ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஇகா இனி தேவையில்லை

Go down

மஇகா இனி தேவையில்லை Empty மஇகா இனி தேவையில்லை

Post by Guest Sat Dec 20, 2008 9:11 am

மலேசியாஇன்று

- பிரான்சிஸ் டி.ரோசாரியோ

முத்துப்பழநியப்பன் கூறியதன் தொடர்பில் எழுதப்பட்டது

சாமிவேலு, முத்துப்பழநியப்பன் இருவரும் இந்திய சமூகம் இன்னமும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பிக்கொண்டு ஏதோ விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மஇகா என்பது வரலாறாகிவிட்டது. இது மலேசியர் அனைவரும் அறிந்த உண்மை. தங்களின் நலனுக்காக போராட, இந்திய காங்கிரஸ் கட்சியின் கிளையாக வேர்விட்டு முளைத்த இக்கட்சி, இந்திய மலேசியர்களுக்கு இனித் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்காக அது எதையும் இதுவரை செய்ததில்லை.

மலேசியாவில் இந்திய நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாருமே மஇகா-வைவிட்டு பலகாத தூரம் விலகியே இருக்க விரும்புகிறார்கள்.

டெலிகோம், மெட்ரோட் பங்குகள் மீதான சர்ச்சையைப் பாருங்கள். இரத்தத்தை வியர்வையாக சிந்திப் பெற்ற இந்தியர்களின் பணத்தால் உருவான மைக்காவின் நிலயைப் பாருங்கள். இப்படிப்பட்ட பயங்கரமான திட்டங்களுடனும் இப்படிப்பட்டவர்களுடனும், இந்திய நிபுணர்களை விடுங்கள், நேர்மையான மலேசியர் எவரும் சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்புவாரா?

முத்துப்பழநியப்பனும் சரி,மஇகாவில் உள்ள மற்றவர்களும் சரி, நாங்கள் வேறு மாதிரியானவர்கள் என்று சொன்னால் அதை இந்திய மலேசியர்கள் நம்பப் போவதில்லை. நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால், கட்சியிலிருந்து விலக்கப்பட்டாலும் சரி என்று தலைவருக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

இனவாரிக் கட்சிகளை மறப்பதென்று இந்திய மலேசியர்கள் முடிவு செய்துவிட்டார்கள். கடந்த தேர்தலில் அதைச் செயலிலும் காட்டிவிட்டனர். அப்படிச் செய்ததன்வழி, மஇகாவுக்கிருந்ததைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் இன்று நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் இடம்பெற்றுள்ளனர்.

இண்ட்ராபுக்கும் தொல்லைகளுக்கு ஆளான அதன் உறுப்பினர்களும் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மஇகா என்ன செய்தது? அவர்கள் ஏன் பயங்கரவாதிகள்போல் நடத்தப்படுகிறார்கள்?

சாமியாலும் மஇகா-வாலும் என்ன செய்ய முடிந்தது? அம்னோவுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளமட்டுமே முடிந்தது. கூட்டணியில் சமப் பங்காளிகள் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறது.

பாரிசான் நேசனலில் உறுப்புக் கட்சியாக இருப்பதே அவமானம்தான்.கேவியெஸ் நிலயைப் பாருங்கள். வெளியேறுவேன் என்று மிரட்டினார். போங்கள் என்றார் பிரதமர்.அதன்பின் கப்சிப். பாரிசான் பங்காளிக்கட்சிகள் கீழே தள்ளி மிதிக்கப்படுவதும் முரட்டுத்தனத்தால் அச்சுறுத்தப்படுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum