புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
30 Posts - 54%
heezulia
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
30 Posts - 54%
heezulia
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_m10அனந்துவுக்கு ஆயுத பூஜை... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனந்துவுக்கு ஆயுத பூஜை...


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 11:49 am

அனந்துவுக்கு ஆயுத பூஜை...

ஏன்னா எத்தினி நாழியா கத்தறேன் கேக்கலியா
ரெண்டு காதும் உதவாக்கர காருக்கு வாங்கின ஆக்சசரி மாதிரியோ என்னவோ?

செத்த வந்து இந்த சட்னிய அரச்சு கொடுங்கோளேன்
அந்த ஹிண்டுல அப்டி என்னதான் இருக்கோ தெரியல என்ன
கட்டிண்டதுக்கு பதிலா அதையே கட்டின்டிருக்கலாம்.

சரியா கண்ணு தெரியாதப்பவே இவ்ளோ படிக்கறேளே
தெரிஞ்சிருந்தா - பகவானே நேக்கு விடிவு காலமே வராதோ?

இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ - பிராணன் போவுது இவரோட...

சரி குளிச்சிட்டு வாங்கோ - சட்டுன்னு ரெண்டு மக் தண்ணிய
தலைல விட்டுண்டு வாங்கோ மசமசன்னு அந்தக் காலத்தில
காவிரீல குளிச்ச நெனப்புல குளிக்காம...

வந்தேள்ன்னா தலைல மாக்கோலம் போட்டுடறேன்
நீங்க உச்சிவேலைல தூங்கரச்சே நாலு எறும்புக்காவது
போஜனம் கிடைக்கும். தரைல போட்டா எனக்கு பெருக்கணும் -
நீங்க எழுந்தா போயி தலைய தட்டினா போதும் - வேலை மிச்சம்...

அந்த ப்ரோமோஷன் எக்சாமுக்கு படிச்சேளா? என்னத்த கிழிச்சேள்.
பக்கத்தாத்து பாரு ஆத்துக்காரர் கூகிள் பண்ணியே பாஸ் பண்ணிட்டார்.
நீங்க நெட்ல போனா அறையும் கொறையுமா திரியற பொண்ணுங்கள
பாத்தே நெட் பில்லு எகிறுது. கேட்டா கலி காலம் எப்டி எல்லாம்
முத்திடுத்து பாரேன்னு பாராயணம் படிப்பெள்.

ராமா ஏண்டா சோதிக்கற என்ன இப்படி -
என் ஆத்துக்காரர் அனந்துவா அசடான்னு கேக்கறா?

அன்னிக்கு பாருங்கோ பக்கத்தாத்து பங்கஜம் ஏன் மாமி
இன்னிக்கு உங்காத்து என்டர்டைன்மென்ட் சேனல்
வெளில போயிருக்காரான்னு நக்கலா கேக்கறா?

ஏண்டிம்மான்னு கேக்க - டிவில நாடகம் வரல மாமி -
பொழுதே போகல அதான்றா...
வெளில தல காட்ட முடியலேன்னா உங்களால...

பாவம் ஆனந்து மத்தவாளுக்கெல்லாம் வருஷம் ஒரு நாள் தான் ஆயுத பூஜை
இவனுக்கோ நித்தமும் ஆயுத பூஜை தான் - இவனை அன்போடும்
பச்சாதாபத்தோடும் பார்க்கும் ஒரே ஜீவன் சுப்பிரமணி தான் -
ஆசையாக அதை கட்டிக் கொண்டான்...

(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை



நட்புடன் - வெங்கட்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 11:52 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



அனந்துவுக்கு ஆயுத பூஜை... Uஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Dஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Aஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Yஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Aஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Sஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Uஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Dஅனந்துவுக்கு ஆயுத பூஜை... Hஅனந்துவுக்கு ஆயுத பூஜை... A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 05, 2011 11:57 am

//யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
//


-- இதை நீங்க குறிப்பிட்டு சொல்லாம இருந்தா கூட நான் நம்பியிருப்பேன்.... ஆனா இப்ப....

அப்புறம் ஆயுத பூஜை மட்டுமல்ல, பொங்கல், தீபாவளின்னு எல்லா நாளும் இப்படித்தான்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 12:10 pm

கடைசி வரை அனந்துவ பேசவிடாம இந்த மாமி மட்டுமே பேசிண்டு இருக்காளே. அனந்துவுக்கு ஆயுத பூஜை... 56667 ....செத்த அத கேக்கணும் நு தோனலியோ நோக்கு என்ன? ........மண்டு மாதிரி அப்டியே வா நிப்பேள் அனந்துவுக்கு ஆயுத பூஜை... 838572 ........சரி அத்த விடுங்கோ இடைல ராமா நு யார சேவிச்செல் சிரி சிரி .............



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 12:14 pm

நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை

இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது. அனந்துவுக்கு ஆயுத பூஜை... 705463

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 12:18 pm

உதயசுதா wrote: அனந்துவுக்கு ஆயுத பூஜை... 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... 168300 அனந்துவுக்கு ஆயுத பூஜை... 168300

ரசித்தமைக்கு நன்றி உதயசுதா...



நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 12:19 pm

dsudhanandan wrote://யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
//


-- இதை நீங்க குறிப்பிட்டு சொல்லாம இருந்தா கூட நான் நம்பியிருப்பேன்.... ஆனா இப்ப....

அப்புறம் ஆயுத பூஜை மட்டுமல்ல, பொங்கல், தீபாவளின்னு எல்லா நாளும் இப்படித்தான்

இந்த அளவுக்கு இல்ல சுதா ஆனா இல்லவே இல்லேன்னு சொல்ல முடியாது. புன்னகை



நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 12:22 pm

பிஜிராமன் wrote:கடைசி வரை அனந்துவ பேசவிடாம இந்த மாமி மட்டுமே பேசிண்டு இருக்காளே. அனந்துவுக்கு ஆயுத பூஜை... 56667 ....செத்த அத கேக்கணும் நு தோனலியோ நோக்கு என்ன? ........மண்டு மாதிரி அப்டியே வா நிப்பேள் அனந்துவுக்கு ஆயுத பூஜை... 838572 ........சரி அத்த விடுங்கோ இடைல ராமா நு யார சேவிச்செல் சிரி சிரி .............

அது மாமி அனந்து இல்ல... அதுவும் ஃபேமிலி மேன் ராம - பேச்சலர் ராமனை இல்ல...புன்னகை



நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 12:24 pm

ராஜா wrote:
நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை

இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது. அனந்துவுக்கு ஆயுத பூஜை... 705463

ராஜா ஞாயமா இது? புன்னகை



நட்புடன் - வெங்கட்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 12:47 pm

நட்புடன் wrote:
ராஜா wrote:
நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை
இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது. அனந்துவுக்கு ஆயுத பூஜை... 705463
ராஜா ஞாயமா இது? புன்னகை
என்ன ஞாயமா , காலைல உங்க கூட ஃபோன் பேசிட்டு இருந்தப்போ , பின்னாடி தொம் தொம்ன்னு சத்தம் கேட்டதே , அத நான் இது வரைக்கும் யார்க்கிட்டெயும் சொல்லையே ஸார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக