புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Poll_c10ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Poll_m10ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Poll_c10 
32 Posts - 51%
heezulia

29 Posts - 46%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 05, 2011 1:08 am

24 வயது நபரை மணக்கவிருக்கும் 85 வயது மூதாட்டி
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 07:15.00 மு.ப GMT ]
ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.

இந்த மூதாட்டியின் திருமணத்திற்கு அவரது பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்த போதும் அவர் அதனை கருத்திற் கொள்ளாது இந்த முடிவை எடுத்துள்ளார். இவரது துணைவராகப் போபவர் ஒரு சமூக சேவையாளர் ஆவார்.

இவரது முதலாவது திருமணம் மிகவும் ஆடம்பரமாக இடம்பெற்றிருந்தது. இங்கிலாந்து இளவரசி எலிசபெத்தின் திருமணம் இவரது திருமணத்திற்கு ஒரு மாதம் தாமதாக இருந்ததால் அதனை இது மழுங்கடித்துவிடுமோ என்ற அளவிற்கு இச்சீமாட்டியின் திருமணம் இடம்பெற்றிருந்தது.

இந்த மூன்றாவது திருமணம் அவ்வளவிற்கு இல்லை என்றாலும் ஐரோப்பாவில் இடம்பெறப்போகும் மிகவும் பிரபல்யமான ஒன்றாக இருக்கப்போகின்றது.

இச்சீமாட்டி தனித்துவமான நாகரீகத்திற்காகப் பேர்போனவராகவும் 3 பில்லியன் சொத்துக்களை வைத்திருப்பவருமாக இருக்கின்றார்.

தனது 6 பிள்ளைகளதும் வாரிசுரீதியான பிரச்சினைகள் எழலாம் என்ற அவர்களது மறுப்புக்களையும் ஸ்பெயின் அரசரின் மறுப்பையுங்கூடச் சமாளித்து இவர் இந்த திருமணத்தை செய்கின்றார்.

இவர் சேர்ச்சில் மற்றும் அரசர் ஜேம்ஸ் II என்பவர்களின் வம்சாவளியினராவார். 16ஆம் நூற்றாண்டு மாளிகையும் இவரது வாசஸ்தலமாக இருந்த மாளிகையில் தான் புதன்கிழமை 1 மணியளவில் இத்திருமணம் இடம்பெறவுள்ளது.

இங்குதான் இவர் முந்தைய 2 கணவர்களுடனும் தனது பிள்ளைகளுடனும் வாழ்ந்திருந்தார். முதல் திருமணத்திற்கு மட்டுமே மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர்களான ஸ்பெயினின் அரச மற்றும் அரசி வருகை தருவதால் இத்திருமணத்திற்கு அவர்கள் சமூகமளிக்கமாட்டார்கள்.

சீமாட்டி மட்றிட் மாளிகையில் கடந்த வாரம் திரு.டியஸ் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார். இதுவொரு ஸ்பெயின் அரசகுலத்தினரின் சம்பிரதாயமாகும்.

ஸ்பெயினின் சீமாட்டி எலிசபெத் மகாராணிக்கும் தூரத்து உறவினராவார். இவரது திருமணத்தின் போது சம்பிரதாயப்படி போப்பின் முன்னிலையில் இவர் மண்டியிடத் தேவையில்லை.

http://www.newsonews.com

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 1:12 am

அங்கயெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறது காமெடின்னு நினைக்கிறேன் அநியாயம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 05, 2011 1:15 am

இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 1:17 am

இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது ஜாலி ஜாலி
கெட்டு போ கெதர் சிரி சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 05, 2011 1:55 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது ஜாலி ஜாலி
கெட்டு போ கெதர் சிரி சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:

தமிழ் மக்களும் அப்படி ஆரம்பித்து விட்டார்களே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 05, 2011 5:57 am

கொடுத்து வைத்த பாட்டி.
16ம் பொற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 9:31 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது ஜாலி ஜாலி
கெட்டு போ கெதர் சிரி சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:

தமிழ் மக்களும் அப்படி ஆரம்பித்து விட்டார்களே சிரி
பாஸ் அது லிவிங் டு கெதர்...

நம்ம ஊர்லயும் பிரபலமா இருக்கு இப்ப.
தெரிந்த நபர் ஒருவர் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இப்படித் தான் இருந்தாராம் சென்னையில்.
அந்தப் பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கிச்சு, இவரும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
இதை கேட்கையில் ஏனோ கஷ்டமா இருந்தது.

அடடே இவனால இருக்க முடியலேன்னு இருக்குமோன்னு தப்பா நெனைக்கக் கூடாது...

நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 05, 2011 10:46 am

நட்புடன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:இல்லை நண்பா இப்பொழுதெல்லாம் கெட் டுகெதர் தான் ஈசியான முறை செலவும் ரொம்ப கம்மி பிரப்ளமும் கிடையது ஜாலி ஜாலி
கெட்டு போ கெதர் சிரி சாரி கெட் டூ கேதர் மேலை நாடுகளில் பழக்கமான ஒன்று.. நமது நாட்டுக்கு :அடபாவி:

தமிழ் மக்களும் அப்படி ஆரம்பித்து விட்டார்களே சிரி
பாஸ் அது லிவிங் டு கெதர்...

நம்ம ஊர்லயும் பிரபலமா இருக்கு இப்ப.
தெரிந்த நபர் ஒருவர் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இப்படித் தான் இருந்தாராம் சென்னையில்.
அந்தப் பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கிச்சு, இவரும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
இதை கேட்கையில் ஏனோ கஷ்டமா இருந்தது.

அடடே இவனால இருக்க முடியலேன்னு இருக்குமோன்னு தப்பா நெனைக்கக் கூடாது...
தப்பா எல்லாம் நினைப்போமா நீங்க எவ்வ்லவு நல்லவரு வல்லவரு சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 10:50 am

அட ராமா, இந்த கிழவிக்கு காலம் போன காலத்தில் எதுக்கு இந்த ஆசை?

ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Uஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Dஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Aஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Yஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Aஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Sஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Uஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Dஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். Hஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். A
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 05, 2011 10:57 am

உதயசுதா wrote:அட ராமா, இந்த கிழவிக்கு காலம் போன காலத்தில் எதுக்கு இந்த ஆசை?

அட விடுங்க - பூனைக்கோ நாய்க்கோ போற சொத்து இவனுக்காவது போகட்டுமே...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக