ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

+2
அசுரன்
இளமாறன்
6 posters

Go down

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Empty உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

Post by இளமாறன் Wed Oct 05, 2011 12:23 am

வாஷிங்டன்:உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூஸ்வீக்' என்ற நாளிதழ் நடத்தியது.மொத்தம், 165 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், இந்தியா, 141வது இடத்தை பெற்றது. இதன் மூலம், நமது நாடு சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்தாலும், அரசியல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பில் பெண்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்பதை காட்டுகிறது.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது. இதற்கு அடுத்து, சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இதே நேரத்தில் மாலி, காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாத் ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில், அயர்லாந்து, மொத்தமாக, 100க்கு 100 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் பொருளாதாரத்தில், 100க்கு 88, சுகாதாரத்தில், 100க்கு 90.5, அரசியலில், 100க்கு 92.8, கல்வியில், 96.7 சதவீதத்தை பெற்றுள்ளது.

ஆனால், இந்தியா, 100க்கு, 41.9 மதிப்பெண்களை மட்டுமே பெற்று, 141வது இடத்தை பெற்றுள்ளது. இதில், அரசியலில், 14.8 சதவீதமும், நீதித் துறையில், 54, பொருளாதாரத்தில், 60.7, சுகாதாரத்தில், 64.1, கல்வியில், 64.9 சதவீதமும் பெற்றுள்ளது.

நமது நாட்டை விட, சிறிய நாடாக இருக்கும், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள், இந்தியாவை விட, மேலிடத்தில் உள்ளன. இப்பட்டியலில், முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு பிலிப்பைன்ஸ் (17வது இடம்) மட்டுமே. தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Empty Re: உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

Post by அசுரன் Wed Oct 05, 2011 12:27 am

நல்ல தகவல்! இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை பார்த்தால் வருத்தமாக உள்ளது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Empty Re: உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 12:27 am

அருமையான அறிந்து கொள்ள வேண்டிய பதிவு இளா........

இன்னும் 30 கும் 40 கும் போராடிக் கொண்டு தானே இருக்கிறார்கள்..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Empty Re: உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

Post by sshanthi Wed Oct 05, 2011 11:37 am

நல்ல தகவல்! இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை பார்த்தால் வருத்தமாக உள்ளது.


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Empty Re: உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

Post by உதயசுதா Wed Oct 05, 2011 11:54 am

அது சரி.கடைசி இடத்துல இல்லாம 141வது இடத்துக்காச்சும் வந்து இருக்கோமேன்னு சந்தோசபட்டுக்க வேண்டியதுதான்.
ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்கிற மாதிரி.


உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Uஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Dஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Aஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Yஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Aஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Sஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Uஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Dஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Hஉலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Empty Re: உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

Post by பிளேடு பக்கிரி Wed Oct 05, 2011 12:06 pm


மறு பதிவுன்னு நினைக்கிறேன் நண்பா ஜாலி



உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்  Empty Re: உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது--இந்தியாவுக்கு 141 வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்
» உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடம்
» அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்
» பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்
» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum