Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
5 posters
Page 1 of 1
ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
24 வயது நபரை மணக்கவிருக்கும் 85 வயது மூதாட்டி
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 07:15.00 மு.ப GMT ]
ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
இந்த மூதாட்டியின் திருமணத்திற்கு அவரது பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்த போதும் அவர் அதனை கருத்திற் கொள்ளாது இந்த முடிவை எடுத்துள்ளார். இவரது துணைவராகப் போபவர் ஒரு சமூக சேவையாளர் ஆவார்.
இவரது முதலாவது திருமணம் மிகவும் ஆடம்பரமாக இடம்பெற்றிருந்தது. இங்கிலாந்து இளவரசி எலிசபெத்தின் திருமணம் இவரது திருமணத்திற்கு ஒரு மாதம் தாமதாக இருந்ததால் அதனை இது மழுங்கடித்துவிடுமோ என்ற அளவிற்கு இச்சீமாட்டியின் திருமணம் இடம்பெற்றிருந்தது.
இந்த மூன்றாவது திருமணம் அவ்வளவிற்கு இல்லை என்றாலும் ஐரோப்பாவில் இடம்பெறப்போகும் மிகவும் பிரபல்யமான ஒன்றாக இருக்கப்போகின்றது.
இச்சீமாட்டி தனித்துவமான நாகரீகத்திற்காகப் பேர்போனவராகவும் 3 பில்லியன் சொத்துக்களை வைத்திருப்பவருமாக இருக்கின்றார்.
தனது 6 பிள்ளைகளதும் வாரிசுரீதியான பிரச்சினைகள் எழலாம் என்ற அவர்களது மறுப்புக்களையும் ஸ்பெயின் அரசரின் மறுப்பையுங்கூடச் சமாளித்து இவர் இந்த திருமணத்தை செய்கின்றார்.
இவர் சேர்ச்சில் மற்றும் அரசர் ஜேம்ஸ் II என்பவர்களின் வம்சாவளியினராவார். 16ஆம் நூற்றாண்டு மாளிகையும் இவரது வாசஸ்தலமாக இருந்த மாளிகையில் தான் புதன்கிழமை 1 மணியளவில் இத்திருமணம் இடம்பெறவுள்ளது.
இங்குதான் இவர் முந்தைய 2 கணவர்களுடனும் தனது பிள்ளைகளுடனும் வாழ்ந்திருந்தார். முதல் திருமணத்திற்கு மட்டுமே மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர்களான ஸ்பெயினின் அரச மற்றும் அரசி வருகை தருவதால் இத்திருமணத்திற்கு அவர்கள் சமூகமளிக்கமாட்டார்கள்.
சீமாட்டி மட்றிட் மாளிகையில் கடந்த வாரம் திரு.டியஸ் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார். இதுவொரு ஸ்பெயின் அரசகுலத்தினரின் சம்பிரதாயமாகும்.
ஸ்பெயினின் சீமாட்டி எலிசபெத் மகாராணிக்கும் தூரத்து உறவினராவார். இவரது திருமணத்தின் போது சம்பிரதாயப்படி போப்பின் முன்னிலையில் இவர் மண்டியிடத் தேவையில்லை.
http://www.newsonews.com

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
அங்கயெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறது காமெடின்னு நினைக்கிறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
கெட்டு போ கெதர் சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
அசுரன் wrote:கெட்டு போ கெதர் சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது
தமிழ் மக்களும் அப்படி ஆரம்பித்து விட்டார்களே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
கொடுத்து வைத்த பாட்டி.
16ம் பொற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன்.
16ம் பொற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
பாஸ் அது லிவிங் டு கெதர்...இளமாறன் wrote:அசுரன் wrote:கெட்டு போ கெதர் சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது
தமிழ் மக்களும் அப்படி ஆரம்பித்து விட்டார்களே
நம்ம ஊர்லயும் பிரபலமா இருக்கு இப்ப.
தெரிந்த நபர் ஒருவர் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இப்படித் தான் இருந்தாராம் சென்னையில்.
அந்தப் பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கிச்சு, இவரும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
இதை கேட்கையில் ஏனோ கஷ்டமா இருந்தது.
அடடே இவனால இருக்க முடியலேன்னு இருக்குமோன்னு தப்பா நெனைக்கக் கூடாது...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
தப்பா எல்லாம் நினைப்போமா நீங்க எவ்வ்லவு நல்லவரு வல்லவருநட்புடன் wrote:பாஸ் அது லிவிங் டு கெதர்...இளமாறன் wrote:அசுரன் wrote:கெட்டு போ கெதர் சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது
தமிழ் மக்களும் அப்படி ஆரம்பித்து விட்டார்களே
நம்ம ஊர்லயும் பிரபலமா இருக்கு இப்ப.
தெரிந்த நபர் ஒருவர் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இப்படித் தான் இருந்தாராம் சென்னையில்.
அந்தப் பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கிச்சு, இவரும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
இதை கேட்கையில் ஏனோ கஷ்டமா இருந்தது.
அடடே இவனால இருக்க முடியலேன்னு இருக்குமோன்னு தப்பா நெனைக்கக் கூடாது...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
அட ராமா, இந்த கிழவிக்கு காலம் போன காலத்தில் எதுக்கு இந்த ஆசை?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
உதயசுதா wrote:அட ராமா, இந்த கிழவிக்கு காலம் போன காலத்தில் எதுக்கு இந்த ஆசை?
அட விடுங்க - பூனைக்கோ நாய்க்கோ போற சொத்து இவனுக்காவது போகட்டுமே...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Similar topics
» திருடன் ஒருவரை 70 வயது மூதாட்டி மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
» 23 தடவையும் திருமணம் செய்ய விரும்பும் 107 வயது மலேசிய மூதாட்டி
» 15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
» 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|