ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன யோசனை சொல்வீர்கள் ?

+6
உதயசுதா
மகா பிரபு
ராஜா
பிஜிராமன்
sshanthi
aathma
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed 5 Oct 2011 - 17:44

First topic message reminder :

இறப்பதை தவிர வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லாத ஆண் / பெண் க்கு என்ன யோசனை சொல்வீர்கள் நண்பர்களே ? புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by உதயசுதா Wed 5 Oct 2011 - 18:46

balakarthik wrote:அப்போ அக்கா அவுங்க ஒரு கஞ்சபிசினாறியா இருந்த என்ன சொல்ல்விங்க - சளிக்காமல் கேள்வி கேட்டு கோர்த்துவிடுபவர்கள் சங்கம் ஓமன் கிளை
அவங்க கஞ்ச பிசினாறியா இருந்தா பாலா கிட்ட போங்கன்னு சொல்லுவேன்.ஏன்னா நீதான் எந்த சாதனத்தையும் பயன்படுத்தாம மொக்கை போட்டே கொன்னுடுவியே


என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Uஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Dஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Yஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Sஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Uஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Dஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Hஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by Aathira Wed 5 Oct 2011 - 18:50

ராஜா wrote:தனக்கென வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லையென்றால் அவர்கள் ஞானிகள் அல்லவா. அவர்கள் எதற்காக இறக்க வேண்டும்

அருமையான கருத்து...
ஆசையை விட்டால் இந்த எண்ணமே வராதே....


என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Tஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Hஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Iஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Rஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by balakarthik Wed 5 Oct 2011 - 18:50

அப்படி யாராவது வந்தா அவுங்க பீசை புடுங்காரத்துக்கு முன்னாடி எனது பீசை வாங்கிக்கிட்டுத்தான் மத்ததெல்லாம் யாராவது இருந்தா அனுப்பிவையுங்க அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by Aathira Wed 5 Oct 2011 - 19:00

அன்பு ஆத்மா,
இந்தப் பதிவுக்கு நான் தனிமடலில் பதில் அளித்துள்ளேன். நன்றி.


என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Tஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Hஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Iஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Rஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Aஎன்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed 5 Oct 2011 - 19:04

உதயசுதா wrote:
balakarthik wrote:அப்போ அக்கா அவுங்க ஒரு கஞ்சபிசினாறியா இருந்த என்ன சொல்ல்விங்க - சளிக்காமல் கேள்வி கேட்டு கோர்த்துவிடுபவர்கள் சங்கம் ஓமன் கிளை
அவங்க கஞ்ச பிசினாறியா இருந்தா பாலா கிட்ட போங்கன்னு சொல்லுவேன்.ஏன்னா நீதான் எந்த சாதனத்தையும் பயன்படுத்தாம மொக்கை போட்டே கொன்னுடுவியே

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு Absolutely correct sudha
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed 5 Oct 2011 - 19:05

balakarthik wrote:என்னத்த ஐடியா சொல்லுறது நானேன்ன ஐயாயிரம் வருஷமா உயிரோட இருக்கபோறேன் நானே இன்னைக்கு இருக்கேன் நாளைக்கு இருபெநானு தெரியல இதுல சாகபோரா ஆளுக்கு என்னத்த சொல்லமுடியும் யாராவது சாகாவரம் வாங்கினவங்களா பார்த்து கேக்கவேண்டிய கேள்விய என்ன பார்த்து கேட்டா நோ கமெண்ட்ஸ் - உஷார் பத்திரி ரைடு தினமும் மூணு வேலையும் செய்வோர் சங்கம் ஓமன் கிளை

அடடா , நல்ல விஷயம் நாலு தெரிஞ்ச நல்லகார்த்திக் சொல்லுற யோசனையா இது ? அதிர்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed 5 Oct 2011 - 19:07

Aathira wrote:அன்பு ஆத்மா,
இந்தப் பதிவுக்கு நான் தனிமடலில் பதில் அளித்துள்ளேன். நன்றி.

அக்கா , நீங்க அனுப்பின மடல் எனக்கு வரலை அழுகை அழுகை அழுகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by Manik Wed 5 Oct 2011 - 19:09

அவருடைய எண்ணத்தை மாற்ற முயற்சிக்கவும் தங்கச்சி....

வேறொரு சிந்தனையில் மூழ்கிவிட வேண்டும் அது எதுவாக இருந்தாலும் செரி பொழுதுபோக்கு, காதல், நட்பு, படிப்பு, சமூகசேவை இதில் எதிலாவது அவரை அவரின் மனதை செலுத்தினால் நிச்சயம் அந்த முடிவிலிருந்து அவர் மாறிவிடுவார்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed 5 Oct 2011 - 19:10

இது ஆத்மா கேட்கிற கேள்வி....

ஆன்மா..... ஆத்மா இரண்டுக்கும் வேறுபாடில்லை என நினைக்கிறேன்.

உடல் கூட்டில் உயிர் இணைந்தபின்

மடல் அவிழ் மலரென பிரிவதென்பது

ஆன்மாவின் வசம் இல்லையென்பேன்-இறை

மென்மலர்ப் பாதங்களில் இனி சரணே!



.....கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by aathma Wed 5 Oct 2011 - 19:21

Manik wrote:அவருடைய எண்ணத்தை மாற்ற முயற்சிக்கவும் தங்கச்சி....

வேறொரு சிந்தனையில் மூழ்கிவிட வேண்டும் அது எதுவாக இருந்தாலும் செரி பொழுதுபோக்கு, காதல், நட்பு, படிப்பு, சமூகசேவை இதில் எதிலாவது அவரை அவரின் மனதை செலுத்தினால் நிச்சயம் அந்த முடிவிலிருந்து அவர் மாறிவிடுவார்.

நல்லது அண்ணா , நல்ல யோசனை சொல்லி இருக்கிறீர்கள் , நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்ன யோசனை சொல்வீர்கள் ? - Page 3 Empty Re: என்ன யோசனை சொல்வீர்கள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum