ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

+2
அசுரன்
இளமாறன்
6 posters

Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by இளமாறன் Wed Oct 05, 2011 1:03 am



ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 11:31.32 மு.ப GMT ]
தலைவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் உள்ளிட்ட வலி நிவாரணியை தேடுவோருக்கு விரைவில் பார்வை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்கிறது ஒரு ஆய்வு.

“மாக்யுலர் டீஜெனரேஷன்” எனப்படும் இந்த பாதிப்பால் பார்வை குறைபாடு படிப்படியாக அதிகரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக இந்த பாதிப்பு வயதானவர்களை அதிகம் தாக்கும். ஆனால், ஆஸ்பிரின் அடிக்கடி எடுத்துக் கொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் இந்த பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பிய சேர்ந்த கண் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையாக இருந்தால் மட்டுமே வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு கண் பரிசோதனை செய்வதும் அவசியம் என்கின்றனர்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by அசுரன் Wed Oct 05, 2011 1:07 am

இப்படி பட்ட மாத்திரைகளை தடைசெய்தால் என்ன?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by இளமாறன் Wed Oct 05, 2011 1:12 am

அசுரன் wrote:இப்படி பட்ட மாத்திரைகளை தடைசெய்தால் என்ன?


பிறகு வலி நிவாரணம் எப்படி ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by அசுரன் Wed Oct 05, 2011 1:20 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:இப்படி பட்ட மாத்திரைகளை தடைசெய்தால் என்ன?


பிறகு வலி நிவாரணம் எப்படி ?
ஓ அதுவேற இருக்குதுல்ல!!! மக்கள் பாவம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by ராஜா Wed Oct 05, 2011 11:28 am

இளமாறன் wrote:தலைவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் உள்ளிட்ட வலி நிவாரணியை தேடுவோருக்கு விரைவில் பார்வை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்கிறது ஒரு ஆய்வு.
எதையுமே அளவுக்கதிகமா எடுத்துக்கொண்டாள் ஆபத்து தான் , அஸ்ப்ரின் மட்டும் விதிவிலக்கல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by உதயசுதா Wed Oct 05, 2011 11:35 am

entha vali nivaaraniyaaga irunthaalum athigamaa eduththu kondaal aabaththuthaan.


ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Uஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Dஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Aஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Yஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Aஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Sஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Uஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Dஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Hஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by அருண் Wed Oct 05, 2011 11:36 am

முடிந்த வரை மாத்திரை எடுக்காமல் இருந்தால் நல்லது தான்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by சிவா Wed Oct 05, 2011 1:26 pm

அசுரன் wrote:இப்படி பட்ட மாத்திரைகளை தடைசெய்தால் என்ன?

முடியாது அசுரன். அதிகமாக மக்கள் பயன்படுத்தும் பாராசிட்டமால் மாத்திரை கூட அதிக பக்க விளைவுகள் கொண்டவைகள் தான்.

அஸ்பிரின் மாத்திரையின் முக்கியப் பணியாக peripheral arterial thrombosis, prevention of stroke, myocardial infarction, angina நோய்களைத் தடுக்கிறது. எனவே இதன் இந்த பக்க விளைவுகள் மருத்துவத் துறையில் பெரிதாகக் கருதப்படுவதில்லை.


ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும் Empty Re: ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பார்வை பாதிக்கப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum