புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_c10பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_m10பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_c10பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_m10பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_c10 
2 Posts - 20%
heezulia
பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_c10பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_m10பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 2:37 am

பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ்

இந்தக் கால இளைஞர்கள் ஒரு செல்லையும் ரெண்டு சிம்மையும்
வாங்கி கடல போட காதலிகிட்ட குடுத்துட்டு படர பாடு இருக்கே
அது தான் நம்ம பகவதி படர / பாடற இந்தப் பாடு / பாட்டு புன்னகை

ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
பில்லோன்று வாரதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுப் போல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் செல்லெடுத்துப் போனவதான்
அழச்சப்பின்னால ஆனேன்டா

(இசை...)

ஏ காசென்னமோ தீர்ந்து போனது
அந்த பர்சுந்தான் இளச்சுப் போனது
நான் குப்புறத்தான் படுத்துக் கெடந்தேன்
என்ன குதிரமேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம செல்லத் தொட்டாயே
செல்ல தொட்டாயே மனச வலிக்க வச்ச செல்லு மிட்டாயே
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா

(இசை...)

ஏ கட்டவண்டி கட்டி வந்துதான்
அவ செல்லழகப் பார்த்துப் போங்கடா
அட கட்டுச்சோறு கட்டி வந்துதான்
அவ பில்லழகப் பார்த்துப் போங்கடா
கத்தாழப் பழச்செவப்பு முத்தாழ இளஞ்சிரிப்பு
பத்தல அவ அழப்பு
நான் திருந்தாத....
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா

(இசை...)

அட சிம் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
செல்லு கருப்பட்டி பில்லு தீப்பெட்டி
அழச்சு திண்ணாளே என்னை பலவாட்டி
ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
பில்லோன்று வாரதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுப் போல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் செல்லெடுத்துப் போனவதான்
அழச்சப்பின்னால ஆனேன்டா




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 8:07 am

குருவே சூப்பர் , என்ன ஒரு கற்பனை வளம் , குருவே இப்போ ஒரு செல்லு நாலு சிம்மு வந்துருச்சி , மேலும் இது போல் பல கொலைகளை காலை நயத்துடன் செய்ய வாழ்த்துக்கள்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 🐰 நடனம் நடனம் நடனம் சிப்பு வருது சிப்பு வருது பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் 745155 சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰 🐰 :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சியர்ஸ்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 9:46 am

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு உங்களை குரு குருன்னு சுத்தி சுத்தி வந்தவருக்கே ஆப்பா
அது எப்படி அருவாள் அண்ணா கரக்ட்டா அவரு ரெண்டு சிம் வெச்சுருக்காருன்னு உங்களுக்கு தெரியும்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 9:54 am

பாடல் வரிகள் பகவதிக்கென்றே அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. ஆமாம், சிஷ்யனைப் பற்றிக் குருவுக்குத்தானே தெரியும்!



பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 10:36 am

இரா.பகவதி wrote:குருவே சூப்பர் , என்ன ஒரு கற்பனை வளம் , குருவே இப்போ ஒரு செல்லு நாலு சிம்மு வந்துருச்சி , மேலும் இது போல் பல கொலைகளை காலை நயத்துடன் செய்ய வாழ்த்துக்கள்
அப்ப கதை நாலு வழி அவிநாசி சாலைல நாரிப் போவப் போவுது - ஜாக்கிரதையா இருங்க.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 10:47 am

///அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி///
அடடா...ரீமிக்ஸில் கூடவா?...அதி அற்புதமானக் கற்பனை...சூப்பர் சூப்பர்... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு
ஒரு பாடலாசிரியர் தயார்...



பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் 224747944

பகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Rபகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Aபகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Emptyபகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் Rபகவதியின் ஒத்த செல்லும் ரெட்ட சிம்முக் காதலும் - ஆடுகளம் ரீமிக்ஸ் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Apr 07, 2012 12:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பர் ...........



அன்புடன்
மீனா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 07, 2012 3:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 3:25 pm

அதி wrote: சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு உங்களை குரு குருன்னு சுத்தி சுத்தி வந்தவருக்கே ஆப்பா
அது எப்படி அருவாள் அண்ணா கரக்ட்டா அவரு ரெண்டு சிம் வெச்சுருக்காருன்னு உங்களுக்கு தெரியும்?
அதெல்லாம் தொழில் ரகசியம் அதி - அதிகமா கேக்கக் கூடாது. புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 07, 2012 3:35 pm

அப்ப கதை நாலு வழி அவிநாசி சாலைல நாரிப் போவப் போவுது - ஜாக்கிரதையா இருங்க.

கூடிய சீக்கிரத்தில் இந்த இடத்தை காலி பன்னிரனும் இல்லாட்டி அவிநாசி ரோட் வரைக்கும் வந்த வேதாளம் காருண்யாவுக்கு வந்துரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக