Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
+26
யினியவன்
ந.கார்த்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
vaira31
விஸ்வாஜீ
அருண்
ayyamperumal
Manik
சரவணன்
வின்சீலன்
பிஜிராமன்
பிரசன்னா
பாலாஜி
ரேவதி
ராஜா
Aathira
உதயசுதா
kitcha
சாந்தன்
நட்புடன்
கே. பாலா
30 posters
Page 4 of 11
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
First topic message reminder :
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Aathira wrote:அப்படி யாரும் சொல்லவில்லை ராமன். உங்கள் கருத்துதான் ஏற்புடையது.பிஜிராமன் wrote: ...
என்னைப் பொறுத்த வரையில்.....சிறுவர் விடுதிகள்...மற்றும் சில இல்லங்களில் இருந்து மாணவர்களை தேர்ந்தெடுபதை விட ஒவ்வொரு கிராமம் நகரம் அதில் படிக்க முடியாமலும், கஷ்டப் பட்டு படித்தும் கொண்டிருக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்தல் மிகவும் நல்லாதாக இருக்கும்.
..
நன்றிகள் அம்மா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
நானும் இதில் பங்கு கொள்வேன். அனைத்திற்கும் மேலாக இதில் சட்ட வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இதற்கு நமக்கு ஒரு வக்கீல் உதவினால் நல்லது .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
முகம் தெரியா குழந்தைகளுக்கு உதவ பல நிறுவனங்கள் இருக்கின்றன.
என் கருத்து:
நிதி உதவி செய்வதோடு நம் கடமை முடிந்து விட்டதாக நினைத்தல் கூடாது.
ஒரு குழுமம் உதவி தேவைப் படுபவரை - சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மற்றொரு குழுமம் அந்த மாணவர்களின் வளர்ச்சியை அவ்வப் பொழுது மானிட்டர் செய்து தேவைப்படின் மேலும் உதவிகளோ அல்லது சீரான பாதையில் தான் செல்கிறார்களா என்று கவனித்து அவர்களின் குறைகளை களைந்து பண்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.
இது எப்படி சாத்தியம்?
நம் உறவுகள் கண்டிப்பாக அறிந்திருப்போம் நம் சுற்றத்தில் இத்தகைய உதவி தேவைப் படுபவர்களை. அம்மாணவர்களுக்கு உதவி செய்ய பரிந்துரைக்கலாம், குழுமத்தின் ஸ்க்ரீனிங் முடிந்து உதவி அளிக்கப்படும் பொழுது - அதே உறவு அல்லது ஒரு குழுமம் அந்த மாணவனின் வளர்ச்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்.
மற்றவை பின்னர்.

நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
உங்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்த்தேன் ,பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி...
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
எங்கே..!!! எங்கே!!! எங்கே!!!!!பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி...
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
இது தானே வாழ்வின் மிக முக்கிய தேவை.அதான் சொன்னேன்.இதுக்கு போயி கோவிச்சுக்கிறீங்களே.ராஜா wrote:உங்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்த்தேன் ,பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
இங்க பாருங்க தயவு செய்து இந்த பதிவுக்கு சம்பந்தமான & தேவையான ஆலோசனையா மட்டும் சொல்லுங்க.அதை விட்டுட்டு சும்மா பேசிக்கிட்டுபிச்ச wrote:இது தானே வாழ்வின் மிக முக்கிய தேவை.அதான் சொன்னேன்.இதுக்கு போயி கோவிச்சுக்கிறீங்களே.ராஜா wrote:உங்கிட்டயிருந்து இத நான் எதிர் பார்த்தேன் ,பிச்ச wrote:பேசாம அன்னதானம் போடலாம் டெய்லி...
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
அண்ணா தானம்னா நீங்கல்லாம் தப்பா புருஞ்சுண்டேல். நான் சொல்ல வந்தது என்னன்னா...
1. மதிய உணவு பள்ளியில் கொடுக்கிறார்கள் ஆனால் காலை உணவு இல்லாமல் செல்லும் குழந்தைகள் நன்றாக (கவனத்துடன்) பாடங்களை கவனிக்கவோ/படிக்கவோ முடியாது. அதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குதல்.
2.முதியோர் இல்லங்களுக்கும், அநாதை ஆசிரமங்களுக்கும் உணவு வழங்குதல்.
3. திரு நாராயணக்ரிஷ்ணன் மாதிரி மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
போன்றவை பற்றி சொல்ல வந்தேன்.
நான் என்ன சொல்ல வறேன்னு தெரியாம கோவிசுக்கிட்டீங்க.. ஹய்யோ ஹய்யோ....
1. மதிய உணவு பள்ளியில் கொடுக்கிறார்கள் ஆனால் காலை உணவு இல்லாமல் செல்லும் குழந்தைகள் நன்றாக (கவனத்துடன்) பாடங்களை கவனிக்கவோ/படிக்கவோ முடியாது. அதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குதல்.
2.முதியோர் இல்லங்களுக்கும், அநாதை ஆசிரமங்களுக்கும் உணவு வழங்குதல்.
3. திரு நாராயணக்ரிஷ்ணன் மாதிரி மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
போன்றவை பற்றி சொல்ல வந்தேன்.
நான் என்ன சொல்ல வறேன்னு தெரியாம கோவிசுக்கிட்டீங்க.. ஹய்யோ ஹய்யோ....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
» என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» அறிவுரையல்ல...ஆலோசனை...ஈகரை நண்பர்களுக்கு
» கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
» தமிழ்க்குடில் அறக்கட்டளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum