ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே சிவம்

+11
rameshnaga
kitcha
கே. பாலா
அன்பு தளபதி
Aathira
ஹிஷாலீ
பிஜிராமன்
ராஜா
மாணிக்கம் நடேசன்
சதாசிவம்
இளமாறன்
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அன்பே சிவம்  - Page 3 Empty அன்பே சிவம்

Post by இளமாறன் Thu Oct 06, 2011 2:00 am

First topic message reminder :

கண்கள் இருந்தும்
உன்னை
காண முடியவில்லை

அறிவு இருந்தும்
உன்னை
புரிய முடிய வில்லை

அற்ப பதறாய் நான் இங்கு
ஏன் படைத்தாய் இறைவா
உயிர்ப்பூ கொடுத்தாய்
அன்பை தேடவா
அன்பை கொடுத்தாய்
ஏன் அன்பில் இப்படி ஒரு விளையாட்டு
அறிவை இழக்க வா
இதயம் இழந்தா அன்பை தேடுவது ...
இதயமா அன்பா அறிவா எது பெரியது
புரியவில்லை

நீர்க்குமிழ் வாழ்க்கையில்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை மறுதலிப்புகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை வலிகள்
அன்பே சிவன் என்பதறியாமலே
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Thu Oct 06, 2011 11:18 pm

kitcha wrote:
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே
சிந்தனையுள்ள,சிந்திக்கவைக்கும் வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி கிச்சா நன்றி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:17 pm

maniajith007 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:18 pm

rameshnaga wrote:நன்றாய் இருக்கிறது! இளமாறன் ..

நன்றி நன்றி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:20 pm

Aathira wrote:இதுக்கு நான் பின்னூட்டமே இடவில்லையா? இட்டேனே.. என்ன ஆச்சு?
அன்பைக் கொடுத்து அன்பைத் தேடும் இளா...
அருமையான கவிதை..
கடைசி இரு வரிகள் உயிர் நாடி இக்கவிதைக்கு.. நன்றி

நன்றி அக்கா

வேற பதிவில பின்னூட்ட்ம இட்டு இருப்பிங்க அக்கா

நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:22 pm

நட்புடன் wrote:அன்பினை அறிய அழகான வரிகள்...

நல்ல குழப்பத்தில் இருக்கீங்க

சட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கோங்க

இந்தக் கேள்வியெல்லாம் தோணவே தோணாது...

நன்றி நட்புடன்
குட் ஐடியா அனந்து ஆனால் இதுக்கு என் மனைவி ஒத்துக்கணுமே ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by ஜாஹீதாபானு Sat Oct 08, 2011 12:22 pm

அற்ப பதறாய் நான் இங்கு
ஏன் படைத்தாய் இறைவா
உயிர்ப்பூ கொடுத்தாய்
அன்பை தேடவா
அன்பை கொடுத்தாய்
ஏன் அன்பில் இப்படி ஒரு விளையாட்டு
அறிவை இழக்க வா
இதயம் இழந்தா அன்பை தேடுவது ...
இதயமா அன்பா அறிவா எது பெரியது
புரியவில்லை

வரிகள் அருமை இளா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by நட்புடன் Sat Oct 08, 2011 12:32 pm

இளமாறன் wrote:
நட்புடன் wrote:அன்பினை அறிய அழகான வரிகள்...

நல்ல குழப்பத்தில் இருக்கீங்க

சட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கோங்க

இந்தக் கேள்வியெல்லாம் தோணவே தோணாது...

நன்றி நட்புடன்
குட் ஐடியா அனந்து ஆனால் இதுக்கு என் மனைவி ஒத்துக்கணுமே ஜாலி
ஆகா அல்ரெடி விக்கட் விழுந்திடுச்சா.... புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:36 pm

நட்புடன் wrote:
இளமாறன் wrote:
நட்புடன் wrote:அன்பினை அறிய அழகான வரிகள்...

நல்ல குழப்பத்தில் இருக்கீங்க

சட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கோங்க

இந்தக் கேள்வியெல்லாம் தோணவே தோணாது...

நன்றி நட்புடன்
குட் ஐடியா அனந்து ஆனால் இதுக்கு என் மனைவி ஒத்துக்கணுமே ஜாலி
ஆகா அல்ரெடி விக்கட் விழுந்திடுச்சா.... புன்னகை

சிக்சர் சிக்சரா நின்னா இடத்துல இருந்து அடிக்கும் பொது எப்படி விக்கெட் விழும் ஜாலி ஜாலி நான் என்ன அனந்து மாதிரியா ஜொள்ளு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by நட்புடன் Sat Oct 08, 2011 12:41 pm

அதான? அவங்க அடிக்கும் போது நீங்க தான வெளிய போயி விழுந்திருப்பீங்க...

இதெல்லாம் அனுபவத்துல உணர்ந்து சொல்றது... புன்னகை

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Sat Oct 08, 2011 12:48 pm

நட்புடன் wrote:
இளமாறன் wrote:
நட்புடன் wrote:
இளமாறன் wrote:
நட்புடன் wrote:அன்பினை அறிய அழகான வரிகள்...

நல்ல குழப்பத்தில் இருக்கீங்க

சட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கோங்க

இந்தக் கேள்வியெல்லாம் தோணவே தோணாது...

நன்றி நட்புடன்
குட் ஐடியா அனந்து ஆனால் இதுக்கு என் மனைவி ஒத்துக்கணுமே ஜாலி
ஆகா அல்ரெடி விக்கட் விழுந்திடுச்சா.... புன்னகை

சிக்சர் சிக்சரா நின்னா இடத்துல இருந்து அடிக்கும் பொது எப்படி விக்கெட் விழும் ஜாலி ஜாலி நான் என்ன அனந்து மாதிரியா ஜொள்ளு
அதான? அவங்க அடிக்கும் போது நீங்க தான வெளிய போயி விழுந்திருப்பீங்க...

இதெல்லாம் அனுபவத்துல உணர்ந்து சொல்றது... புன்னகை

என சொல்றீங்க நட்புடன் தினமும் உங்களுக்கு இப்படி தான் நடக்கிறதா சோகம் ஐயோ பாவம் உங்களுக்கு வீரம் வர எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் சிரி சிரி சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பே சிவம்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 3 Empty Re: அன்பே சிவம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum