ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் இணைதல் நலம் !!

+5
ந.கார்த்தி
அருண்
சிவா
dsudhanandan
பிஜிராமன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 1:23 pm

உடலினை உறுதியாய் என்றும் வைத்திருக்க - நாம்
மரத்தினை வேரது வலிமையாய் இருந்து காப்பதுபோல
உள்ளமதை உறுதியாய் தூய்மையாய் வைத்திருக்க - நம்
உடலது உறுதிபெற்றிடுமே; வேரது வலிமை பெற்றிட
ஊக்கமெனும் உரமிடுதல் நலம்

நகைப்புத்தனை நகையாய் தினமணிய, அகவைக்கூடிட

இசையாய் கேட்டிடும் சிரிப்புச் சத்தம் சுற்றியேவந்திட
இயற்கை கொடுத்திட்ட சிரிப்பென்ற உரிமையை விடாது
வின்னதிர உள்ளம் குலுங்க சிரித்து இவையனைத்தும் பெற்றிட
உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமை பெரும்

உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற

ஈகரையில் இணைதல் நலம்







Last edited by பிஜிராமன் on Wed Oct 05, 2011 1:31 pm; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by dsudhanandan Wed Oct 05, 2011 1:25 pm

உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற
ஈகரையில் இணைதல் நலம்

-- அருமை, உண்மை... நன்றி நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by சிவா Wed Oct 05, 2011 1:29 pm

அருமை பிஜிராமன். ஈகரையில் இணைதல் நலம் !! 224747944


ஈகரையில் இணைதல் நலம் !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by அருண் Wed Oct 05, 2011 1:31 pm

சூப்பர் பீஜி!
ஈகரையில் இணைதல் நலம் சுவையான வரிகள்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 1:38 pm

dsudhanandan wrote:உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற
ஈகரையில் இணைதல் நலம்

-- அருமை, உண்மை... நன்றி ஈகரையில் இணைதல் நலம் !! 678642


நன்றிகள் சுதன்........ ஈகரையில் இணைதல் நலம் !! 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by ந.கார்த்தி Wed Oct 05, 2011 1:39 pm

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் இணைதல் நலம் !! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 1:40 pm

சிவா wrote:அருமை பிஜிராமன். ஈகரையில் இணைதல் நலம் !! 224747944


நன்றிகள் அண்ணா.....நம் ஈகரையில் நடக்கும் கலாட்டாக்களை பார்த்து நான் நிறையா தடவை என்னை மறந்து சிரிதிருக்கிறேன்...இன்றும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்தது நம் தளத்தில்...சட்டென்று இந்த கவிதையை எழுதி விட்டேன்....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 1:40 pm

அருண் wrote:சூப்பர் பீஜி!
ஈகரையில் இணைதல் நலம் சுவையான வரிகள்! ஈகரையில் இணைதல் நலம் !! 677196


நன்றிகள் அருண்........ ஈகரையில் இணைதல் நலம் !! 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 1:41 pm

ந.கார்த்தி wrote: ஈகரையில் இணைதல் நலம் !! 224747944 ஈகரையில் இணைதல் நலம் !! 224747944 அண்ணா


நன்றி டா தம்பி....... ஈகரையில் இணைதல் நலம் !! 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by Aathira Wed Oct 05, 2011 1:41 pm

உள்ளம் உடல் ஊக்கம் இம்மூன்றும் வலிமைபெற
ஈகரையில் இணைதல் நலம்
அதான் இணைந்துட்டோம்ல... அருமை பி.ஜி.ரா. ஈகரையில் இணைதல் நலம் !! 677196 ஈகரையில் இணைதல் நலம் !! 677196 ஈகரையில் இணைதல் நலம் !! 677196


ஈகரையில் இணைதல் நலம் !! Aஈகரையில் இணைதல் நலம் !! Aஈகரையில் இணைதல் நலம் !! Tஈகரையில் இணைதல் நலம் !! Hஈகரையில் இணைதல் நலம் !! Iஈகரையில் இணைதல் நலம் !! Rஈகரையில் இணைதல் நலம் !! Aஈகரையில் இணைதல் நலம் !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையில் இணைதல் நலம் !! Empty Re: ஈகரையில் இணைதல் நலம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum