புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_m10அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது ஒரு வாக்கிங் காலம் - பாலா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:33 pm

சென்னையில் ஒரு மழைக்காலம் வழக்கம் போல் அன்றிரவு லேப்டாப்புடன் அமர்ந்திருந்தேன், வழக்கம் போல் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மா.

சேட்டில் ஒரு நண்பர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒரு பெண் பால்கனியில் நின்று எதையோ ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் சொன்னாராம்

“ஒரு நிலா
சூரியனை
ரசிக்கிறது”.


வேற வேலையே இல்லையாடா என்று அம்மா ஆரம்பித்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். மின்சார கண்ணாவில் மனோபாலா அண்ட் கோ தருவது போல வித்தியாசமான ரியாக்‌ஷன் ஒன்றை தந்துவிட்டு மீண்டும் சீரியலில் மூழ்கி இருந்தார்கள் அப்போதுதான் அது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு என்பதே புரிந்தது. சீரியல் முடிந்துவிட்டது போல என்றெண்ணிக் கொண்டே லேப்டாப்பை மூடினேன். சிறுது நேரத்தில் மொபைல் லேசாக அலறியது. எஸ்.எம்.எஸ்

“Hey. Its raining here”. பெங்களூரில் இருந்து ஒரு நண்பன். சென்னையில் லோ வோல்டேஜ் பவரில் மின்விசிறி கூட லஷ்மன் ரன் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தது. பெருமூச்சினூடே “Lucky banglore. Enjoy “ என்று ரிப்ளை அனுப்பினேன். அடுத்த மெசெஜில் ஆலங்கட்டி மழை என்று சொல்லியிருந்தார் அந்த நண்பர். என்ன செய்யலாம் என்று யோசித்து “If it rains here, will go to beach.. mmm” என்றி பதிலனுப்பினேன். அதான் மழை வரல இல்ல என்று அவர் அனுப்பினார். இன்னும் சில நாளில் சென்னையில் மழை வரலாம். ஆனால் எத்தனை நாள் ஆனாலும் பெங்களூரில் பீச் வருமா என்று கேட்டுவிட்டுதான் யோசித்தேன், கொஞ்சம் ஓவராத்தான் போறோமா என்று. பரிகாரமாக ஒன்று அனுப்பினேன். “Nallavanga irunthathaan mazahai varumaam.when will you come to chennai?”.

தூக்கம் கலைந்துவிட்டது போல அதுவரை அமைதியாக தூங்கிக்கொண்டிருந்த என் தங்கை சொன்னால் “அம்மா. இப்போ மொபைல் எடுத்துக்கிட்டான். நகரவே மாட்றான்” அப்போது அவள் எழுந்து நடந்துக் கொண்டிருந்தால் கிச்சனை நோக்கி. அம்மா உடனே ஆரம்பித்தார்கள். தொப்பை பெருசாகிட்டே போதுடா. கவனி. கொஞ்ச நாள் ஜாகிங், ஜிம் ஏதாவது போயேன். இல்லைனன விட்டுப் போனா டேன்ஸ் கிளாசாவது போலாமில்ல” அவர்கள் கண்ணுக்கு பக்கத்து வீடு ரமேஷை தெரியவே இல்லையா என்றவுடன் அவனையும் கூட்டிட்டி போக சொன்னார்கள்.

ஜாகிங் எல்லாம் நமக்கு ஒத்துக்காதுடா வாகிங் போலாம் என்றான் ரமேஷ். மறுநாள் காலை போவது என்று முடிவானது. இந்தப்பக்கம் போய் அந்தப்பக்கம் வரலாமென மேப் தயாரித்தான் ரமேஷ். அவன் சொன்னபடியே சென்றோம். முடிவில் ஒரு ஹோட்டலின் அருகே போனவுடன் அவன் சொன்னான் “டேய் மச்சி. இங்க இடியாப்பம் பாயா சுப்பரா இருக்கும்டா. சாப்ட்டு போலாமே”. வாகிங் சென்று கரைத்த மொத்த கலோரியையும் போல இரண்டு மடங்கு ஏறுவதற்கு வழி சொன்னான். அவன் பிடித்த அடத்தில் வேறு வழியில்லாமல் அவனுக்கு மட்டும் வாங்கித் தந்தேன். வீட்டில சொல்லாதடா என்று மிரட்டினானா வேண்டினானா என்று தெரியவில்லை. ஆனால் சொன்னான். இப்படியாக எங்கள் வாக்கிங் பாயாவிலும், வடைகறியிலும் நல்லபடியாக நடந்துக் கொண்டிருந்தது. அவ்வபோது நானும் ரமேஷுடன் ஜமாய்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் வாகிங் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்து பார்த்தால் தோசையுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தான். வாக்கிங் போனதிலிருந்து ஒரு தோசை கம்மியா சாப்பிடுகிறான் என்று வேறு சொன்னார்கள் அவன் அம்மா. ”நாளைக்கு சீக்கிரம் வாங்கடா. ஆபீசுக்கு கிளம்ப லேட் ஆயிடுது” என்ற அவன் அம்மாவை பார்த்தேன். ம்க்கும். அடுத்த நாள் அதே மாதிரி பாயாவுக்கு தயாராகிவிட்டான் ரமேஷ். நான் கிளம்ப லேட் ஆனதும் அம்மா மீண்டும் “சீக்கிரம் வாங்கடா” என்றார்கள். வெளியே வந்து ரமேஷ் “மாம்ஸ்.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம் என்றான்.

முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன். இருக்கிற தொப்பையே போதுமென வாக்கிங்கை ரத்து செய்து விட்டேன்.



ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 5:47 pm

balakarthik wrote: அம்மா உடனே ஆரம்பித்தார்கள். தொப்பை பெருசாகிட்டே போதுடா. கவனி. கொஞ்ச நாள் ஜாகிங், ஜிம் ஏதாவது போயேன். இல்லைனன விட்டுப் போனா டேன்ஸ் கிளாசாவது போலாமில்ல”

I just imagine Balakarthik's dance அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  ShowImage



balakarthik wrote:வெளியே வந்து ரமேஷ் “மாம்ஸ்.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம் என்றான்.

Super Idea மகிழ்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 5:50 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாலா இதெல்லாம் எங்க இருந்து எடுக்காரன்னு சொன்னா நாங்களும் நேரா அங்கயே படிச்சுக்குவோம் இல்ல



அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Uஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Dஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Aஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Yஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Aஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Sஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Uஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Dஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Hஅது ஒரு வாக்கிங் காலம் - பாலா  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:52 pm

நான் டென்ஸு கத்துகிட்டது இப்ப இல்லை ஸ்கூலுல படிக்கும் பொழுது ஸ்கூல் ஆனிவார்சரி பன்ஷனுக்காக கத்துகிட்டாது ஆத்மா இப்பல்லாம் அதை தலைமுழுகி திவசம் பண்ணி ஆத்மாவை சாந்தியடையவே வச்சாசு



ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 5:57 pm

பைக்ல வாக்கிங் போற நாள தான் தொப்பயும் எக்குத் தப்பா பெருசாகுது பெட்ரோல் விலையும் எக்குத் தப்பா எகுருது...

பாலா தொப்பை குறையலேன்னாலும் பரவால்ல பெட்ரோல் விலைய ஏத்திப் புடாதீங்க....



நட்புடன் - வெங்கட்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 5:59 pm

balakarthik wrote:நான் டென்ஸு கத்துகிட்டது இப்ப இல்லை ஸ்கூலுல படிக்கும் பொழுது ஸ்கூல் ஆனிவார்சரி பன்ஷனுக்காக கத்துகிட்டாது இப்பல்லாம் அதை தலைமுழுகி திவசம் பண்ணி --

அப்பாடி !! நல்ல வேளை ,

ஒரு நல்ல விஷயத்தை செஞ்சு ஒட்டுமொத்த உலகத்தையே காப்பாத்தீட்டீங்க கார்த்திக் காப்பாத்தீட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 6:01 pm

அப்புறம் எங்க பெர்ஃபாமென்சபத்தித்தான் எங்களுக்கு தெரியுமில்ல அதான் ஆடி கொல்லாம எழுதிக்கொள்ளலாமுணு இங்க வந்துட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 05, 2011 6:09 pm

balakarthik wrote:ஆடி கொல்லாம எழுதிக்கொள்ளலாமுணு இங்க வந்துட்டேன்

yes , you take a right decision karthik சூப்பருங்க

But karthik , I really appreciate your writings மகிழ்ச்சி

You have lot of creative ideas அருமையிருக்கு

you can improve yourself for best creations சிரி

Best of luck karthi புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 6:15 pm

அக்கா தமிழ் தமிழ் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 05, 2011 6:16 pm

மாம்ஸ்.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிக்ங் போலாம் என்றான்.


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அது ஒரு வாக்கிங் காலம் - பாலா  Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக