புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
60 Posts - 74%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
225 Posts - 76%
heezulia
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_lcapஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_voting_barஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 8:35 am

First topic message reminder :

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்

நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்

ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,

நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,

இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,

வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 10:26 am

உதயசுதா wrote:முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும்
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் மாசம் எவ்வளவு தர முடியும்,நம் நாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் எவ்வளவு தர முடியும்

,ஏழ்மை நிலையில் இருக்குப்பவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர வேண்டும்.

ஈகரையில் இருக்கும் ஆசிரிய பெருந்தகைகள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்த அறக்கட்டளை மூலமாக நாலு பேருக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 06, 2011 10:27 am

ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Yஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Sஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Uஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Dஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 10:29 am

உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது
ஒரு ஓட்டு இந்தப்பக்கம் ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 453187 நன்றி சுதா. ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 154550

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 10:30 am

கே. பாலா wrote:பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டாம்.அது சிறப்பு கிடையாது.

நாம் அறக்கட்டளைக்கான முயற்சியில் இறங்கலாம்.வர வேண்டியவை தானாக வரும்,கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும்.காரணம் நம் செய்யும் முயற்சி அப்படி.நம் உறவுகள் அப்படி.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 06, 2011 10:34 am

நல்ல முயற்ச்சி மிக்க நன்றி , அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பங்களிப்பு நிச்சயம் இருக்கும். ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 1772578765 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 1772578765 ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 1772578765

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 10:39 am

kitcha wrote:
கே. பாலா wrote:பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டாம்.அது சிறப்பு கிடையாது.

நாம் அறக்கட்டளைக்கான முயற்சியில் இறங்கலாம்.வர வேண்டியவை தானாக வரும்,கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும்.காரணம் நம் செய்யும் முயற்சி அப்படி.நம் உறவுகள் அப்படி.

நானும் இதைத்தான் நினைத்தேன். என் எண்ணத்தையும் சேர்த்து எழுத்தாக்கிய கிச்சாவுக்கு நன்றி.

அறக்கட்டளை நம் உறவுகளுக்கு எந்த வித தொந்தரவும் (நிர்ப்பந்தமும்) இல்லாது இயங்க வேண்டும். சிலர் பொருளாலும் சிலர் உடலாலும் செய்ய நினைப்பர். அது அவரவர் விருப்படி அமைதல் நலம் தரும் என்று நினைக்கிறேன் பாலா.

ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Tஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Hஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Iஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Rஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Aஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்  - Page 2 Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 10:45 am

முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும் என்பதை கணக்கெடுங்கள்.
என்று உதய சுதா சொன்னார் ! எனக்கும் அது சரி என்பதாக தோன்றியது !
யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டாம்.அது சிறப்பு கிடையாது.
கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும்.காரணம் நம் செய்யும் முயற்சி அப்படி.நம் உறவுகள் அப்படி.
என்ற கிச்சவின் கருத்தையும் யோசிக்க வேண்டும் !
அறக்கட்டளை எளிய வகையில்தான் சேவையை ஆரம்பத்தில் தொடங்க போகிறது என்பதால் பணம் ஒரு சிக்கலாக இருக்காது ! என்று நினைக்கிறேன் . உறவுகளை நம்பி ஆரம்பிப்போம் , உதவுவார்கள் .......... கிச்சாவுக்கு நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 06, 2011 10:46 am

நல்ல முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும் ...........
கல்வி கற்க ஆசை இருந்தும், கல்வி கற்க முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு டிரஸ்ட் போல ஆரம்பித்து அதனை ஈகரை சார்ந்த நிர்வாகிகள் கவனிக்கட்டும், உள்ளூரியில் இருப்பவர்கள் என்றால் இன்னும் வசதியாக இருக்கும்..........இதுபோல் ஒரு பிள்ளையயாவது படிக்க வைத்தால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்றால் ஆவல் வரலாம் அதனால் முதலில் ஒரு சிறிய அளவில் டிரஸ்ட் போல ஆரம்பிக்கலாம்
இதில் என்னால் முடிந்த பங்கும் இருக்கும்,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2011 10:49 am

நல்ல முயற்சி , என்னால் முடிந்த வரை என்னுடைய பங்களிப்பை நிச்சயம் செய்வேன் ...

”ஈகரை அறக்கட்டளை "

"ஈகரை கல்வி அறக்கட்டளை "

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Oct 06, 2011 11:01 am

வை.பாலாஜி wrote:நல்ல முயற்சி , என்னால் முடிந்த வரை என்னுடைய பங்களிப்பை நிச்சயம் செய்வேன் ...

”ஈகரை அறக்கட்டளை "

"ஈகரை கல்வி அறக்கட்டளை "

நண்பர் வை.பாலாஜியை நான் வளிமொழிகிறேன், என்னால் முடிந்த வரை என்னுடைய பங்களிப்பை நிச்சயம் செய்வேன் ... நல்ல முயற்சி, வரவேற்கதக்க பணி, நிச்சயம் வெற்றி பெரும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக