புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
157 Posts - 79%
heezulia
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
322 Posts - 78%
heezulia
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_m10இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது நீ உணர்வாயோ

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 10:45 pm

First topic message reminder :

கண்கொண்டே கைப்பிடித்தேன் கண்ணாளன் உனையே
கண்ணாக பார்த்திருப்பாய் கைவிடாது நின்றிருப்பாயென
உள்ளத்தில் நான்கொண்ட உறுதியினை குலைத்தாயே
எண்ணத்தில் ஆயிரம் எரிச்சல் உண்டாக - வெம்பித்
துடித்தேன் நான் வேதனை உணராயோ

அக்னி சுற்றியே நடந்தேறிய நம் திருமணம் - என்றும்
குளிர்ச்சிப் படிந்திட குதூகலமாய் சென்றிடுமென - நீ
குங்குமமிட்ட நாள்முதலே எண்ணத்தை உள்ளேந்திட்டேன்
என் எண்ணமதை தகர்த்து ஏக்கமதை உள்ளேத்திட்டாய்
அக்னியுடன் சுற்றிடும் என்னுள்ளம் அறியாயோ

கைக்குழந்தை நான் கொண்டேன் காசுதனை நீகொண்டாய்
உணர்ச்சியற்ற காசுதனை உயர்வாக நீ கொள்ள- உயிருள்ள
உன் பேதை தினங்குமுறுதல் நான் கேட்டு, என் நித்திரை
தொலைத்தேனே நிம்மதி இழந்தேனே, உறுதியினை
அளித்த உன் வாக்குதனை மறந்தாயோ

இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 11:07 am

kitcha wrote:
இனிப்பொறுத்திருந்து பயனில்லை போதுமிந்த வேதனை
நீயில்லா தனிமையிலே நீண்டிருந்த இரவுகளினி போதும்
பிரிவின் துன்பமின்றி எங்களின் நினைவுமின்றி காசுதேடிச்
சென்ற நீயோ அறிவுள்ளோன் ஆனாய் - உன்பிரிவினைப்
பொருத்திடத் தெரியாத துன்புற்ற நானோ அறிவிலியானேன்
நானொன்றும் தெய்வமல்ல பொறுமையாய் இருப்பதற்கு
பிரிகிறேன் உன்னைவிட்டுக் காரணம் இன்னதென்று
இனியாவது நீ உணர்வாயோ

அருமையான வரிகள் இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 224747944

நன்றிகள் கிச்சா.......... இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 11:08 am

பிஜிராமன் wrote:
உதயசுதா wrote:நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை

நன்றிகள் அக்கா.........நான் இந்த கவிதை எழுதியது.......

வீட்டை காப்பதற்காக காசு தேடிச் செல்வோற்கு இல்லை
காசினை மட்டும் சேர்ப்பதர்க்காக வீட்டினை பார்க்காமல் இருப்போருக்கு

நன்றிகள் இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 1194657695 புன்னகை
ஓ அப்படின்னா சரி.நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்

இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Uஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Dஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Aஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Yஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Aஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Sஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Uஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Dஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Hஇனியாவது நீ உணர்வாயோ  - Page 2 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 11:13 am

உதயசுதா wrote:
பிஜிராமன் wrote:
உதயசுதா wrote:நல்ல கவிதை ராமன்.வாழ்த்துகள்.
ஆனா இன்னிக்கு காசு சம்பாதிக்களைன்னா ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே.சும்மா பொண்டாட்டி பக்கத்துல இருந்தா மட்டும் அவங்க வயிறு நிறைந்துடுமோ.
ஆண்களுக்கு இதே பிரிவின் வேதனைகள் எல்லாம் இருக்கும்.ஆனால் வெளியில் காமிப்பதில்லை

நன்றிகள் அக்கா.........நான் இந்த கவிதை எழுதியது.......

வீட்டை காப்பதற்காக காசு தேடிச் செல்வோற்கு இல்லை
காசினை மட்டும் சேர்ப்பதர்க்காக வீட்டினை பார்க்காமல் இருப்போருக்கு

நன்றிகள் இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 1194657695 புன்னகை
ஓ அப்படின்னா சரி.நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்

மன்னிப்பெல்லாம் எதற்கு அக்கா........நீங்கள் இப்படி கேட்கவில்லை என்றால்.......நிறைய பேர் இது போன்று அற்தம் எடுக்க வாய்பிருந்திருக்கும்....இப்பொழுது இதை படித்து புரிந்து கொள்வார்கள்....நான் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.......நன்றிகள்.... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 05, 2011 12:15 pm

நண்பா என்ன ஆச்சு உனக்கு ரொம்ப சோகமா இருக்கு இந்த கவிதை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 12:21 pm

Manik wrote:நண்பா என்ன ஆச்சு உனக்கு ரொம்ப சோகமா இருக்கு இந்த கவிதை

ஆம் நண்பா நிறையா பேரு இப்ப இப்படி தான் சோகமா இருக்காங்க......
நன்றிகள் மாணிக்........ இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 1194657695

என்னை ஒருத்தர் இப்படி எழுத வச்சிட்டாறு......அவரு சதாசிவம் ஐயா நு நா சொல்ல மாட்டேன்...... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 05, 2011 1:26 pm

நல்லா இருக்கு தம்பி !
வாழ்த்துக்கள் !

இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 3:22 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நல்லா இருக்கு தம்பி !
வாழ்த்துக்கள் !

மிக்க நன்றிகள் அண்ணா..... இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 05, 2011 3:40 pm

அழகான, ஆழமான கவிதை ராமன், வாழ்த்துக்கள்.

பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.

அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.

சரித்தம் மிக முக்கியம் நண்பரே,

மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.

சதாசிவம்
இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 3:44 pm

சதாசிவம் wrote:அழகான, ஆழமான கவிதை ராமன், வாழ்த்துக்கள்.

பெண்ணின் சோகத்தை, விரக தாபத்தை வெளிபடுத்தும் கவிதைகள் குறைவு, பல கவிதைகளும் ஏதோ ஆணை ஏமாற்றுவது பெண்கள் என்பது போல் உள்ளன. பண்டைய தமிழ் நாகரீகத்தை நாம் சங்கப் பாடல்கள் மூலமே அறிகிறோம்.

அது போல் 50 வருடம் கழித்து இன்றைய காதல் கவிதைகளை ஒரு வெளிநாட்டுக்காரை (ஏன் ஒரு தமிழக மாணவனையும் ) ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்க சொன்னால், தமிழக பெண்கள் ஆண்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் கருணை இல்லா கல் மனம் படைத்தவர்கள் என்றே கருத்தை அவர் முடிவாக சொல்வார். ஏனென்றால் 90 % காதல் கவிதைகள் இந்த கருத்தை தான் கூறுகிறது. அதனால் தான் ஒரு பெண்ணின் பார்வையில் காதலை கைவிடும் சூழலையும்/ அவள் பார்வையில் ஏற்படும் வேதனைகளையும், நியாயங்களையும் கவிதைகளாக எழுதத்சொன்னேன்.

சரித்தம் மிக முக்கியம் நண்பரே,

மனைவியின் பார்வையில் நீங்கள் எழுதிய கவிதை சூப்பர்.

நீங்கள் கூறிய இரண்டு குறுந்தொகை பாடல்களையும் சென்று அதன் விளக்கத்தை படித்தேன்.அதிலிருந்து கொஞ்சம் யோசனை கிடைதது....பிறகு என் யோசனையையும் அதனுடன் இணைத்து...கவிதை வடித்துவிட்டேன் ஐயா........

மிக்க நன்றிகள்.........நீங்கள் கேட்காதீருந்திருந்தால் இந்த கவிதை இல்லை....இந்த கவிதையை பொறுத்த மட்டில் அனைத்தும் உங்களையே சாரும்........நன்றிகள் ஐயா....... இனியாவது நீ உணர்வாயோ  - Page 2 1194657695 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக