புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
போதையில் 95% இளைஞர்கள் Poll_c10போதையில் 95% இளைஞர்கள் Poll_m10போதையில் 95% இளைஞர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் 95% இளைஞர்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 6:28 pm

போதையில் 95% இளைஞர்கள்




'சமூகத்தின் முதுகெழும்பு' என்பது நமது சமூகத்தில் நம் இளைஞர்களுக்கு சொல்லப்படும் வியாக்கியாணம்.

இளைஞர்கள் தமது பலத்தையும் சாதிக்கமுடியுமான தன்மையையும் உணர்ந்து நடந்த காலம் அது.
ஆனால் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது இப்போது.

தெரிந்தோ தெரியாமலோ நம் இளைஞர் சமூகம் போதையில் சிக்கித்தவிக்கிறது.

நம் கண் பார்வைக்கு தெரியாத, நமது உடலை ஊடுறுவிச் செல்கிற ஒளி ஒலிக் கதிர்கள் போல் சில நடத்தைகள், செயற்பாடுகளில் சிக்குண்டு கால நேரங்களை கடத்தி வருகின்றோம்.

போதைகள் என்பது;
சினிமா, இசை, இணையத்தள (Facebook, Zorpia போன்ற இணையத் தள பக்கங்கள்) பாவணை, காதல், விளையாட்டு மது, மாது அனைத்தும் போதையே.
நமது சமூகத்தில் 95 வீத இளைஞர்கள் இந்த ஏதோ ஒரு வகை போதையான நடத்தையில் சிக்குண்டு மீள முடியாது தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 தொடக்கம் 8 மணித்தியாளங்கள் வரை போதையில் மாட்டுண்டு நாட்களை கடத்தி வருவது கவலைக்கிடமாக உள்ளது.

மாணவர்கள் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் இருக்ககூடிய நேரங்களை தவிர ஏனைய நேரங்களை எவ்வாரு கடத்துகின்றார்கள்?
தொழில்புரியக்கூடிய இளைஞர்களின் தொழில் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களை எவ்வாரு போக்குகின்றார்கள்?
குடும்பப் பொருப்புள்ள இளைஞர்கள் தங்களுக்குக் கிடைகக்கூடிய ஓய்வு நேரங்களை எந்த வகையில் செலவிடுகிறார்கள்?
என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் விடயத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஓய்வு நேரங்களை போக்க சிலர் சினிமாவை தேர்வு செய்து கொள்கின்றனர்.

முதல் வாரம் அல்லது மாதம் டீவிக்கு முன்னால் உற்காரும் போது நல்ல, பிரயோசனமான நிகழ்ச்சி நிரல்களை மட்டும் பார்ப்பதாக சந்தோக்ஷப்பட்டுக்கொள்கிறோம்.

நாற்கள் கடந்துசெல்லும் போது டீவிகளில் ஒளிபரப்பப்படும் அனைத்து அசிங்கங்களையும் வலமையாக்கிக்கொள்வோம்.

கெட்டதும் தடுக்கப்பட்டதும் அனுமதிக்கப்பட்டுவிடுகிறது.
சில வாரங்கள், மாதங்கள் கடந்துசெல்லும் போது டீவி இல்லாமல் இருக்க முடியாது என்கின்ற கட்டாயமும் நிர்பந்தமும் நம்மை ஆட்டிப் படைக்கும், அது ஒரு சைக்கோவாக மாறிவிடுகிறது.

இசை இல்லாமல் வாழ முடியாத இளைஞர்கள் தொகை 60 வீதத்தையும் கடந்துசெல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

பயணிகும் போது, பணியில் இருக்கும் போது, படிக்கும் போது, தூங்கும் போது என்று எல்லா நேரத்திலும் இசையை அனுமதிக்கொன்றோம்.
பாவிக்கின்ற மொபைல் போன் முதல் நவீன தொழில்நுட்பங்கள் தந்துள்ள இன்றைய அனைத்துவிதமான கருவிகள் மூலமாகவும் இசைகளை செவிமடுக்கும் வசதிகளை செய்து வைத்திருக்கின்றோம்.

இணையத்தள இணைப்பு (internet connection) இன்றியமையா ஒரு தேவையாக மாற்றப்பட்டு இலவசமாக கிடைக்கும் Facebook, Zorpia, Skype போன்ற இணையத் தள பக்கங்கள் வீண்விரயமாக்கப்படுகிறது.

இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.

சினிமாப் பாடல்களை விளம்பரம் செய்வதிலும் சினிமா நடிகர் நடிகைகளை சந்திக்குக் கொண்டுவருவதிலும் நம் இளைஞர்கள் இந்த சமூக தளங்களை பாவித்துவருவது ஒரு சமூக துரோகமான செயலாக மாற்றங்கள் தேவை கருகிறது, கண்டிக்கிறது.

காதல் என்ற போதையில் நம் இளைஞர்களில் 70 வீதமானவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். இது சரியா தவறா? என்று சிந்தித்து செயற்படுவதற்கு நேரம் இல்லை. சம்பாதிப்பதில் காதலுக்காக செலவளிக்கும் தொகை எல்லையற்றுச் சென்று கொண்டிருக்கின்றது.

காதல் போதை இளைஞர்களை அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க நேரம் கொடுப்பதில்லை.
குடும்ப பொருப்புக்களை கவனிக்க சந்தர்ப்பம் ஒதுக்குவதில்லை.
அங்கிகரீக்கப்பட்ட திருமண ஒப்பந்ததிற்கு பின்னர் செய்ய வேண்டி அனைத்து விடயங்களையும் காதலர்கள் என்ற பெயரில் முடித்துவிட்டு ஒரு சில பிரச்சினைகள், புரிந்துனர்வின்மையால் ஜோடுகளை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு போக்காக இன்று இளைஞர், இளைஜிகளின் வரலாறு பார்க்கப்படுகிறது.
இதனால் நம் சமூக யுவதிகளில் எத்தனை பேர் கற்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்ற கேள்விகூட பிறந்திருக்கிறது.

வீட்டார் நிச்சயித்த திருமண துணையரை கைசேர்ந்த பின்னரும் பழைய காதலனை நினைத்து, சந்தித்துக்கொள்வதனால் குடும்பங்களுக்குள் தகராருகளும் பிரிவினைகளும் தலைவிரித்தாடுகின்றன.
காதல் போதை தலைக்கடித்து தலையெழுத்தை பல இளைஞர்களுக்கு மாற்றி இருக்கிறது.

கிரிக்கெட் பைத்தியம் பலருக்கு, ரெஸ்லீன் பைத்தியம் பலருக்கு…….
இவ்வாறு விளையாட்டு போட்டிகள் பல இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கிரிக்கெட் மெட்ச்கள் பார்ப்பதற்காக பல மணிநேரங்களை செலவளிக்கின்றவர்கள், அதனை பார்ப்பதனால் நமக்கு என்ன பயன்? எதிர்காலத்தில் நமக்குக் கிடைப்பது என்ன? நமது தொழிக்கு பயந்தருமா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதில்லை.

கிரிக்கெட் வீரர்கள், அந்த துறையில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் விளம்பர நிருவனங்கள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றன.
ஆனால் இந்த போட்டிகளை நேரம் எடுத்து ரசிக்கும் நம் இளைஞர்கள் சாதித்தது. சம்பாதித்தது, சம்பாதிப்பது எதனை?
இலஞ்சமும் ஊழலும் கிரிக்கெட் மைதானங்களில் போட்டிபோட்டுக்கொள்கின்றன.

கிரிக்கெட், ரெஸ்லின் போன்ற போட்டிகள் வெளியுலகிற்கு போட்டியாக காண்பிக்கப்பட்டாலும் அதற்குள் நடக்கினற திட்டமிட்ட நாடகங்கள் நம் பலருக்குத் தெரிவதில்லை.
நம் இளைஞர்கள் வெட்கம் கெட்டவர்களா?
சிந்திக்கத் தகுதியற்றவர்களா?
சுய சிந்தனையற்றவர்களா?
நன்பர்களே சிந்தியுங்கள்!!

இப்போது தெரிந்திருக்கும் நம் இளைஞர்களில் அதிகமானவர்கள் போதையில் சிக்குண்டு எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளார்கள் என்பது.

வாருங்கள் மாற்றங்கள் செய்யலாம்.

’மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. (அல் குர்ஆன் 30 : 41)

http://changesdo.blogspot.com/2011/05/95.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 6:37 pm

அற்புதமான பதிவு மொய்தீன் சார் ஆனால் கீழ்க்கண்ட கருத்துக்களை என்னால் ஒரு பொழுதும் ஏர்க்கமுடியாது இன்றய காலகட்டத்தில் இணயம் என்பது வெறும் செட்டிங் மட்டும் செய்வதாக கூறப்படுவது பொய் குற்றச்சாட்டு
முஹைதீன் wrote:இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் போதையில் 95% இளைஞர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 7:04 pm

இன்றைய இளைஞர்களின் போக்கை , மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே

ஆனால் இதையெல்லாம் சொன்னால் நம்மைத்தான் ஒருமாதிரியாக (Mental case )பார்த்துவிட்டு செல்கின்றனர் இன்றைய தலைமுறையினர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 05, 2011 11:02 pm

அருமையான பதிவு தான் ஆனால் இதில் சில சற்று மிகை படுத்தபட்டு உள்ளதாக தெரிகிறது... ஓரக்கண் பார்வை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 05, 2011 11:52 pm

நல்ல பதிவு உண்மை அழகாக சொல்லி விட்டீர்கள்

எல்லோரும் ஏதோ ஒன்றில் அடிமையாக இருக்கிறோம்
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைவருமே அடிமைகள் தான்
சிலர் அரசியல் மதம் பெருமை அகங்காரம் ஆணவம் கர்வம் பணம் சொத்து இப்படி பட்ட போதைகளும் இருக்கின்றன சாதி தான் தான் பெரியவன் இப்படி ஏகப்பட்ட கண்ணுக்கு தேர்யத போதைகள் உலவுகின்றனவே





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போதையில் 95% இளைஞர்கள் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 10:50 am

இளமாறன் wrote: நல்ல பதிவு உண்மை அழகாக சொல்லி விட்டீர்கள்

எல்லோரும் ஏதோ ஒன்றில் அடிமையாக இருக்கிறோம்
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைவருமே அடிமைகள் தான்
சிலர் அரசியல் மதம் பெருமை அகங்காரம் ஆணவம் கர்வம் பணம் சொத்து இப்படி பட்ட போதைகளும் இருக்கின்றன சாதி தான் தான் பெரியவன் இப்படி ஏகப்பட்ட கண்ணுக்கு தேர்யத போதைகள் உலவுகின்றனவே


இளா எப்போதும் இயல்பாகப் பேசுவார். ஆம்.. நாம்கூட இப்போது வலைத்தள போதையில் இருக்கவில்லையா? எது எது எப்படி நடக்குமோ அது அது அப்படித்தான் நடக்கும் இல்லையா இளா போதையில் 95% இளைஞர்கள் 705463



போதையில் 95% இளைஞர்கள் Aபோதையில் 95% இளைஞர்கள் Aபோதையில் 95% இளைஞர்கள் Tபோதையில் 95% இளைஞர்கள் Hபோதையில் 95% இளைஞர்கள் Iபோதையில் 95% இளைஞர்கள் Rபோதையில் 95% இளைஞர்கள் Aபோதையில் 95% இளைஞர்கள் Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 11:02 am

Aathira wrote:
இளமாறன் wrote: நல்ல பதிவு உண்மை அழகாக சொல்லி விட்டீர்கள்

எல்லோரும் ஏதோ ஒன்றில் அடிமையாக இருக்கிறோம்
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அனைவருமே அடிமைகள் தான்
சிலர் அரசியல் மதம் பெருமை அகங்காரம் ஆணவம் கர்வம் பணம் சொத்து இப்படி பட்ட போதைகளும் இருக்கின்றன சாதி தான் தான் பெரியவன் இப்படி ஏகப்பட்ட கண்ணுக்கு தேர்யத போதைகள் உலவுகின்றனவே


இளா எப்போதும் இயல்பாகப் பேசுவார். ஆம்.. நாம்கூட இப்போது வலைத்தள போதையில் இருக்கவில்லையா? எது எது எப்படி நடக்குமோ அது அது அப்படித்தான் நடக்கும் இல்லையா இளா போதையில் 95% இளைஞர்கள் 705463


உண்மை தான் அக்கா போதையில உள்ளவன் எல்லாம் விதி படி தான் நடக்கும் அப்படி சொல்லி தப்பிக்க முடியுமா
எல்லாரும் திருந்திட்ட உலகம் ஒளுங்கா சுத்தும்மா ஜாலி ஜாலி பாவம் எல்லா பிசினசும் படுத்து விடாதா சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போதையில் 95% இளைஞர்கள் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:17 am

இளமாறன் wrote:

உண்மை தான் அக்கா போதையில உள்ளவன் எல்லாம் விதி படி தான் நடக்கும் அப்படி சொல்லி தப்பிக்க முடியுமா
எல்லாரும் திருந்திட்ட உலகம் ஒளுங்கா சுத்தும்மா போதையில் 95% இளைஞர்கள் 755837 போதையில் 95% இளைஞர்கள் 755837 பாவம் எல்லா பிசினசும் படுத்து விடாதா போதையில் 95% இளைஞர்கள் 705463

ஆமாம் இளமை முதல் முதுமை வரை எல்லா தரப்பு நுகர்வோரையும் தன் கையில் வைத்திருக்கும் அந்த பிசினஸ் எக்காலத்திலயும் படுக்காதுன்னு தெரிந்துதானே அதைமட்டும் அரசே தன் கையில் வைத்துக்கொண்டுள்ளது..வாழ்க இந்தியக் குடிமகன்கள்.



போதையில் 95% இளைஞர்கள் Aபோதையில் 95% இளைஞர்கள் Aபோதையில் 95% இளைஞர்கள் Tபோதையில் 95% இளைஞர்கள் Hபோதையில் 95% இளைஞர்கள் Iபோதையில் 95% இளைஞர்கள் Rபோதையில் 95% இளைஞர்கள் Aபோதையில் 95% இளைஞர்கள் Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 06, 2011 2:18 pm

முஹைதீன் wrote:இணையத்தளம் என்கின்ற ஊடகம் மேற்கத்தையர்களால் நம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதற்கும் நமது புனித மார்க்கத்தை பொய்ப்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் நாள் முழுதும் வெரும் சட்டிங்கிளும் (Chatting) தேவையற்ற விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் கால நேரங்களை கடத்தி வருகின்றனர்.
balakarthik wrote:அற்புதமான பதிவு மொய்தீன் சார் ஆனால் கீழ்க்கண்ட கருத்துக்களை என்னால் ஒரு பொழுதும் ஏர்க்கமுடியாது இன்றய காலகட்டத்தில் இணயம் என்பது வெறும் செட்டிங் மட்டும் செய்வதாக கூறப்படுவது பொய் குற்றச்சாட்டு

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 06, 2011 2:30 pm

நமக்கு டாஸ்மாற்கு தான்... ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக