ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் இணைதல் நலம் !!

+5
ந.கார்த்தி
அருண்
சிவா
dsudhanandan
பிஜிராமன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 1:23 pm

First topic message reminder :

உடலினை உறுதியாய் என்றும் வைத்திருக்க - நாம்
மரத்தினை வேரது வலிமையாய் இருந்து காப்பதுபோல
உள்ளமதை உறுதியாய் தூய்மையாய் வைத்திருக்க - நம்
உடலது உறுதிபெற்றிடுமே; வேரது வலிமை பெற்றிட
ஊக்கமெனும் உரமிடுதல் நலம்

நகைப்புத்தனை நகையாய் தினமணிய, அகவைக்கூடிட

இசையாய் கேட்டிடும் சிரிப்புச் சத்தம் சுற்றியேவந்திட
இயற்கை கொடுத்திட்ட சிரிப்பென்ற உரிமையை விடாது
வின்னதிர உள்ளம் குலுங்க சிரித்து இவையனைத்தும் பெற்றிட
உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமை பெரும்

உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற

ஈகரையில் இணைதல் நலம்







Last edited by பிஜிராமன் on Wed Oct 05, 2011 1:31 pm; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by Manik Wed Oct 05, 2011 2:01 pm

நண்பா இக்கவியினை சிறந்து அமைத்ததற்காகவே உமக்கு சிறப்புக் கவிஞர் என்ற பட்டம் கொடுத்திருக்கும் போலும்

மிகவும் அழகான கவிதை நண்பா மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 2:13 pm

Aathira wrote:
உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற
ஈகரையில் இணைதல் நலம்
அதான் இணைந்துட்டோம்ல... அருமை பி.ஜி.ரா. ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 677196 ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 677196 ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 677196


மிக்க நன்றிகள் அம்மா....... ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 2:14 pm

Manik wrote:நண்பா இக்கவியினை சிறந்து அமைத்ததற்காகவே உமக்கு சிறப்புக் கவிஞர் என்ற பட்டம் கொடுத்திருக்கும் போலும்

மிகவும் அழகான கவிதை நண்பா ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 677196


மிக்க நன்றி நண்பா......... ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by kitcha Wed Oct 05, 2011 2:49 pm

உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற
ஈகரையில் இணைதல் நலம்

இரண்டு வரியில் ஒரு புது திருக்குறள். அருமையாக உள்ளது. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
சட்டென்று கவி படைப்பது தானே கவிஞன்.அதுவும் நீங்கள் சிறப்புக் கவிஞர்.
சூப்பர் ராமன்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by உமா Wed Oct 05, 2011 2:52 pm

உள்ளம் உடல்ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற
ஈகரையில் இணைதல் நலம்

பிஜிராமன் திருவள்ளுவரின் குறளை போலவே இரண்டே வரியில் ஈகரையை பற்றி சொல்லி விட்டீர்களே....
சூப்பருங்க

நீங்கள் கலிகால திருவள்ளுவரே...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 2:59 pm

kitcha wrote:
உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற
ஈகரையில் இணைதல் நலம்

இரண்டு வரியில் ஒரு புது திருக்குறள். அருமையாக உள்ளது. ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 224747944 ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 2825183110 ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 677196
சட்டென்று கவி படைப்பது தானே கவிஞன்.அதுவும் நீங்கள் சிறப்புக் கவிஞர்.
சூப்பர் ராமன்.


மிக்க நன்றிகள் நண்பா............. ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 3:00 pm


பிஜிராமன் திருவள்ளுவரின் குறளை போலவே இரண்டே வரியில் ஈகரையை பற்றி சொல்லி விட்டீர்களே....


நீங்கள் கலிகால திருவள்ளுவரே...

மிக்க நன்றிகள்........உமா...... ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! - Page 2 Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum