புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 I_vote_lcapஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 I_voting_barஅசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:53 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 05, 2011 3:43 pm

சதாசிவம் wrote:
ட்ராஃபிக் சிக்னலில் எதற்கு சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது.

எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் சிவப்பு ஒளி சிதறாது, அதனால்தான் எச்சரிக்கை விளக்குகள் அனைத்திற்கும் சிவப்பு பயன்படுத்தப்படுகிறது.

மற்ற இரு வர்ணங்களுக்கும் காரணம் தெரியவில்லை.

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 05, 2011 3:47 pm

ந.கார்த்தி wrote:இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது ஆரம்பிகப்பட்டது ?

British Broadcasting Corporation என்பதன் சுருக்கமாக BBC என அழைக்கப்படும் ஒளிபரப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 18 அக்டோபர் 1922. உலகின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமான இங்கு 23000 பேர் பணிபுரிகிறார்கள்.

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 05, 2011 3:51 pm

சிவா wrote:
ந.கார்த்தி wrote:இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது ஆரம்பிகப்பட்டது ?

British Broadcasting Corporation என்பதன் சுருக்கமாக BBC என அழைக்கப்படும் ஒளிபரப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 18 அக்டோபர் 1922. உலகின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமான இங்கு 23000 பேர் பணிபுரிகிறார்கள்.
சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 Scaled.php?server=706&filename=purple11
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 05, 2011 4:33 pm

சூரியனில் இருந்து வரும் ஒளி சக்திகளில் நாம் கண்ணில் காணும் ஒளிகள் VIBGYOR என்று கூறும் ஏழு வண்ணங்கள் ஆகும், இதில் குறைந்த wavelength உடையது violet என்னும் ஊதா நிறம், அதிக wavelength உடையது சிவப்பு, அதன் பிறகு ஆரஞ்சு, அதன் பிறகு மஞ்சள், அதன் பிறகு பச்சை. ஒளியின் wavelength அதிகமாகும் போது அதன் ஃப்ரீகுவன்ஸி குறையும். frequency குறைவாக இருக்கும் ஒளி எதிலும் சிதறாமல் நீண்ட தூரம் பயணம் செய்யும், (பகல், இரவு, குளிர் காலத்தில், தரையில், வானத்தில் எல்லா இடங்களிலும்). இதனால் ஆபத்து அல்லது நிறுத்து என்பதற்கு சிவப்பு நிறம் பயன் படுகிறது. இதன் பிறகு உள்ள நிறங்களான ஆரஞ்சு /மஞ்சள் , பச்சை முறையே காத்திரு, செல்லலாம் என்ற பொருள் கொள்ள பயன் படுகிறது. இதனால் தான் சிவப்பு நிறம் டிராபிக் சிக்னல், விமான இறக்கை, உயரமான கட்டிடம் ஆகிய இடங்களில் ஆபத்தை உணர்த்த பயன்படுகிறது.

இதை விட தூரத்தில் தெரிய வேண்டுமானால் இந்த சிவப்பை கடந்த இன்ஃப்ரா ரெட் என்று கூறப்படும் அகச்சிவப்பு நிறம் பயன் படும். வெகு தூரத்தில் வரும் கப்பல்கள், விமானங்கள் கண்டு பிடிக்க பழைய காலத்தில் (ரேடார் முன்பு) இராணுவம் இதைத்தான் பயன் படுத்தியது இன்று இரவு நேர ரோர்ந்து பணிகளுக்கு இராணுவம் இதை பயன் படுத்துகிறது. ஆனால் இது நம் கண்களுக்கு தெரியாது. இதற்கு நேர் மாறாக உள்ள புற ஊதா நிறக்கதிர்கள் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுகிறது.

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 Electromagnetic-spectrum

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 Em_spectrum

அடுத்த கேள்வி ?
இந்தியாவில் ராக்கெட் விடும் இடம் ஸ்ரீஹரிகோட்டா, எதற்காக இந்த இடத்தை தேர்வு செய்தனர்.

சதாசிவம்
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 05, 2011 4:37 pm

பிஜிராமன் wrote:
dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:சூரியனை அடுத்து பூமியிலிருந்து காணப்படும் பெரிய நட்சத்திரம் எது?

ஆல்ஃபா சென்டௌரி (Alpha Centauri)

சுதன்.......உங்கள் பதிலுக்கான கேள்வி.....பூமிக்கு மிக அருகாமையில் சூய்ர்யனுக்கு அடுத்த இடதில் உள்ள நட்சத்திரம் எது......என்பதாகும்.....

என்னுடைய கேள்வி.......பெரிய நட்சத்திரம்........

OK ... பீட்லேஜூஸ் (BETELGEUSE) என்பது சரியா?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 4:48 pm

dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:
dsudhanandan wrote:
பிஜிராமன் wrote:சூரியனை அடுத்து பூமியிலிருந்து காணப்படும் பெரிய நட்சத்திரம் எது?

ஆல்ஃபா சென்டௌரி (Alpha Centauri)

சுதன்.......உங்கள் பதிலுக்கான கேள்வி.....பூமிக்கு மிக அருகாமையில் சூய்ர்யனுக்கு அடுத்த இடதில் உள்ள நட்சத்திரம் எது......என்பதாகும்.....

என்னுடைய கேள்வி.......பெரிய நட்சத்திரம்........

OK ... பீட்லேஜூஸ் (BETELGEUSE) என்பது சரியா?

சரி தான் சுதன்..........நான் தான் கேள்வியை மாற்றிக் கேட்டு விட்டேன்.....

சூரியனுக்கு அடுத்து மிக பிரகாசமான நட்சத்திரம் எது என்று தான் என் கேள்வி இருந்திருக்க வேண்டும்......மன்னியுங்கள் நண்பா.....

இதற்கான விடை..........சிரியஸ் என்பதாகும்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 4:59 pm

பிஜிராமன் wrote:சரி தான் சுதன்..........நான் தான் கேள்வியை மாற்றிக் கேட்டு விட்டேன்.....

சூரியனுக்கு அடுத்து மிக பிரகாசமான நட்சத்திரம் எது என்று தான் என் கேள்வி இருந்திருக்க வேண்டும்......மன்னியுங்கள் நண்பா.....

இதற்கான விடை..........சிரியஸ் என்பதாகும்..........

சரி சரி அதுக்கு ஏன் சீரியஸ் ஆகுரிங்க ராமன் கூலிங்க் கூலிங்க் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 7:22 pm

Which one of the following countries is not a member of ASEAN?
எந்த பின் வரும் நாடு ASEAN அமைப்பில் உறுப்பினர் இல்லை?
A. vietanam B. brunei darusallam
C. bangladesh D. mynammar

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 8:14 pm

அசுரன் wrote:Which one of the following countries is not a member of ASEAN?
எந்த பின் வரும் நாடு ASEAN அமைப்பில் உறுப்பினர் இல்லை?
A. vietanam B. brunei darusallam
C. bangladesh D. mynammar

வங்கதேசம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 8:17 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:Which one of the following countries is not a member of ASEAN?
எந்த பின் வரும் நாடு ASEAN அமைப்பில் உறுப்பினர் இல்லை?
A. vietanam B. brunei darusallam
C. bangladesh D. mynammar

வங்கதேசம்
மிகவும் சரியான பதில்

Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக