ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்

2 posters

Go down

பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல் Empty பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்

Post by இளமாறன் Wed Oct 05, 2011 12:58 am

பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஒக்ரோபர் 2011, 12:46.19 பி.ப GMT ]
பூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளியில் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் வடதுருவத்தில் ஸ்காண்டிநேவியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கிய பகுதி ஆர்க்டிக் என அழைக்கப்படுகிறது.

சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் வகையில் பூமியைச் சுற்றி ஓர் உறை போல் ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது.

பூமியில் இருந்து 10 முதல் 15 கிலோமீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இம்மண்டலம் பல்வேறு வாயுக்களால் சேதம் அடையும் போது அடர்த்தி குறைந்து விடுகிறது. இதனால் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்குகின்றன. இத்தாக்குதலால் புற்று நோய், கண்நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரிக்கின்றன.

ஓசோன் மண்டலத்தைப் பற்றிய ஆய்விற்காக ஜப்பான் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்த ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி ஆர்க்டிக் துருவத்தின் மேல் பகுதியில் ஓசோன் மண்டலத்தில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

இந்த ஓட்டை ஆண்டு தோறும் குளிர்காலமான செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் தென் துருவமான அன்டார்டிக்கின் மேல் பகுதியில் விழும் ஓட்டை அளவுக்கு இருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. இத்தகவல் பிரிட்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.

ஆர்க்டிக் ஓசோன் ஓட்டை பற்றிய தகவல் கடந்த ஏப்ரலில் வெளிவந்தாலும் தற்போது முழு ஆய்வின் அடிப்படையில் நேச்சர் இதழில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஓட்டைக்கு, அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குளிர் சூழலே காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குளிர் சூழலில் வெளியிடப்படும் குளோரின் மூலக்கூறுகள் ஓசோனைச் சிதைக்கும் தன்மை கொண்டவை.

இதுகுறித்து நாசாவின் மிக்கேல் சான்டீ கூறியதாவது, பூமியிலிருந்து 10 முதல் 50 கி.மீ வரை பரவியுள்ள ஸ்ட்ரோட்டோஸ்பியர் என்ற வளிமண்டல அடுக்கில் குளிர்காலத்தில் பொதுவாக சில இடங்களில் வெப்பமாகவும் சில இடங்களில் குளிராகவும் இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த அடுக்கின் அனைத்துப் பகுதிகளிலும் குளிராகவே இருக்கிறது. இதனால் குளோரின் வெளியீடு அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால் ஓசோனில் உள்ள ஓட்டை அதிகமாகவே செய்யும் என்றார். இதன் விளைவுகள் குறித்து அக்குழு தொடர்ந்து ஆய்ந்து வருகிறது.

http://www.lankasritechnology.com


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்

Post by அசுரன் Wed Oct 05, 2011 1:04 am

ஓசோன் பெருசா திறந்தா நமக்கு சங்குதான்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்

Post by இளமாறன் Wed Oct 05, 2011 1:13 am

அசுரன் wrote:ஓசோன் பெருசா திறந்தா நமக்கு சங்குதான்.

நேற்று டிவியில் பார்த்தேன் ரொம்ப பெருசா தான் இருக்கு ஓசோன் ஓட்டை சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!
» ''என் கண்ணின் நிறம் மாறியது.. காரணம் ஓசோன் ஓட்டை'' - ராபர்ட் ஸ்வான்.
» பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்
» நூற்றாண்டின் இறுதியில் பூமியின் நிலைமை தலைகீழாகிவிடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
» பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum