புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
30 Posts - 54%
heezulia
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
30 Posts - 54%
heezulia
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனந்துவுக்கு ஆயுத பூஜை...


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 11:49 am

First topic message reminder :

அனந்துவுக்கு ஆயுத பூஜை...

ஏன்னா எத்தினி நாழியா கத்தறேன் கேக்கலியா
ரெண்டு காதும் உதவாக்கர காருக்கு வாங்கின ஆக்சசரி மாதிரியோ என்னவோ?

செத்த வந்து இந்த சட்னிய அரச்சு கொடுங்கோளேன்
அந்த ஹிண்டுல அப்டி என்னதான் இருக்கோ தெரியல என்ன
கட்டிண்டதுக்கு பதிலா அதையே கட்டின்டிருக்கலாம்.

சரியா கண்ணு தெரியாதப்பவே இவ்ளோ படிக்கறேளே
தெரிஞ்சிருந்தா - பகவானே நேக்கு விடிவு காலமே வராதோ?

இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ - பிராணன் போவுது இவரோட...

சரி குளிச்சிட்டு வாங்கோ - சட்டுன்னு ரெண்டு மக் தண்ணிய
தலைல விட்டுண்டு வாங்கோ மசமசன்னு அந்தக் காலத்தில
காவிரீல குளிச்ச நெனப்புல குளிக்காம...

வந்தேள்ன்னா தலைல மாக்கோலம் போட்டுடறேன்
நீங்க உச்சிவேலைல தூங்கரச்சே நாலு எறும்புக்காவது
போஜனம் கிடைக்கும். தரைல போட்டா எனக்கு பெருக்கணும் -
நீங்க எழுந்தா போயி தலைய தட்டினா போதும் - வேலை மிச்சம்...

அந்த ப்ரோமோஷன் எக்சாமுக்கு படிச்சேளா? என்னத்த கிழிச்சேள்.
பக்கத்தாத்து பாரு ஆத்துக்காரர் கூகிள் பண்ணியே பாஸ் பண்ணிட்டார்.
நீங்க நெட்ல போனா அறையும் கொறையுமா திரியற பொண்ணுங்கள
பாத்தே நெட் பில்லு எகிறுது. கேட்டா கலி காலம் எப்டி எல்லாம்
முத்திடுத்து பாரேன்னு பாராயணம் படிப்பெள்.

ராமா ஏண்டா சோதிக்கற என்ன இப்படி -
என் ஆத்துக்காரர் அனந்துவா அசடான்னு கேக்கறா?

அன்னிக்கு பாருங்கோ பக்கத்தாத்து பங்கஜம் ஏன் மாமி
இன்னிக்கு உங்காத்து என்டர்டைன்மென்ட் சேனல்
வெளில போயிருக்காரான்னு நக்கலா கேக்கறா?

ஏண்டிம்மான்னு கேக்க - டிவில நாடகம் வரல மாமி -
பொழுதே போகல அதான்றா...
வெளில தல காட்ட முடியலேன்னா உங்களால...

பாவம் ஆனந்து மத்தவாளுக்கெல்லாம் வருஷம் ஒரு நாள் தான் ஆயுத பூஜை
இவனுக்கோ நித்தமும் ஆயுத பூஜை தான் - இவனை அன்போடும்
பச்சாதாபத்தோடும் பார்க்கும் ஒரே ஜீவன் சுப்பிரமணி தான் -
ஆசையாக அதை கட்டிக் கொண்டான்...

(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை



நட்புடன் - வெங்கட்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 3:31 pm

ராஜா wrote:
நட்புடன் wrote:கொத்தடிமைகளுக்கு எல்லாம் விடிவு வருது - நமக்கெல்லாம் எப்ப வருமோ? புன்னகை
இப்ப எங்க இருந்து இந்த பின்னூட்டம் போடுறீங்க ஆஃபிஸ்ல இருந்து தானே , இன்னிக்கு சாயங்காலம் வீட்டுல இருந்து இது போல ஒரு பதிவு போட்டு பாருங்க , விடிவு என்ன மோட்சமே கிடைக்கும் , அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 705463 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 705463 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 705463

அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்.... புன்னகை



நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 05, 2011 5:15 pm

நட்புடன் wrote:
சிவா wrote:
Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 224747944

அது வேறயா........

சிவா துப்பறியும் சாம்பு ...
அப்ப வேற ரகசியம் இருக்கு போல...
தல அந்தத் தலையைக் (மாக்கோலம் போட்ட தலையை) கண்டுபுடிங்க சீக்கிரமா... அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 572280



அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Aஅனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Aஅனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Tஅனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Hஅனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Iஅனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Rஅனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Aஅனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Empty
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 7:01 pm

Aathira wrote:
நட்புடன் wrote:
சிவா wrote:
Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

https://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 224747944

அது வேறயா........

சிவா துப்பறியும் சாம்பு ...
அப்ப வேற ரகசியம் இருக்கு போல...
தல அந்தத் தலையைக் (மாக்கோலம் போட்ட தலையை) கண்டுபுடிங்க சீக்கிரமா... அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 572280

சிவா துப்பறியும் சாம்புவா? அவரே அத நம்ப யோசிப்பார். புன்னகை



நட்புடன் - வெங்கட்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 7:04 pm

நட்புடன் wrote:அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்.... புன்னகை
ஓஹோ ..... ஃபேமிலி ஊருக்கு போயிருக்காங்களா ,. அதான் துணிச்சலா பேசுரிங்க சிரி

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 8:13 pm

ராஜா wrote:
நட்புடன் wrote:அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்.... புன்னகை
ஓஹோ ..... ஃபேமிலி ஊருக்கு போயிருக்காங்களா ,. அதான் துணிச்சலா பேசுரிங்க சிரி

மத்த நாளும் நாங்க பேசுவோம் - ஆனா....



நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 05, 2011 11:57 pm

திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா ஜாலி ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 12:14 pm

இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 755837 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 755837

இளமாறன் உங்களுக்கு இன்னும்

ஆயுள் தண்டனை கிடைக்கலியோ? புன்னகை



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 06, 2011 12:34 pm

இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா ஜாலி ஜாலி
விரும்பியது கிடைக்க வில்லை எனில்
கிடைத்ததை விரும்பு ! ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 12:40 pm

கே. பாலா wrote:
இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 755837 அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 755837
விரும்பியது கிடைக்க வில்லை எனில்
கிடைத்ததை விரும்பு ! அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 755837
அதுவே ஆகிவிடும் கரும்பு
மற்றதெல்லாம் வெறும் துரும்பு
இதை நீ நம்பு இல்லையேல் வம்பு... புன்னகை



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 06, 2011 5:49 pm

நட்புடன் wrote:


பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...புன்னகை


அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள் நட்பு !



அனந்துவுக்கு ஆயுத பூஜை... - Page 4 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக