ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே சிவம்

+11
rameshnaga
kitcha
கே. பாலா
அன்பு தளபதி
Aathira
ஹிஷாலீ
பிஜிராமன்
ராஜா
மாணிக்கம் நடேசன்
சதாசிவம்
இளமாறன்
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அன்பே சிவம்  - Page 2 Empty அன்பே சிவம்

Post by இளமாறன் Thu 6 Oct 2011 - 3:30

First topic message reminder :

கண்கள் இருந்தும்
உன்னை
காண முடியவில்லை

அறிவு இருந்தும்
உன்னை
புரிய முடிய வில்லை

அற்ப பதறாய் நான் இங்கு
ஏன் படைத்தாய் இறைவா
உயிர்ப்பூ கொடுத்தாய்
அன்பை தேடவா
அன்பை கொடுத்தாய்
ஏன் அன்பில் இப்படி ஒரு விளையாட்டு
அறிவை இழக்க வா
இதயம் இழந்தா அன்பை தேடுவது ...
இதயமா அன்பா அறிவா எது பெரியது
புரியவில்லை

நீர்க்குமிழ் வாழ்க்கையில்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை மறுதலிப்புகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை வலிகள்
அன்பே சிவன் என்பதறியாமலே
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by kitcha Thu 6 Oct 2011 - 15:57

அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே
சிந்தனையுள்ள,சிந்திக்கவைக்கும் வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அன்பே சிவம்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by rameshnaga Thu 6 Oct 2011 - 15:57

நன்றாய் இருக்கிறது! இளமாறன் ..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by rameshnaga Thu 6 Oct 2011 - 15:58

நன்றாய் இருக்கிறது! இளமாறன் ..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Thu 6 Oct 2011 - 22:39

பிஜிராமன் wrote:அருமையான கவிதை இளா........ அன்பே சிவம்  - Page 2 224747944

அருமையான வார்த்தைப் பயன்பாடு.........நன்றிகள்........ புன்னகை

நன்றி ராமன் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Thu 6 Oct 2011 - 22:57

ஹிஷாலீ wrote:
நீர்க்குமிழ் வாழ்க்கையில்
எத்தனை எத்தனை முகங்கள்
எத்தனை மறுதலிப்புகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை வலிகள்
அன்பே சிவன் என்பதறியாமலே
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே



இது எனக்கு பிடித்த வரிகள். சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

நன்றி அக்கா அன்பு மலர் அன்பு மலர் நன்றி அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by Aathira Thu 6 Oct 2011 - 23:05

இதுக்கு நான் பின்னூட்டமே இடவில்லையா? இட்டேனே.. என்ன ஆச்சு?
அன்பைக் கொடுத்து அன்பைத் தேடும் இளா...
அருமையான கவிதை..
கடைசி இரு வரிகள் உயிர் நாடி இக்கவிதைக்கு.. நன்றி


அன்பே சிவம்  - Page 2 Aஅன்பே சிவம்  - Page 2 Aஅன்பே சிவம்  - Page 2 Tஅன்பே சிவம்  - Page 2 Hஅன்பே சிவம்  - Page 2 Iஅன்பே சிவம்  - Page 2 Rஅன்பே சிவம்  - Page 2 Aஅன்பே சிவம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by நட்புடன் Thu 6 Oct 2011 - 23:09

அன்பினை அறிய அழகான வரிகள்...


நல்ல குழப்பத்தில் இருக்கீங்க

சட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கோங்க

இந்தக் கேள்வியெல்லாம் தோணவே தோணாது...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by விஸ்வாஜீ Thu 6 Oct 2011 - 23:13

நல்ல கவிதை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Fri 7 Oct 2011 - 0:46

maniajith007 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by இளமாறன் Fri 7 Oct 2011 - 0:47

கே. பாலா wrote:
அன்பை தேடுகிறேன் ..
அன்பை கொடுக்காமலே
அன்பை கொடுத்தாலே போதுமே !
தேடாமல் கிடைக்குமே ! அருமையான கவிதை ! வாழ்துக்கள் இளா

நன்றி பாலா நன்றி அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அன்பே சிவம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அன்பே சிவம்  - Page 2 Empty Re: அன்பே சிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum