ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

4 posters

Go down

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Empty உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

Post by இளமாறன் Thu Oct 06, 2011 12:27 am

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

First Published : 05 Oct 2011 10:17:04 AM IST


புதுதில்லி, அக்.5: உலகின் மிகவும் மலிவான கையடக்கக் கணினி ஆகாஷ் இன்று சந்தைக்கு வருகிறது. சீனாவில் முதல்முதலில் இதன் விற்பனை துவங்கியது. தற்போது, இந்திய மாணவர்களுக்காக மிகக் குறைந்த விலையில் கையடக்க கணினி டேப்ளட் புதன்கிழமை இன்று முதல் சந்தைக்கு வருகிறது.

இங்கிலாந்து நிறுவனமான டேடாவைண்ட் நிறுவனம், சீனாவில் தனது நோட்புக்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்திய சந்தையைக் குறிவைத்து இந்த நிறுவனம் அதிக அளவில் நோட்புக்குகளைத் தயாரிக்கவுள்ளது. செகந்தராபாத்தில் தனது தொழிற்சாலையினைத் துவக்கி, இங்கேயே தயாரிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

ஒவ்வொரு நாளும் 700 கையடக்க கணினிகள் தயாரிக்கப்படும் என்றும், போகப்போக இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அரசின் ஒத்துழைப்பிருந்தால், 12 மில்லியன் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விக்கு பயனுள்ள வகையில் இது தயாரித்து அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது அந்த நிறுவனம்

தற்போது முதல் 500 மாணவர்களுக்கு ரூ.2,276 என்ற விலையில் (49 டாலர்) தரப்படும். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ரூ.1,750 க்கும், அரசின் ஆதரவு கிடைத்தால், பின்னாளில் மானிய விலையில், ரூ.500க்கும் இதனை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாம் தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Empty Re: உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

Post by ந.கார்த்தி Thu Oct 06, 2011 7:22 am

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Empty Re: உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

Post by கேசவன் Thu Oct 06, 2011 8:58 am

அருமையிருக்கு


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு 1357389உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு 59010615உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Images3ijfஉலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Empty Re: உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

Post by kitcha Thu Oct 06, 2011 9:46 am

சூப்பர். சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு Empty Re: உலகின் மிகமலிவான கையடக்க கணினி ஆகாஷ் இன்று வெளியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum