ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டியம்மா வண்டியம்மா !!!

+6
சதாசிவம்
balakarthik
kitcha
இளமாறன்
அசுரன்
பிஜிராமன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 10:09 pm

First topic message reminder :

வண்டியம்மா வண்டியம்மா
எங்கே போறீங்க
எங்களையும் கூட்டிகிட்டு
எங்கே போறீங்க
தெரியாத இடமெல்லாம்
கூட்டிப் போறீங்க
தெரியாத இடங்கொஞ்சம்
விளக்கிச் சொல்லுங்க


வண்டியம்மா வண்டியம்மா
நன்றி சொல்லுறோம்
அலுங்காம குலுங்காம
கூட்டிப் போனீங்க
தெரியாத இடமெல்லாம்
விளக்கி சொன்னீங்க
வாழ்க்கையிலே இத்தனைநாள்
எங்கே போனீங்க
வந்திருந்தா மகிழ்ந்திருப்போம்
நாங்க தானுங்க

வண்டியம்மா வண்டியம்மா
எதுக்கு நின்னீங்க
எங்களைத்தான் இறக்கிவிட்டு
எங்கே போறீங்க
இதுபோல இன்னொருநாள்
எப்ப வருவீங்க
வரவரைக்கும் நாங்களுந்தான்
காத் திருப்போங்க


குழந்தைகளா குழந்தைகளா
ரொம்ப நன்றீங்க
கத்தாமல் அமைதியாக
கூட வந்தீங்க
எத்தனையோ அறிவானக்
கேள்வி கேட்டீங்க
இறங்குமிடம் வந்ததுமே
வருந்திப் போனீங்க
வருந்தாமல் நீங்களுந்தான்
இறங்கிக் கொள்ளுங்க
இனியொருநாள் நிச்சயமா
மீண்டும் சந்திப்போங்க





Last edited by பிஜிராமன் on Tue Oct 04, 2011 11:15 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 5:40 pm

சதாசிவம் wrote:நல்ல கற்பனை, நல்ல பாடல் நயம் மிக்க கவிதை, அருமை

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 224747944 தொடருங்கள்


மிக்க நன்றிகள் ஐயா....... வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by dsudhanandan Wed Oct 05, 2011 5:49 pm

கவிதையம்மா கவிதையம்மா
அழகிய கவிதையம்மா
ராமனின் கவிதையம்மா
ரொம்ப ரொம்ப ரசித்தேன்

அருமை ராமன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 6:43 pm

dsudhanandan wrote:கவிதையம்மா கவிதையம்மா
அழகிய கவிதையம்மா
ராமனின் கவிதையம்மா
ரொம்ப ரொம்ப ரசித்தேன்

அருமை ராமன்


அருமையான பின்னூட்டம் நெகிழ்ச்சியை கொடுக்குதையா.....மிக்க நன்றிகள் சுதன்....... வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 05, 2011 8:52 pm

மிகவும் அருமையான கவிதை இராமன் அவர்களே...விருப்பப் பொத்தானை அழுத்தினேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 9:23 pm

Sundararaj Thayalan wrote:மிகவும் அருமையான கவிதை இராமன் அவர்களே...விருப்பப் பொத்தானை அழுத்தினேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ...நன்றி வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 677196 வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 677196


மிக்க நன்றிகள்......ஐயா............ வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 1194657695 புன்னகை வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 678642


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by T.N.Balasubramanian Wed Oct 05, 2011 9:27 pm

வண்டி நிறைய வாழ்த்துக்கள்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by கே. பாலா Wed Oct 05, 2011 9:31 pm

குழந்தைக் கவிதை மிக சிறப்பாக உங்களுக்கு கைவருகிறது ...தொடருங்கள் ராமன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 9:33 pm

T.N.Balasubramanian wrote:வண்டி நிறைய வாழ்த்துக்கள்.
ரமணியன்.


வண்டியம்மா ட சொல்லி வண்டி நிறையா நன்றி அனுபுறேன் ஐயா.... புன்னகை

நன்றிகள்...... வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by பிஜிராமன் Wed Oct 05, 2011 9:34 pm

கே. பாலா wrote:குழந்தைக் கவிதை மிக சிறப்பாக உங்களுக்கு கைவருகிறது ...தொடருங்கள் ராமன்


நிச்சயம் தொடருகிறேன் ஸார்.........மிக்க நன்றிகள்........ வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வண்டியம்மா வண்டியம்மா  !!! - Page 2 Empty Re: வண்டியம்மா வண்டியம்மா !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum