புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_m10வண்டியம்மா வண்டியம்மா  !!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டியம்மா வண்டியம்மா !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 10:09 pm

வண்டியம்மா வண்டியம்மா
எங்கே போறீங்க
எங்களையும் கூட்டிகிட்டு
எங்கே போறீங்க
தெரியாத இடமெல்லாம்
கூட்டிப் போறீங்க
தெரியாத இடங்கொஞ்சம்
விளக்கிச் சொல்லுங்க


வண்டியம்மா வண்டியம்மா
நன்றி சொல்லுறோம்
அலுங்காம குலுங்காம
கூட்டிப் போனீங்க
தெரியாத இடமெல்லாம்
விளக்கி சொன்னீங்க
வாழ்க்கையிலே இத்தனைநாள்
எங்கே போனீங்க
வந்திருந்தா மகிழ்ந்திருப்போம்
நாங்க தானுங்க

வண்டியம்மா வண்டியம்மா
எதுக்கு நின்னீங்க
எங்களைத்தான் இறக்கிவிட்டு
எங்கே போறீங்க
இதுபோல இன்னொருநாள்
எப்ப வருவீங்க
வரவரைக்கும் நாங்களுந்தான்
காத் திருப்போங்க


குழந்தைகளா குழந்தைகளா
ரொம்ப நன்றீங்க
கத்தாமல் அமைதியாக
கூட வந்தீங்க
எத்தனையோ அறிவானக்
கேள்வி கேட்டீங்க
இறங்குமிடம் வந்ததுமே
வருந்திப் போனீங்க
வருந்தாமல் நீங்களுந்தான்
இறங்கிக் கொள்ளுங்க
இனியொருநாள் நிச்சயமா
மீண்டும் சந்திப்போங்க







காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 10:12 pm

ஆஹா அற்புதம் குழந்தைகள் வண்டியம்மாளை பார்த்து பாடியதும் பிறகு வண்டியம்மா குழந்தைகளை தேற்றியது அருமை. பாராட்டுக்கள் பிஜியாரே! 5 நட்சத்திர அந்தஸ்துள்ள கள்ளங்கபடமற்ற குழந்தைக்கவிதை
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ராமன் குழந்தையாகவே மாறி விட்டார்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வண்டியம்மா வண்டியம்மா  !!! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 10:17 pm

அசுரன் wrote:ஆஹா அற்புதம் குழந்தைகள் வண்டியம்மாளை பார்த்து பாடியதும் பிறகு வண்டியம்மா குழந்தைகளை தேற்றியது அருமை. பாராட்டுக்கள் பிஜியாரே! 5 நட்சத்திர அந்தஸ்துள்ள கள்ளங்கபடமற்ற குழந்தைக்கவிதை


மிக்க நன்றிகள் நண்பா............வண்டியம்மா வண்டியம்மா  !!! 1194657695. புன்னகை இது போன்ற மழலை கவிதையை முயற்சிப்பது இதுவே முதல் முறை நண்பா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 10:18 pm

இளமாறன் wrote: வண்டியம்மா வண்டியம்மா  !!! 677196 வண்டியம்மா வண்டியம்மா  !!! 677196 வண்டியம்மா வண்டியம்மா  !!! 677196 ராமன் குழந்தையாகவே மாறி விட்டார்


மிக்க நன்றிகள் இளா.............. வண்டியம்மா வண்டியம்மா  !!! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 05, 2011 4:44 pm

மிக அழகான குழந்தைக் காவியம்.இந்தக் கவிதையைப் படிக்கும் போது நாங்களும் குழந்தையாகவே மாறிவிடுகிறோம்.

அருமையான கவிதை ராமன்.கலந்து கட்டி அடிக்ரீங்க.
சூப்பர்.ராமன். சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வண்டியம்மா வண்டியம்மா  !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 4:53 pm

kitcha wrote:மிக அழகான குழந்தைக் காவியம்.இந்தக் கவிதையைப் படிக்கும் போது நாங்களும் குழந்தையாகவே மாறிவிடுகிறோம்.

அருமையான கவிதை ராமன்.கலந்து கட்டி அடிக்ரீங்க.
சூப்பர்.ராமன். வண்டியம்மா வண்டியம்மா  !!! 224747944 வண்டியம்மா வண்டியம்மா  !!! 2825183110 வண்டியம்மா வண்டியம்மா  !!! 677196


மிக்க நன்றிகள் கிச்சா............ வண்டியம்மா வண்டியம்மா  !!! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 4:55 pm

நாங்கலாம் வண்டி ஐயாவைத்தான் பார்த்து பாடியுள்ளோம் அருமை ராமன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வண்டியம்மா வண்டியம்மா  !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 5:09 pm

balakarthik wrote:நாங்கலாம் வண்டி ஐயாவைத்தான் பார்த்து பாடியுள்ளோம் அருமை ராமன் வண்டியம்மா வண்டியம்மா  !!! 224747944 வண்டியம்மா வண்டியம்மா  !!! 224747944 வண்டியம்மா வண்டியம்மா  !!! 224747944 வண்டியம்மா வண்டியம்மா  !!! 224747944 வண்டியம்மா வண்டியம்மா  !!! 224747944


மிக்க நன்றிகள் கார்த்திக் வண்டியம்மா வண்டியம்மா  !!! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 05, 2011 5:31 pm

நல்ல கற்பனை, நல்ல பாடல் நயம் மிக்க கவிதை, அருமை

சூப்பருங்க தொடருங்கள்



சதாசிவம்
வண்டியம்மா வண்டியம்மா  !!! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக