புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
50 Posts - 59%
heezulia
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
1 Post - 1%
mini
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
1 Post - 1%
balki1949
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
407 Posts - 60%
heezulia
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
21 Posts - 3%
prajai
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
4 Posts - 1%

Guna.D
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_m10தவிர்க்கவே முடியாதவைகள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவிர்க்கவே முடியாதவைகள்...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 7:16 pm

தவிர்க்கவே முடியாதவைகள்...

தவிர்க்க முடியாத விஷயங்களாய், தவிர்க்க முடியாத பொழுதுகளாய்- நம்
வாழ்வில் அனேக அம்சங்கள் உள்ளன... எப்படி அடிபட்டால் வலியை தவிர்க்க
முடியாதோ- அப்படி. வெற்றி, தோல்வி, ஏமாற்றம், கோபம், துரோகம், காதல்,
கண்ணீர், வலி, அவமானம் என்று தவிர்க்கவே முடியாதவைகளாக நிறைய உள்ளன.

ஒரு சிறு பயணத்தின் போது, நம் பார்வையிலிருந்து - தவிர்க்கவே முடியாத
விஷயங்களாக சில இருக்கும் வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள்,
பள்ளிகூடங்கள், கழிப்பறைகள், ஒயின் ஷாப்கள் என்று. ஒயின் ஷாப்கள் வந்தால் பார்வையை வேறு பக்கமும், கழிப்பறைகள் வந்தால் மூக்கை பொத்திக் கொண்டும், திரையரங்கங்களை பார்த்தால் ஆர்வமாய் திரும்பி பார்த்தும், வழிபாட்டுத் தலங்களை கண்டால் வணங்கவும் தலைப் படுகிறோம்.

ஒரு சிறு பயணத்திலேயே தவிர்க்க முடியாத விஷயங்களாக எவ்வளவோ உள்ள போது - மொத்த வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத விஷயங்களாக, நிறைய அம்சங்கள் இருக்குமே. சில தவிர்க்க முடியாதவைகளை- தவிர்க்கவே நினைப்போம். வலி, அவமானம், தோல்வி, ஏமாற்றம் என்று மேற் கண்டவைகளை தவிர்த்து விட அல்லது அல்லது அதிலிருந்து மீண்டு ஓடி விட நினைப்போம். ஆனால் தவிர்க்கவே முடியாமலே போகும்.

எப்படி பூக்களில் இருந்து வாசங்களை தவிர்க்க முடியாதோ, அப்படி சில விஷயங்களை தவிர்க்கவே முடியாது. வாசத்தை தனியாகவும், பூக்களை தனியாகவும் பிரித்தோமேயானால், அதற்கு வேறு வேறு பெயராகிறது. சென்ட் பாட்டில் என்றோ அல்லது பிளாஸ்டிக் பூ என்றோ தான் அழைக்க முடியும். பூக்கள் என்று பெருமை சொல்லி கொள்ள முடியாது.

ஒரு மனிதன் தவிர்க்க நினைப்பதெல்லாம்- தனக்கு தேவையற்றதாக கருதுவதையே... உதாரணமாக தோல்விகளை. தோல்விகளை எப்படி
தவிர்க்க முடியும். நமது தோல்வி, அடுத்தவரின் வெற்றி என்றாகும் போது -
அந்த தோல்வியை எப்படி தவிர்க்க முடியும். ஒரு வேளை நாம் வெற்றியாளராக மாறினால், எதிராளி தோல்வியை தவிர்க்க முடியாதவராக ஆகிறார். தோல்வியை தவிர்க்க விரும்பினால் - நாம் வெற்றியையும் தவிர்த்தே ஆக வேண்டும். அதனால் நாம் தோல்வியை தவிர்க்கவே முடியாது.

நாம் அடுத்து தவிர்க்க நினைக்கும் அம்சமாக கோபம். பிறரின் கோபத்தை தவிர்க்க நினைக்கிறோமா அல்லது நமது கோபத்தை தவிர்க்க நினைக்கிறோமா... கோபத்தை நாம் தவிர்த்தோமேயானால் - நம் எதிர்ப்பை எப்படி வெளிக் காட்டுவது... சொல்லுங்கள்.

வயது வித்தியாசமின்றி எல்லோராலும் தவிர்த்து விடவே நினைக்கும் விஷயம்...ஏமாற்றம். ஏமாற்றம் என்ற ஒன்றை தவிர்க்கவே முடியாதவர்களாய் தான் ஆகிறோம். எப்போது கனவு காண தயாராகிறோமோ- அப்போதே ஏமாற்றம் வந்தால் எப்படி தாங்குவது என்பதை பழகி கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம், எதையெல்லாம் - நாம் தவிர்க்க நினைக்கிறோம். எதிர் கொள்ள தைரியமில்லாத விஷயங்களையே தவிர்க்க நினைக்கிறோம். ஒரு வேளை கஷ்டப்பட்டு - அதை தவிர்த்து விட்டால்- நம் வாழ்க்கை அத்தோடு முடிந்தே போய் விடுகிறது. மாணவன் பரிட்சையை தவிர்க்க நினைத்து- தவிர்த்தும் விட்டால்... முடிவென்ன.

தர்மசங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க விரும்புகிறோம். மரணத்தை மனிதனால் தவிர்க்க முடியுமா? முடியாதே. தர்மசங்கடங்களையும் தவிர்க்க முடியாது. பல தர்மசங்கடங்கள் நமக்கான ஒரு பரிட்சை தான். அதை நாம், தவிர்க்க நினைக்காமல் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான்- நம் மொத்த வாழ்வின் அடுத்த கட்டமே உள்ளது.

குறும்பை தவிர்த்து பார்த்தால் மழலையில் என்ன இருக்கும். காதலை தவிர்த்து விட்டால் வாலிபம் வசந்தமாகுமா? துயரத்தில் கண்ணீரை தவிர்த்தால்- அந்த சோகம் முழுமை அடையுமா... வாழ்க்கை அழகாக இருப்பது வசந்தங்களால் மட்டும் அல்ல- துயரங்களாலும் தான். ஒரு தாய் வலியை தவிர்த்து பிள்ளை பெற இயலுமா... அந்த வலி துயரமென்றாலும் - அந்த குழந்தை வசந்தம் தான்.

பெண்ணை தவிர்த்த ஆணுலகம் எப்படி இருக்கும். ஆணை தவிர்த்த
பெண்ணுலகம் எப்படி இருக்கும். துன்பத்தை தவிர்த்தால் இன்பத்தின் ருசி
தெரியாமலே போகும். இன்பத்தின் ருசியை அறிய துன்பம் வேண்டும்.
எதிர்பார்ப்பை தவிர்த்து விட்டால் ஏமாற்றம் இருக்காது. ஏன் எதிர்ப்பார்ப்பை தவிர்க்க வேண்டும். ஏமாற்றம் வந்தால் வரட்டுமே. அதை ஒரு
அனுபவமாக வைப்போமே. தோல்வியை தவிர்த்து பார்த்தால் வெற்றி கென்ன பெருமை.

ஒருவனாக ஒடி, ஒருவனாக வெற்றி பெறுவதா பெருமை. நாம் ஒரு போதும் கஷ்டங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை தவிர்க்க நினைக்க வேன்றாமே. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை போல் அதுவும் இருந்து விட்டு போகட்டுமே.

கஷ்டம் நமக்கு மகிழ்ச்சியின் அருமை, பெருமையை சொல்கிறது. வலியும் அவமானமும், சகலரையும் நேசி என்கிறது. தோல்விகள், தேக்கங்கள் - வாழ்க்கையின ஏற்ற இறக்கங்களை சொல்கிறது. அதனால் - நமக்காகவே உருவாக்கப் பட்டிருக்கும்- எதையுமே தவிர்க்க விரும்பாமல்- அப்படியே ஏற்று கொள்வோம்

http://tamiluthayam.blogspot.com/2010/03/blog-post_26.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 7:24 pm

தவிர்க்க முடியாதவைகளையும்
தவிர்த்தே தீரவேண்டும்
என தவித்து துன்பப்படுவதே
மனித இயல்பு

நன்றி நண்பரே நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக