புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
58 Posts - 62%
heezulia
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
20 Posts - 22%
mohamed nizamudeen
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
18 Posts - 21%
mohamed nizamudeen
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_lcapஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_voting_barஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது ஒரு வாக்கிங் காலம் - பாலா

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:33 pm

First topic message reminder :

சென்னையில் ஒரு மழைக்காலம் வழக்கம் போல் அன்றிரவு லேப்டாப்புடன் அமர்ந்திருந்தேன், வழக்கம் போல் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மா.

சேட்டில் ஒரு நண்பர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒரு பெண் பால்கனியில் நின்று எதையோ ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் சொன்னாராம்

“ஒரு நிலா
சூரியனை
ரசிக்கிறது”.

வேற வேலையே இல்லையாடா என்று அம்மா ஆரம்பித்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். மின்சார கண்ணாவில் மனோபாலா அண்ட் கோ தருவது போல வித்தியாசமான ரியாக்‌ஷன் ஒன்றை தந்துவிட்டு மீண்டும் சீரியலில் மூழ்கி இருந்தார்கள் அப்போதுதான் அது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு என்பதே புரிந்தது. சீரியல் முடிந்துவிட்டது போல என்றெண்ணிக் கொண்டே லேப்டாப்பை மூடினேன். சிறுது நேரத்தில் மொபைல் லேசாக அலறியது. எஸ்.எம்.எஸ்

“Hey. Its raining here”. பெங்களூரில் இருந்து ஒரு நண்பன். சென்னையில் லோ வோல்டேஜ் பவரில் மின்விசிறி கூட லஷ்மன் ரன் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தது. பெருமூச்சினூடே “Lucky banglore. Enjoy “ என்று ரிப்ளை அனுப்பினேன். அடுத்த மெசெஜில் ஆலங்கட்டி மழை என்று சொல்லியிருந்தார் அந்த நண்பர். என்ன செய்யலாம் என்று யோசித்து “If it rains here, will go to beach.. mmm” என்றி பதிலனுப்பினேன். அதான் மழை வரல இல்ல என்று அவர் அனுப்பினார். இன்னும் சில நாளில் சென்னையில் மழை வரலாம். ஆனால் எத்தனை நாள் ஆனாலும் பெங்களூரில் பீச் வருமா என்று கேட்டுவிட்டுதான் யோசித்தேன், கொஞ்சம் ஓவராத்தான் போறோமா என்று. பரிகாரமாக ஒன்று அனுப்பினேன். “Nallavanga irunthathaan mazahai varumaam.when will you come to chennai?”.

தூக்கம் கலைந்துவிட்டது போல அதுவரை அமைதியாக தூங்கிக்கொண்டிருந்த என் தங்கை சொன்னால் “அம்மா. இப்போ மொபைல் எடுத்துக்கிட்டான். நகரவே மாட்றான்” அப்போது அவள் எழுந்து நடந்துக் கொண்டிருந்தால் கிச்சனை நோக்கி. அம்மா உடனே ஆரம்பித்தார்கள். தொப்பை பெருசாகிட்டே போதுடா. கவனி. கொஞ்ச நாள் ஜாகிங், ஜிம் ஏதாவது போயேன். இல்லைனன விட்டுப் போனா டேன்ஸ் கிளாசாவது போலாமில்ல” அவர்கள் கண்ணுக்கு பக்கத்து வீடு ரமேஷை தெரியவே இல்லையா என்றவுடன் அவனையும் கூட்டிட்டி போக சொன்னார்கள்.

ஜாகிங் எல்லாம் நமக்கு ஒத்துக்காதுடா வாகிங் போலாம் என்றான் ரமேஷ். மறுநாள் காலை போவது என்று முடிவானது. இந்தப்பக்கம் போய் அந்தப்பக்கம் வரலாமென மேப் தயாரித்தான் ரமேஷ். அவன் சொன்னபடியே சென்றோம். முடிவில் ஒரு ஹோட்டலின் அருகே போனவுடன் அவன் சொன்னான் “டேய் மச்சி. இங்க இடியாப்பம் பாயா சுப்பரா இருக்கும்டா. சாப்ட்டு போலாமே”. வாகிங் சென்று கரைத்த மொத்த கலோரியையும் போல இரண்டு மடங்கு ஏறுவதற்கு வழி சொன்னான். அவன் பிடித்த அடத்தில் வேறு வழியில்லாமல் அவனுக்கு மட்டும் வாங்கித் தந்தேன். வீட்டில சொல்லாதடா என்று மிரட்டினானா வேண்டினானா என்று தெரியவில்லை. ஆனால் சொன்னான். இப்படியாக எங்கள் வாக்கிங் பாயாவிலும், வடைகறியிலும் நல்லபடியாக நடந்துக் கொண்டிருந்தது. அவ்வபோது நானும் ரமேஷுடன் ஜமாய்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் வாகிங் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்து பார்த்தால் தோசையுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தான். வாக்கிங் போனதிலிருந்து ஒரு தோசை கம்மியா சாப்பிடுகிறான் என்று வேறு சொன்னார்கள் அவன் அம்மா. ”நாளைக்கு சீக்கிரம் வாங்கடா. ஆபீசுக்கு கிளம்ப லேட் ஆயிடுது” என்ற அவன் அம்மாவை பார்த்தேன். ம்க்கும். அடுத்த நாள் அதே மாதிரி பாயாவுக்கு தயாராகிவிட்டான் ரமேஷ். நான் கிளம்ப லேட் ஆனதும் அம்மா மீண்டும் “சீக்கிரம் வாங்கடா” என்றார்கள். வெளியே வந்து ரமேஷ் “மாம்ஸ்.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம் என்றான்.

முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன். இருக்கிற தொப்பையே போதுமென வாக்கிங்கை ரத்து செய்து விட்டேன்.

ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 6:20 pm

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாலா இதெல்லாம் எங்க இருந்து எடுக்காரன்னு சொன்னா நாங்களும் நேரா அங்கயே படிச்சுக்குவோம் இல்ல

எங்க படிசாளும் எப்படியும் பாசாகபோறதில்லை அப்புறம் எதுக்கு ரிஸ்கு சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 6:21 pm

நட்புடன் wrote:பைக்ல வாக்கிங் போற நாள தான் தொப்பயும் எக்குத் தப்பா பெருசாகுது பெட்ரோல் விலையும் எக்குத் தப்பா எகுருது...

பாலா தொப்பை குறையலேன்னாலும் பரவால்ல பெட்ரோல் விலைய ஏத்திப் புடாதீங்க....

ஏத்துவதும் இறக்குவதும் நம் கையில் இல்லை எல்லாம் அவன் செயல்

ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 6:29 pm

//“மாம்ஸ்.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம் என்றான்.//
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 168300 அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 168300 அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 168300 அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 168300 அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 168300 அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 168300

அந்த ஆயா பாயாவெல்லாம் பெரிசு இல்ல கார்த்திக்.. இந்த இடத்தில பிடிச்ச சிரிப்பு பத்து நிமிடமா இன்னும் நிக்கல.. நல்ல டைமிங்க்... அசத்துங்க.... அப்பறம் அவர் (உங்க நண்பர்) எத்தனை கிலோ ஏறினார் வாக்கிங்க்ல?

அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Aஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Aஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Tஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Hஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Iஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Rஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Aஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 6:32 pm

அதுவரைக்கும் எஸ்‌பி‌பி சரண் மாதிரி இருந்தவர் வாக்கிங்குக்கப்புறம் எஸ்‌பி‌பி மாதிரி மாறிவிட்டார்

ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 6:51 pm

balakarthik wrote:அக்கா தமிழ் தமிழ் சோகம்

சரி தம்பி தமிழில் சொல்கிறேன்

அதாவது

நான் உங்களது படைப்புகளை பாராட்டுகிறேன் மகிழ்ச்சி

உங்களிடம் நிறைய ஆக்கபூர்வமான சிந்தனைகள் இருக்கிறது மகிழ்ச்சி

அதனை இன்னும் வளர்த்து கொண்டு இன்னும் நிறைய நல்ல படைப்புகளை தாருங்கள் புன்னகை

இவ்வாறு எழுதி இருந்தேன்

ஆமாம் , கார்த்திக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் அல்லவா ? புன்னகை

அப்புறம் ஏன் தமிழில் ?

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 05, 2011 6:59 pm

balakarthik wrote:அதுவரைக்கும் எஸ்‌பி‌பி சரண் மாதிரி இருந்தவர் வாக்கிங்குக்கப்புறம் எஸ்‌பி‌பி மாதிரி மாறிவிட்டார்

சோனாவின் மேட்டரில் ஏதாவது?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 05, 2011 7:01 pm

aathma wrote:
அப்புறம் ஏன் தமிழில் ?

because eegarai is a tamil website .. oh sorry இது ஒரு தமிழ் தளமல்லவா? தங்கையே.. அதான்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 7:09 pm

dsudhanandan wrote:
aathma wrote:
அப்புறம் ஏன் தமிழில் ?

because eegarai is a tamil website .. oh sorry இது ஒரு தமிழ் தளமல்லவா? தங்கையே.. அதான்

நீங்கள் கூறுவது சரிதான் சுதா அண்ணா நன்றி

ஆனாலும் ஒரு சில நேரங்களில் நம் கருத்துகளை சொல்வதில் தமிழை விட ஆங்கிலம் எளிதாக இருக்கிறது .ஆங்கிலத்தில் சின்ன வாக்கியத்தில் எழுதுவதை தமிழில் பெரிய வாக்கியமாக எழுதவேண்டி இருக்கிறது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 05, 2011 7:13 pm

சற்று சிரமப்படினும் தமிழிலேயே எழுதலாம்... தவிர்க்க இயலாத இடங்களில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தலாம்.... முழுக்க முழுக்க ஆங்கிலம் தவிர்க்கலாம் புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 7:18 pm

சரி அண்ணா , இனி நீங்கள் கூறியபடியே எழுதுகிறேன் நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக