புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
89 Posts - 38%
heezulia
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
340 Posts - 48%
heezulia
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
24 Posts - 3%
prajai
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பாரம் Poll_c10பாரம் Poll_m10பாரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம்


   
   
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Fri Oct 07, 2011 9:03 am

எனது கவலைகளை
நொடியில் களைந்து போடும்
ரட்சகன் எங்கே இருக்கிறான்
காசியில் தேடலாமா அவனை
காண்கின்ற இடமெல்லாம்
எரிகின்ற சிதைகளுக்கு
மத்தியில் நான் எப்படி
அறிந்து கொள்வது அவனை
ஆலயங்களில் தேடலாமா அவனை
உண்டியலில் காணிக்கையும்
தரிசனத்துக்கு காசும் கேட்கும்
கோவில்களிலா தேடிப்பிடிப்பது அவனை
திருவண்ணாமலையில்
திருவோடு ஏந்துகின்றானோ
இல்லாவிட்டால்
இங்கிருக்கும் நிலை பார்த்து
மயான வாசம் கொண்டுவிட்டானோ
வேறு எவ்வழியில் கண்டுணர்வது என்னவனை
ஆதி அந்தமில்லாத ஜோதியை தரிசிக்க
கைலாச யாத்திரை சென்றுவிட்டானோ
இமயமலை பனிக் குகைகளில்
தஞ்சம் அடைந்துவிட்டானோ
எனது சரணாகதியை ஏற்றுக்கொள்ளக்கூடாது
என கங்கணம் கட்டிக்கொண்டானோ
எனதன்பை எவ்வழியில் தெரியப்படுத்தி
வரவழைப்பது அவனை
மாந்தர்களிடம் பணப்பேய் பிடித்து
ஆட்டுவது கண்டு
காடுகளில் புகுந்து கொண்டானோ
வனவிலங்குகளிடம் ஏற்பட்ட சமரில்
கபாலம் சிதைந்து
காபாலிகர் ஆகிவிட்டானோ
வேறு எங்கே தேடுவேன் என்னவனை
வேறு எப்படி மீளுவேன்
இம்மாய வலைகளிலிருந்து...




ப.மதியழகன்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 9:47 am

நன்றாய் இருக்கிறது! மதியழகன்.
rameshnaga
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 07, 2011 11:10 am

நல்ல சிந்தனை , நல்ல கவிதை

இருக்கும் இடம் விட்டு இல்லாத
இடம் தேடி இளைப்பதால் இன்னல் தானே - அனைவரின்
இதயத்தில் இருக்கும் இருப்பறிந்து பிறருக்கு இட்டும் ,
இன்னுரை இயம்பியும் நீ இருந்தால், உன் இடமறிந்து
இறைவன் இறங்கி வருவான் - நின் இன்னலை இடற்வான்
இம்மை மறுமைக்கும் இனிமை இயல்வான்.





சதாசிவம்
பாரம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 11:22 am

நல்ல தேடல் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாரம் Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 11:32 am

ஆஹா ! அருமை அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 07, 2011 11:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 07, 2011 12:42 pm

பாரம் அபாரம் மதி...

மாயங்களை தேடினால் மிஞ்சுவது மோகம்
தர்மங்களை தேடினால் மிஞ்சுவது சோகம்
ஞாயங்களை தேடினால் மிஞ்சுவது ஏமாற்றம்
நிஜங்களை தேடினால் தொலைவது தேடுபவனே
தேடுவதைத் தேடவா? தேடுபவனைத் தேடவா? சொல்லி விடு மதி....



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக