ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

+26
யினியவன்
ந.கார்த்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
vaira31
விஸ்வாஜீ
அருண்
ayyamperumal
Manik
சரவணன்
வின்சீலன்
பிஜிராமன்
பிரசன்னா
பாலாஜி
ரேவதி
ராஜா
Aathira
உதயசுதா
kitcha
சாந்தன்
நட்புடன்
கே. பாலா
30 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by கே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by கே. பாலா Thu Oct 06, 2011 11:03 am

வை.பாலாஜி wrote:
"ஈகரை கல்வி அறக்கட்டளை

சூப்பருங்க

ஈகரை உறவுகள் கல்வி அறக்கட்டளை :idea:


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by சாந்தன் Thu Oct 06, 2011 11:06 am

உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
எனக்கும் இந்த பெயர் பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து ...
மற்ற உறவுகளும் சொல்லட்டும் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ரேவதி Thu Oct 06, 2011 11:08 am

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:
"ஈகரை கல்வி அறக்கட்டளை

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 224747944

ஈகரை உறவுகள் கல்வி அறக்கட்டளை :idea:
இது சூப்பர் ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by Aathira Thu Oct 06, 2011 11:12 am

கே. பாலா wrote:

ஈகரை உறவுகள் கல்வி அறக்கட்டளை :idea:
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 224747944 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 2825183110 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 677196 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 677196 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 677196 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 677196


ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by கே. பாலா Thu Oct 06, 2011 11:16 am

நன்றி ஆதிரா
நன்றி ரேவதி

இதுவரை 4 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது

1. ஈகரை அறக்கட்டளை
2.ஈகரை உறவுகள் அறக்கட்டளை
3. ஈகரை கல்வி அறக்கட்டளை
4.ஈகரை உறவுகள் கல்வி அறக்கட்டளை
பார்ப்போம் இன்னும் வேறு என்ன பெயர்கள் வருகிறது என்று ???


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ராஜா Thu Oct 06, 2011 11:17 am

"ஈகரை தமிழ் களஞ்சியம் அறக்கட்டளை "
என்று முழு பெயரில் இருக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by பிஜிராமன் Thu Oct 06, 2011 11:25 am

மிகச் சிறந்த முயற்சிகள்.......

இதில் என்னுடைய பங்கும் நிச்சயம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.....

என்னைப் பொறுத்த வரையில்.....சிறுவர் விடுதிகள்...மற்றும் சில இல்லங்களில் இருந்து மாணவர்களை தேர்ந்தெடுபதை விட ஒவ்வொரு கிராமம் நகரம் அதில் படிக்க முடியாமலும், கஷ்டப் பட்டு படித்தும் கொண்டிருக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்தல் மிகவும் நல்லாதாக இருக்கும்.

அப்படி மாணவர்களை கண்டறிய நாம் பள்ளிகளை அணுகினால் தகவல் கிடைக்க சாதியம் உள்ளது. அது போல சில தேர்ந்தெடுக்கப் பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரமோ கூட்டமோ நடத்தலாம்........

இவையாவும் ஆரம்பக் காலத்தில் செய்ய முடியாவிட்டாலும். பிற்காலத்தில் கருத்தில் எடுத்துக் கொண்டு செய்தால் நலம்பயக்கும் என்பது என் கருத்து.......

என்னால் முடிந்த பங்களிப்பை நானும் நல்குவேன்....கிடைத்த வாய்பை நழுவ விடாது....

மிக்க நன்றிகள்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by நட்புடன் Thu Oct 06, 2011 11:36 am

தனி ஒருவனுக்கு கல்வி இல்லையெனில்
நாடுங்கள் ஈகரை உறவுகள் கல்வி அறக்கட்டளை...

சிறிதாக துவங்கி இந்த கேப்ஷனுக்கு ஏற்றாற்போல் வளர முயற்சிப்போம்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by Aathira Thu Oct 06, 2011 11:37 am

பிஜிராமன் wrote: ...

என்னைப் பொறுத்த வரையில்.....சிறுவர் விடுதிகள்...மற்றும் சில இல்லங்களில் இருந்து மாணவர்களை தேர்ந்தெடுபதை விட ஒவ்வொரு கிராமம் நகரம் அதில் படிக்க முடியாமலும், கஷ்டப் பட்டு படித்தும் கொண்டிருக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்தல் மிகவும் நல்லாதாக இருக்கும்.

..
அப்படி யாரும் சொல்லவில்லை ராமன். உங்கள் கருத்துதான் ஏற்புடையது.


ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by கே. பாலா Thu Oct 06, 2011 11:41 am

நட்புடன் wrote:கல்வி அறக்கட்டளை...தனி ஒருவனுக்கு கல்வி இல்லையெனில்
நாடுங்கள் ஈகரை உறவுகள்


சிறிதாக துவங்கி இந்த கேப்ஷனுக்கு ஏற்றாற்போல் வளர முயற்சிப்போம்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கண்டிப்பாக வளர்வோம் நட்புடன் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 3 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum