புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]

  • ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்

    1421%
  • ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்

    5479%

You are not connected. Please login or register

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:25 pm

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..


நிர்வாகம் சார்பில்
ஆதிரா.



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 7:28 pm

எதுக்கு இந்த விபரீத யோசனை? அதிர்ச்சி இதுவே நல்லா தான் இருக்கு ஆதிரா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 24, 2011 7:29 pm

இந்த பெயர் நல்லதானே இருக்கு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:30 pm

krishnaamma wrote:எதுக்கு இந்த விபரீத யோசனை? அதிர்ச்சி இதுவே நல்லா தான் இருக்கு ஆதிரா புன்னகை
அட ஆமா,, இதுவே நல்லாத்தான் இருக்கு கிருஷ்.

மற்றவர்களும் கருத்தைப் பதிவிடட்டும். நன்றி கிருஷ். அன்பு மலர்



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Empty
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 24, 2011 7:32 pm

எனக்கு பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை அக்கா !

ஆனி வேரை வெட்டி எடுத்துவிட்டு , சல்லிவேரை ( பக்கவேரை ) மட்டுமே நம்பி , மரத்தை வளர்க்க முடியாது. ஈகரை என்பதே இனிமையாய் தான் இருக்கிறது. நாம் தளத்திற்க்கு அழகே ஈகரை என்ற பெயர் தான். இந்த பெயரை வேறு எங்கும் பார்க்க முடியாது. நன்றி ! ( இது என் கருத்து மற்றவை உறவுகளின் விருப்பம் )



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:32 pm

வை.பாலாஜி wrote:இந்த பெயர் நல்லதானே இருக்கு ..
ஆமா நல்லாத்தானே இருக்கு. அதிர்ச்சி



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Empty
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 24, 2011 7:34 pm

வேறு பெயர் வேண்டாமே ஆதிரா அக்கா....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:34 pm

அய்யம் பெருமாள் .நா wrote:எனக்கு பெயர் மாற்றத்தில் விருப்பம் இல்லை அக்கா !

ஆனி வேரை வெட்டி எடுத்துவிட்டு , சல்லிவேரை ( பக்கவேரை ) மட்டுமே நம்பி , மரத்தை வளர்க்க முடியாது. ஈகரை என்பதே இனிமையாய் தான் இருக்கிறது. நாம் தளத்திற்க்கு அழகே ஈகரை என்ற பெயர் தான். இந்த பெயரை வேறு எங்கும் பார்க்க முடியாது. நன்றி ! ( இது என் கருத்து மற்றவை உறவுகளின் விருப்பம் )
சட்டு புட்டுனு வந்து அழகா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு க்ருத்து சொன்ன பெருமாளுக்கு நன்றி. அன்பு மலர்
பார்ப்போம் மற்றவர்கள் கருத்தையும்.



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 24, 2011 7:34 pm

யோசிக்க வேண்டிய விஷயம்... வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் அவசரப்பட்டு கூற வேண்டாம்... சிறிது காலம் இப்பதிவில் பல பெயர்களை அவரவர் கருத்தின்படி தெரிவிக்கட்டும், இறுதியில் முடிவெடுத்துக் கொள்ளலாம்... யார் கண்டார் அனைவருக்குமே பிடித்த இனிமையான வேறொரு பெயர் கிடைக்கவும் வாய்புள்ளது... ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Sஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 24, 2011 7:36 pm

Aathira wrote:
krishnaamma wrote:எதுக்கு இந்த விபரீத யோசனை? அதிர்ச்சி இதுவே நல்லா தான் இருக்கு ஆதிரா புன்னகை
அட ஆமா,, இதுவே நல்லாத்தான் இருக்கு கிருஷ்.

மற்றவர்களும் கருத்தைப் பதிவிடட்டும். நன்றி கிருஷ். அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக