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by Aathira Thu Oct 06, 2011 2:03 pm

பிச்ச wrote:இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 755837 ஒரே ஒருநாள் உங்களால பவர் கட்டை தாங்க முடியலை. நாங்கல்லாம் எத்தனை நாள் தூங்காம இருந்திருப்போம்...!
தெருவோரம் படுக்கற உங்களுக்கு இயற்கைக் காற்று இருக்கே பிச்ச சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் 755837


சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Tசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Hசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Iசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Rசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Aசென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல் Empty Re: சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum