புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ....
இதற்காக சுத்தம் செய்கிறேன் என்று வீட்டையே ரெண்டாக போட்டு கிளறி வைத்து விடுவார்கள் நமது பெற்றோர்கள், எங்கள் வீட்டிலும் வேலை நடந்து முடிந்து விட்டது இதுவரை எனக்கு எங்கள் வீட்டில் தெரியாத பொருட்களை இன்றுதான் காண முடிந்தது அதுவும் சுத்தம் செய்யும்போது, என்ன பண்றது பெண் பிள்ளையாய் பிறந்தாலே இப்படிதான் வேலை செய்ய சொல்வார்கள் போல சரி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பற்றி நான் படித்த சில விஷயங்கள்....
இந்து மதத்துக்கு உள்ள தனிச் சிறப்பே எல்லா விஷயங்களையும் கடவுளோடு தொடர்புபடுத்துவதுதான். நம்முடைய பிறந்த மண்ணை பூமா தேவி என்கிறோம், ஒளி கொடுக்கும் சூரியனையும், வாழ்விக்கும் காற்றையும் கூட கடவுளாகப் பார்க்கும்பக்குவம் நம்மிடம் உண்டு. அந்த வகையில் நம்மை மனிதன் ஆக்கும் கல்வியையும் கடவுளாகவே போற்றுகிறோம்.
கல்வியை விட சிறந்த கண் இல்லை என்கிறான் வள்ளுவன். கல்வி என்னும் கண் இல்லாதவன் முகத்தில் இருப்பது கண்ணே அல்ல, புண் என்று சாடுகிறான் அவன். கல்வியே ஒருவனுக்கு எக்காலத்திலும் துணை வருவது அல்லவா?
அவ்வை மட்டும் சளைத்தவளா? பால், தேன், பாகு, பருப்பு என்று நால்வகைப் பொருட்களையும் கொடுத்து, மூன்று தமிழை யாசிப்பவள் அல்லவா அவள்?
கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்
என்று கல்லாதவனை ஒரு மரமாகவே உருவகப் படுத்துகிறாள்.
எல்லோரும் கல்வி கற்று வாழ்வில் உயரவும், அனைத்து செல்வ வளங்களை பெறவும் இந்த நன் நாளில் அனைவருக்காகவும் வேண்டுகிறேன் , ஈகரை அன்புள்ளங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!!
தகவல் - பாஸ்

- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ரேவதி - எத எதையோ கண்டு புடிச்சீங்களே - மூளைன்னு ஒண்ணு இருக்கணுமாமே அத கண்டு புடிச்சீங்களா?
எனக்கு இல்ல அதுனால நா தேட வேண்டிய அவசியம் இல்ல.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
எனக்கு இல்ல அதுனால நா தேட வேண்டிய அவசியம் இல்ல.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நட்புடன்
நட்புடன் - வெங்கட்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
என்னைக்காவது ஒரு நாளாவவது வீட்டை நீங்கள் சுத்தம் பண்ணி இருபிங்களா.......ஆனா பெண்கள் ஏதாவது பண்டிகை வந்தாலே போதும் வேலை பெண்டு நிமிந்திரும்நட்புடன் wrote:ரேவதி - எத எதையோ கண்டு புடிச்சீங்களே - மூளைன்னு ஒண்ணு இருக்கணுமாமே அத கண்டு புடிச்சீங்களா?
எனக்கு இல்ல அதுனால நா தேட வேண்டிய அவசியம் இல்ல.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
அனைத்து உறவுகளுக்கும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அனைவருக்கும் எனது ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்
நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:அனைவருக்கும் எனது ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்
நிச்சையமாக நான் நினைக்கிறேன் அண்ணா, தாங்கள் நினைத்த படி எல்லாம் கை கூடா வேண்டுகிறேன் அண்ணா.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3