புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_vote_lcapஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_voting_barஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_vote_lcapஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_voting_barஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_vote_rcap 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_vote_lcapஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_voting_barஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:53 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Thu Oct 06, 2011 3:56 pm

Manik wrote:
prabatneb wrote:இந்தியா அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டில் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு எது?

பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டதா என்று தெரியவில்லை....

இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்
ஒரு ரூபாய் தான் இந்தியா அரசாங்கம் வெளியிடும் ரூபாய் நோட்டில் அதிக மதிப்புள்ள ரூபாய். மற்ற எல்லாம் ரிசர்வ் பாங்க் of இந்தியா வெளியிடும் நோட்டு. That is guaranteed by the central government . அந்த நோட்டில்" I promise to pay the bearer the sum of ......... ருபீஸ்" என்று இருக்கும். ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெளுத்து தான் இருக்கும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 06, 2011 3:57 pm

ஆர்‌பி‌ஐ 1935 தொடங்கி முதலில் 1938 இல் அடித்த நோட்டு 5 ரூபாய். இந்தியாவில் அச்சடித அதிகபச்ச ரூபாய் 10000, சுதந்திரம் முன் 1938, இது அச்சடிக்கப்பட்டது, அப்போது பெரும் பணக்காரர்கள் தங்களிடம் உள்ள கணிக்கில் வராத பணத்தை 10000 ரூபாய் கட்டுகளாக மாற்றி வைத்து இருந்தனர் (அப்போது suz பாங்க் கிடையாது), இதை அறிந்த ஆங்கிலேயன் 1940 இல் ஒரு சட்டம் போட்டான், இன்று முதல் 10000 நோட்டு செல்லாது, கணக்கை ஒழுங்காக வைத்திருப்பவர்கள், அரசாங்கத்திடம் 10000 நோட்டை கொடுத்து மாற்று நோட்டுக்கள் வாங்கி கொள்ளலாம் என்று.

மேலும் பழைய காலத்தில் பணத்தை கையாண்ட நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடு, 6 ஆம் நூற்றாண்டு முதல் நோட்டு பழக்கம் இருக்கிறது. ரூபாய் என்ற சொல் ருப்யகம் என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து பிறந்தது, இதற்கு வெள்ளி காசு என்று பொருள்.

தங்கம், வெள்ளி, செம்பு இவைகள் காசுசெய்ய பயன்பட்டது.

சரி இந்தியாவில் முதல் முதலில் பணம் அச்சடித்த மன்னன் யார் ?

சதாசிவம்
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 06, 2011 3:58 pm

தகவலுக்கு நன்றி பிரபா அண்ணா அன்பு மலர்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Thu Oct 06, 2011 3:59 pm

சதாசிவம் wrote:
prabatneb wrote:
சதாசிவம் wrote:அடுத்த கேள்வி ?
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.
ராக்கெட் தளம் எப்போதும் மேற்கு கடற்கரையில்தான் அமைப்பார்கள். பூமிய்ன் சுழற்சி கிழக்கில் இருந்து மேற்காக இருப்பதால் ராக்கெட் தவறுதலாக எரிந்துவிட்டால் கடலில் விழுந்துவிடும். ஸ்ரீஹரிகோட்டா, இயற்கை சீற்றதிர்க்கும் பாதுகாப்பான இடம் என்பதால் அந்த இடத்தை தேர்ந்தெடுதுள்ளனர். இப்போது மற்றொரு ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகில் இடம் பார்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த பகுதி சுனாமி மறைவு பிரேதேசமாக (இலங்கை அந்த பகுதியை சுனாமியில் இருந்து பாதுகாக்கிறது) உள்ளது. மற்றும் ராக்கெட்டில் பயன் பாடுத்தும் எரிபொருள் (கிரயோஜெனிக்) ஆராய்ச்சி மையம் நாகர்கேர்வில் அருகே மகேந்திரபுரியில் உள்ளது.

பல பயனுள்ள தகவல் தந்து பதில் தந்ததற்கு நன்றி, ஒரு சில திருத்தத்தை கூறுகிறேன்.

பூமி சுழல்வது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, கிழக்கு கரை ஓரம் தான் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதன் காரணம் நீங்கள் கூறியது போல், ஸ்ரீ ஹரிகோட்டா ஆந்திர கடற்கரை ஓரம் உள்ள ஒரு தனி தீவு, இயற்கையிலேயே புயல், சுனாமி போன்ற அழிவுகள் ஏற்படாத பகுதி. இயற்பியல் விதிப்படி ஒரு பொருள் பூமியில் இருந்து எறியப்படும் போது பூமியின் ஓட்ட திசையில் எறியப்பட்டால், அது பூமியின் சூழல் திசையால் வரும் ஈர்ப்பு விசையை பெரும், உதாரணமாக ஒரு புகைவண்டியில் ஜன்னலில் இருந்து ஒரு காகிதம் போட்டால், அது புகைவண்டி ஓட்டத்தில் வரும் விசையால் புகைவண்டி செல்லும் திசையில் பறந்து செல்லும். அதே போல் பூமியின் ஓட்டத்தின் திசையில் எறியப்படும் போது அது பறப்பதற்கு கூடுதல் சக்தி தேவை இல்லை, குறைந்த எரிபொருளே போதுமானது. கிழக்கு கரையில் எறியப்படும் போது ராக்கெட் விழுந்தால் அல்லது அதிலிருந்து பிரிந்து விழும் பாகங்கள் கடலில் விழும். மேலும் ஸ்ரீஹரிகோட்டா ரயில், சாலை வழியாகவும் சுலபமாக அடையும் இடத்தில் இருப்பதும் ஒரு காரணம்.
மிக நன்றி. திசைகளை மாற்றி கூறிவிட்டேன். மன்னிக்கவும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 06, 2011 4:19 pm

இந்தியா அரசாங்கம் அடித்த 1 ரூபாய் நோட்டு குறித்து கூடுதல் தகவல். இது 1940 அடிக்கப்பட்டது, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களை மிக திறமையாக கள்ள நோட்டு அடித்தனர். (அப்போது உலக மார்க்கெட்டில் இந்தியா ரூபாய் மதிப்பு அதிகம், இன்று டாலருக்கு இருக்கும் மதிப்பு போல்) மற்ற ரூபாய் நோட்டுக்களை நிறுத்தி வைத்து இந்த ஒரு ரூபாய்யை விசேச வாட்டர் மார்க் போட்டு அச்சடித்தனர், இது 1947 வரை வழக்கில் இருந்தது, அதன் பிறகு 1950 இது வழக்கொழிந்து போனது. 1957 முதல் அனா கணக்கு (16 அன்னா = 1 ரூபாய்) வழக்கொழிந்து 100 பைசா = 1 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது, இது புதிதாக இருந்தலால் நயா (நியூ) பைசா என்று மக்களால் அழைக்கப்பட்டது.

சதாசிவம்
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 9 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 06, 2011 4:26 pm

நன்றி சதாசிவம் அண்ணா அன்பு மலர்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 11:09 am

அருமையான திரி அசுரன் ,

சதாசிவம் & prabatneb நன்றிகள் அரிய தகவல் பகிர்ந்தமைக்கு

Sponsored content

PostSponsored content

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக