ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

+26
யினியவன்
ந.கார்த்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
vaira31
விஸ்வாஜீ
அருண்
ayyamperumal
Manik
சரவணன்
வின்சீலன்
பிஜிராமன்
பிரசன்னா
பாலாஜி
ரேவதி
ராஜா
Aathira
உதயசுதா
kitcha
சாந்தன்
நட்புடன்
கே. பாலா
30 posters

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by கே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by யினியவன் Mon Feb 20, 2012 9:56 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி

மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க. சிரி சிரி

ஆஹா...நீங்கதான் அந்தப் புள்ளப் புடிக்கிற குரூப் தலைவியா?...
சொல்லவே இல்ல...
எஸ்கேப்டா ராஜசேகரூ...
ஆமாமா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க - அவங்க சொல்லிக் குடுக்கற பள்ளியில் கூட நிறைய பசங்க காணாம போயிட்டாங்களாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ரா.ரா3275 Mon Feb 20, 2012 9:58 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:இந்த முயற்சியில் நானும் இணைகிறேன்...
என்னால் இயன்றதைப் பகிர்கிறேன்...
ஆதிரா அக்கா note this point ஒரு பட்சி தானா வந்து சிக்குது .... சிரி சிரி

மிக்க மகிழ்ச்சி ராரா , உங்களின் ஆலோசனை & உதவி அறக்கட்டளைக்கு கண்டிப்பாக தேவைப்படும். நன்றி
முகம் தெரியாத யாரோ சிலரின் உதவிக்காய் ஆயிரம் ரூபாய் அளித்தால் என்னைப் பொறுத்தவரை அது மிகப்பெரும் ஆத்மத் திருப்தி ராஜா...
இதில் சிக்குவதென்பது ஒன்றும் கிடையாது...சின்ன மன மகிழ்ச்சி...
எப்போது என்று சொன்னால் என்னால் இயன்ற தொகையை நான் தருகிறேன்...
தானா வந்து மாட்டுது . பட்சியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடலாம் ராஜா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் இருக்கேனே கவலைப் படாதீங்க. சிரி சிரி

ஆஹா...நீங்கதான் அந்தப் புள்ளப் புடிக்கிற குரூப் தலைவியா?...
சொல்லவே இல்ல...
எஸ்கேப்டா ராஜசேகரூ...
ஆமாமா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க - அவங்க சொல்லிக் குடுக்கற பள்ளியில் கூட நிறைய பசங்க காணாம போயிட்டாங்களாம்.

கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுங்கப்பா...


ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 224747944

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Emptyஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 3:32 pm

என்னப்பா இது....பாலாஜி ஏதோ ஒரு லிங்க் கொடுத்தார்னு வந்தா இங்கே வெறும் அரட்டையாகீது சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ராஜா Wed Apr 04, 2012 3:41 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்னப்பா இது....பாலாஜி ஏதோ ஒரு லிங்க் கொடுத்தார்னு வந்தா இங்கே வெறும் அரட்டையாகீது சோகம்
First டாபிக் Message Remider என்று மேலே இருக்கும் பாருங்கள் , அதில் நீங்க தெரிந்துகொள்ளலாம் என்ன பதிவு என்று
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by krishnaamma Thu Apr 05, 2012 9:12 am

Aathira wrote:நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க பாலா. ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 733974
யுவர்ஸ் ஒபீடியன் ஸ்டூடண்ட். ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 1772578765

உறவுகள் என்ன முடிவு எடுத்தாலும் நானும் அதில் இருப்பேன். ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 938222

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நானும் யுவர்ஸ் ஒபீடியன் ஸ்டூடண்ட் பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by krishnaamma Thu Apr 05, 2012 9:13 am

நல்ல முயற்ச்சி மிக்க நன்றி , அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பங்களிப்பு நிச்சயம் இருக்கும் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by தர்மா Thu Apr 05, 2012 9:27 am

ஆறாம் வகுப்பில் இருந்தே இதற்கான மாணாக்கர் தேடல் இருந்தால் மிக நன்றாக இருக்கும் கூடி இழுத்தால் தான் தேர் வீதியில் செல்லும் ஆகவே நானும் ஈகரையுடன் சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by krishnaamma Thu Apr 05, 2012 9:51 am

சாந்தன் wrote:
உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
எனக்கும் இந்த பெயர் பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து ...
மற்ற உறவுகளும் சொல்லட்டும் ....

எனக்கும் இந்த பெயரே பொருத்தமாக தோன்றுகிறது, என் என்றால், நாம் கல்விக்கு மட்டுமா உதவப்போகிறோம்? ....................பொதுவாக அறக்கட்டளை என்றால் அதை மருத்துவ செலவுகளை எதிர் கொள்ளவும் உதவலாமே .................. கொஞ்சம் யோசியுங்கோ.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by ராஜா Thu Apr 05, 2012 11:18 am

தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கருத்துக்களுக்கும் , ஆலோசனைகளுக்கும் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by subhajothi Thu Apr 05, 2012 7:11 pm

நல்ல முயற்சி அண்ணா. உதவிகள் ஜாதி மதம் பார்க்காமல் திறமை வாழ்க்கை சூழல் இவற்றை அடிப்படையாக கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும்
subhajothi
subhajothi
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Back to top Go down

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 11 Empty Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum