Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனந்துவுக்கு ஆயுத பூஜை...
+7
ayyamperumal
சிவா
ராஜா
பிஜிராமன்
dsudhanandan
உதயசுதா
நட்புடன்
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
அனந்துவுக்கு ஆயுத பூஜை...
அனந்துவுக்கு ஆயுத பூஜை...
ஏன்னா எத்தினி நாழியா கத்தறேன் கேக்கலியா
ரெண்டு காதும் உதவாக்கர காருக்கு வாங்கின ஆக்சசரி மாதிரியோ என்னவோ?
செத்த வந்து இந்த சட்னிய அரச்சு கொடுங்கோளேன்
அந்த ஹிண்டுல அப்டி என்னதான் இருக்கோ தெரியல என்ன
கட்டிண்டதுக்கு பதிலா அதையே கட்டின்டிருக்கலாம்.
சரியா கண்ணு தெரியாதப்பவே இவ்ளோ படிக்கறேளே
தெரிஞ்சிருந்தா - பகவானே நேக்கு விடிவு காலமே வராதோ?
இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ - பிராணன் போவுது இவரோட...
சரி குளிச்சிட்டு வாங்கோ - சட்டுன்னு ரெண்டு மக் தண்ணிய
தலைல விட்டுண்டு வாங்கோ மசமசன்னு அந்தக் காலத்தில
காவிரீல குளிச்ச நெனப்புல குளிக்காம...
வந்தேள்ன்னா தலைல மாக்கோலம் போட்டுடறேன்
நீங்க உச்சிவேலைல தூங்கரச்சே நாலு எறும்புக்காவது
போஜனம் கிடைக்கும். தரைல போட்டா எனக்கு பெருக்கணும் -
நீங்க எழுந்தா போயி தலைய தட்டினா போதும் - வேலை மிச்சம்...
அந்த ப்ரோமோஷன் எக்சாமுக்கு படிச்சேளா? என்னத்த கிழிச்சேள்.
பக்கத்தாத்து பாரு ஆத்துக்காரர் கூகிள் பண்ணியே பாஸ் பண்ணிட்டார்.
நீங்க நெட்ல போனா அறையும் கொறையுமா திரியற பொண்ணுங்கள
பாத்தே நெட் பில்லு எகிறுது. கேட்டா கலி காலம் எப்டி எல்லாம்
முத்திடுத்து பாரேன்னு பாராயணம் படிப்பெள்.
ராமா ஏண்டா சோதிக்கற என்ன இப்படி -
என் ஆத்துக்காரர் அனந்துவா அசடான்னு கேக்கறா?
அன்னிக்கு பாருங்கோ பக்கத்தாத்து பங்கஜம் ஏன் மாமி
இன்னிக்கு உங்காத்து என்டர்டைன்மென்ட் சேனல்
வெளில போயிருக்காரான்னு நக்கலா கேக்கறா?
ஏண்டிம்மான்னு கேக்க - டிவில நாடகம் வரல மாமி -
பொழுதே போகல அதான்றா...
வெளில தல காட்ட முடியலேன்னா உங்களால...
பாவம் ஆனந்து மத்தவாளுக்கெல்லாம் வருஷம் ஒரு நாள் தான் ஆயுத பூஜை
இவனுக்கோ நித்தமும் ஆயுத பூஜை தான் - இவனை அன்போடும்
பச்சாதாபத்தோடும் பார்க்கும் ஒரே ஜீவன் சுப்பிரமணி தான் -
ஆசையாக அதை கட்டிக் கொண்டான்...
(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...
//யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
//
-- இதை நீங்க குறிப்பிட்டு சொல்லாம இருந்தா கூட நான் நம்பியிருப்பேன்.... ஆனா இப்ப....
அப்புறம் ஆயுத பூஜை மட்டுமல்ல, பொங்கல், தீபாவளின்னு எல்லா நாளும் இப்படித்தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
//
-- இதை நீங்க குறிப்பிட்டு சொல்லாம இருந்தா கூட நான் நம்பியிருப்பேன்.... ஆனா இப்ப....
அப்புறம் ஆயுத பூஜை மட்டுமல்ல, பொங்கல், தீபாவளின்னு எல்லா நாளும் இப்படித்தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...
கடைசி வரை அனந்துவ பேசவிடாம இந்த மாமி மட்டுமே பேசிண்டு இருக்காளே.
....செத்த அத கேக்கணும் நு தோனலியோ நோக்கு
........மண்டு மாதிரி அப்டியே வா நிப்பேள்
........சரி அத்த விடுங்கோ இடைல ராமா நு யார சேவிச்செல்
.............
![அனந்துவுக்கு ஆயுத பூஜை... 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![அனந்துவுக்கு ஆயுத பூஜை... 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...
நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)
இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது.
![அனந்துவுக்கு ஆயுத பூஜை... 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...
dsudhanandan wrote://யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
//
-- இதை நீங்க குறிப்பிட்டு சொல்லாம இருந்தா கூட நான் நம்பியிருப்பேன்.... ஆனா இப்ப....
அப்புறம் ஆயுத பூஜை மட்டுமல்ல, பொங்கல், தீபாவளின்னு எல்லா நாளும் இப்படித்தான்
இந்த அளவுக்கு இல்ல சுதா ஆனா இல்லவே இல்லேன்னு சொல்ல முடியாது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...
பிஜிராமன் wrote:கடைசி வரை அனந்துவ பேசவிடாம இந்த மாமி மட்டுமே பேசிண்டு இருக்காளே.....செத்த அத கேக்கணும் நு தோனலியோ நோக்கு
........மண்டு மாதிரி அப்டியே வா நிப்பேள்
........சரி அத்த விடுங்கோ இடைல ராமா நு யார சேவிச்செல்
![]()
.............
அது மாமி அனந்து இல்ல... அதுவும் ஃபேமிலி மேன் ராம - பேச்சலர் ராமனை இல்ல...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...
ராஜா wrote:நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)
இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது.
ராஜா ஞாயமா இது?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...
என்ன ஞாயமா , காலைல உங்க கூட ஃபோன் பேசிட்டு இருந்தப்போ , பின்னாடி தொம் தொம்ன்னு சத்தம் கேட்டதே , அத நான் இது வரைக்கும் யார்க்கிட்டெயும் சொல்லையே ஸார்.நட்புடன் wrote:ராஜா ஞாயமா இது?ராஜா wrote:இந்த விளக்கத்த படிக்குற வரைக்கும் எனக்கு அப்படி தொணலை , படிச்சப்புறம் தான் வெங்கட் தான் அனந்து என்கிற உண்மை தெரிந்தது.நட்புடன் wrote:அனந்துவுக்கு ஆயுத பூஜை...(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான் தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க - நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்)
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது?
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!
» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
» நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
» சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!
» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
» நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
» சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|