ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

+8
sshanthi
உதயசுதா
கே. பாலா
பிஜிராமன்
ராஜா
இளமாறன்
அசுரன்
rameshnaga
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by rameshnaga Tue Oct 04, 2011 11:28 pm

First topic message reminder :

நேற்றும் இந்தக் கோவிலில்
நான் அந்தப் பறவையைப்
பார்க்க நேர்ந்தது.
பிரகாரத்தில் வளர்ந்திருந்த
ஒரு மரத்தில் தலை சாய்த்து
அமர்ந்தபடி...
சில நிமிடங்களுக்கு ஒருமுறை கேவியது.
தமது பிரார்த்தனைகளுக்கு இடைஞ்சலாய்
இருக்கிறதெனச் சிலர் துரத்தியும்...
மீண்டும்...மீண்டும் வந்தமர்ந்து கேவியது அது.
அமைதிக்குப் பங்கம் செய்ய வந்த ஒன்றாய்....
அதை எல்லோரும் விரோதமாய்ப் பார்க்கையில்....
பாவம்! அதற்குச் சொல்லத் தெரியவில்லை...
சில நாட்களுக்கு முன்
ஒரு பெரும் பருந்தொன்று
அதன் இரண்டு குழந்தைகளைத்
தூக்கிச் சென்றதையும்....
தன் தாங்கொனா வலியை
இறைவனிடம் அரற்றித் தீர்ப்பதையும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by உதயசுதா Wed Oct 05, 2011 11:00 am

மனித இனமாக இருந்தாலும்,விலங்கு இனமாக இருந்தாலும்,பரவையாக இருந்தாலும் தாய் பாசம் என்பது ஒன்றுதானே.

நல்ல கவிதை ரமேஷ்.உங்க கவிதைய படிக்கும்போது மனது வலித்தது


நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Uநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Dநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Aநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Yநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Aநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Sநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Uநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Dநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Hநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by sshanthi Wed Oct 05, 2011 11:03 am

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:....
தெரிந்தும்
மனிதன் பல நேரங்களில்
சைகை மட்டும்் தான்செய்கிறான்
அப்படி இருக்க
அவனுக்கு பறவைகளின் மொழி தெரிய வாய்ப்பே இல்லை.............
சூப்பருங்க அல்லது அருமையிருக்கு அல்லது மகிழ்ச்சி அல்லது நன்றி என்று வெறும் சிமிலிகளை கொண்டு பின்னூட்டம் இடுபவர்களை மனதில் வைத்து எழுதியது தானே ராமன் ! ஜாலி


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by rameshnaga Wed Oct 05, 2011 12:45 pm

ரொம்பவும் நன்றி! ராஜா., பி.ஜி.இராமன்., கே.பாலா.,
உதயசுதா., எஸ்.சாந்தி.,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 12:47 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:....
தெரிந்தும்
மனிதன் பல நேரங்களில்
சைகை மட்டும்் தான்செய்கிறான்
அப்படி இருக்க
அவனுக்கு பறவைகளின் மொழி தெரிய வாய்ப்பே இல்லை.............
நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 224747944 அல்லது நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 2825183110 அல்லது நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 677196 அல்லது நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 678642 என்று வெறும் சிமிலிகளை கொண்டு பின்னூட்டம் இடுபவர்களை மனதில் வைத்து எழுதியது தானே ராமன் ! நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 755837


ஸார் எப்படி ஸார் கண்டு பிடிச்சீங்க..........சூப்பர்............ஆம் என்பதே உண்மை......... நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 224747944 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by சிவா Wed Oct 05, 2011 12:49 pm

மனிதர்களின் மனதைக் கூட அறிய முயலா மக்களின் இடையில் பறவைகளின் மனதை அறிந்து கவி படைத்த ரமேஷ் நாகாவின் பண்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.


நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by rameshnaga Wed Oct 05, 2011 12:50 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by Aathira Wed Oct 05, 2011 12:57 pm

தாய்மையும் புத்திர சோகமும் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவுடைமை. அந்த வலியை சோகத்தை அழ்காக கவிதையாக்கியுள்ளீர்கள். ஆனால் அந்த மனிதர்களுக்குப் புரியாதது ஏனோ!!!! நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 678642


நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Aநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Aநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Tநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Hநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Iநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Rநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Aநீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by rameshnaga Wed Oct 05, 2011 1:17 pm

ரொம்பவும் நன்றி! ஆதிரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by rameshnaga Wed Oct 05, 2011 3:32 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஆதிரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by balakarthik Wed Oct 05, 2011 5:59 pm

உங்கள் கவிதைக்கு மவுனம் மட்டுமே பதிலாக சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை.... - Page 2 Empty Re: நீங்களும் பார்த்திருக்கலாம்..இந்தப் பறவையை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum