புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
25 Posts - 69%
heezulia
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
361 Posts - 78%
heezulia
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
8 Posts - 2%
prajai
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_m10எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரியை வெல்லும் யாக குண்டம் !

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 10, 2011 8:39 am

நமது இந்துமதத்தினர் நல்ல விஷேசங்கள் ஆனாலும் கெட்ட காரியங்கள் ஆனாலும் ஹோமம் வளர்ப்பது வாடிக்கையான சம்பிராதயம் மரகுச்சிகளை போட்டு நெருப்பு வளர்ப்பதில் என்ன இருக்கிறது என்று கேலி பேசியவர்கள் போபால் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் அக்னி ஹோத்ரா ஹோமம் செய்தவர்கள் மட்டும் தப்பியதை அறிந்தபிறகு அதில் ஏதோ இனம் புரியாத விஷயம் அடங்கி உள்ளது என்று சற்று வாய்மூட ஆரம்பித்துவிட்டார்கள்
புதிய வேலைகளை துவங்குவதற்கு கணபதி ஹோமம் ஜாதக தோஷங்களை விலக்குவதற்கு நவக்கிரக ஹோமம் எதிரிகளின் தொல்லை அதிகமாகாமல் தடுக்க சுதர்சன ஹோமம் என்று செய்வதை கேள்விபட்டிருக்கிறோம் அந்த ஹோமங்கள் செய்யும் போது சதுரவடிவிலேயே குண்டங்கள் அமைக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம் இவை தவிர வேறு சில ஹோமங்கள் செய்யும் போது சதுரம் மட்டும் அல்லாமல் பல்வேறு வடிவிலும் ஹோம குண்டங்கள் அமைக்கப்படுவதை காண்கிறோம் ஹோமம் என்பதே நெருப்பை வளர்த்து கடவுளை வழிபாடும் ஒரு சடங்குதானே இதற்கு ஒரே வடிவத்தில் குண்டங்கள் அமைத்தால் போதாதா வட்டம் முக்கோணம் என்று அமைக்க வேண்டுமா என்று பலருக்கும் தோன்றும்

ஒரு ஹோம நடத்த ஆகுதி பொருட்களும் மந்திரமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஹோம குண்டத்தின் வடிவமுறை காரணம் ஹோம குண்ட வடிவங்கள் நாம் நினைப்பது போல சாதாரண தோற்றங்கள் அல்ல அந்த தோற்றங்களுக்குள் பல இயற்க்கை தத்துவங்கள் ரகசியங்கள் மறைந்துள்ளன நிலம்,நீர்,காற்று,நெருப்பு.ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் தான் இயற்கையின் மூலங்கள் என்று நமக்கு தெரியும்

அத்தகைய இயற்க்கை மூலங்களான ஐம்பூதங்களுக்கு பண்டைய கால இந்திய விஞ்ஞானப்படி குறியீட்டு உருவமும் சக்தமும் கண்டறியப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தான் ஹோமகுண்ட உருவங்கள் வடிவமைக்க படுகின்றன இதன்படி செய்யும் யாகங்களுக்கு கைமேல் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று நமது வேதங்கள் சொல்கின்றன

பூமியை குறிக்கும் குறியீட்டு வடிவம் சதுரமாகும் இதன் ஒலி அதிர்வு அதாவது பீஜமந்திரம் லம் என்பதாகும் நீரை குறிக்கும் வடிவம் பிறைச்சந்திர வடிவாகும் இதன் பீஜ மந்திரம் வம் என்பதாகும் நெருப்பை குறிப்பது முக்கோண வடிவம் இதன் மந்திரம் ரம் என்பதாகும் காற்றை குறிப்பது அறுகோண வடிவாகும் இதன் பீஜம் யம் என்பதாகும் ஆகாயத்தை குறிப்பது வட்டவடிவாகும் இதன் பீஜம் ஹம் என்பதாகும்

உதாரணமாக எதிரிகளின் தொல்லைகளை முறியடிக்க வெற்றி வாகை சூட யாகங்கள் செய்யும் போது அதன் குண்ட வடிவம் முக்கோணத்தில் அமைப்பார்கள் குழந்தைகள் பெற பொருள் ஈட்ட யாகங்கள் செய்தால் வட்டவடிவ யாககுண்டம் அமைப்பார்கள் இப்படி ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியான யாககுண்ட வடிவமுறைகள் இருக்கின்றன அவைகளை துல்லியமாக கணக்கிட்டு அமைத்து செய்யப்படும் யாகங்கள் எதுவும் தோர்ப்பது இல்லை.

எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Homem+%25282%2529

நன்றி :http://www.ujiladevi.blogspot.com/

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எதிரியை வெல்லும் யாக குண்டம் !  1357389எதிரியை வெல்லும் யாக குண்டம் !  59010615எதிரியை வெல்லும் யாக குண்டம் !  Images3ijfஎதிரியை வெல்லும் யாக குண்டம் !  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக