ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு

+5
பிஜிராமன்
நட்புடன்
Aathira
அசுரன்
Manik
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உறவு Empty உறவு

Post by Manik Tue Oct 04, 2011 6:34 pm

குற்றம் சொல்லியே பார்த்த உலகம்
சந்தேகம் கொண்டே பார்த்த உலகம்
எரிச்சலாகவே பேசிய உலகம்
எதிர்மறையாகவே யோசிக்கிற உலகம்
நல்லதையே நினைக்காத உலகம்

நூல் கிடைத்தால் கூட
ஒளித்து வைக்கும் உலகம்
நேசித்த சிறு உள்ளங்களும்
மறுநாள் யோசிக்கும் உலகமடா

அது உறவு என்ற உலகத்தில் மட்டுமே!!!!!!!!!!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by அசுரன் Tue Oct 04, 2011 7:10 pm

உறவுகளால் ஏற்பட்ட காயம் தீராததால் எழுதிய வரிகளோ? அருமை. பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by Manik Tue Oct 04, 2011 7:24 pm

ஆம் அண்ணா நன்றி அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by Aathira Tue Oct 04, 2011 7:41 pm

உறவுகள் என்றாலே அப்படித்தானே...
நல்லா இருக்கு மணி.. உறவு 224747944


உறவு Aஉறவு Aஉறவு Tஉறவு Hஉறவு Iஉறவு Rஉறவு Aஉறவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by நட்புடன் Tue Oct 04, 2011 7:42 pm

உறவு எனும் உலகம்

வரவு இருக்கும் வரையில் தான்

வரவை நோக்கா உறவு நட்பு மாத்திரமே

இதை நாம் அறிந்தும் சில சமயம் நமை மீறி வேதனை கொள்கிறோம்...

எதிர்பார்ப்புகள் அற்ற உறவுகளை உருவாக்கக் கற்றுக் கொள்வோம்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by பிஜிராமன் Tue Oct 04, 2011 8:19 pm

அருமையான வரிகள் மாணிக்...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by Manik Wed Oct 05, 2011 12:09 pm

நன்றி ஆதிரா அக்கா, வெங்கட் அண்ணா, ராமன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by dsudhanandan Wed Oct 05, 2011 12:32 pm

சில உறவுகள் இப்படிதான் மாணிக்... வேதனைகளையே நமக்கு தருகின்றன... வெங்கட் கூறுவதுபோல் நாம்தான் எச்சரிக்கையாகவும், எதிர்பார்ப்புகள் அற்ற உறவுகளை உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by ayyamperumal Wed Oct 05, 2011 12:43 pm

Manik wrote:எதிர்மறையாகவே யோசிக்கிற உலகம்
நல்லதையே நினைக்காத உலகம்

அது உறவு என்ற உலகத்தில் மட்டுமே!!!!!!!!!!

நீங்க எவ்வளவு அடி வங்கியிருக்கீங்க மாணிக் ? பதில் வேண்டாம் அதுதான் இந்த கவிதையே சொல்லுதே.

ஆமாம் உறவுகள் என்ற சொல்லாடல் உங்களை உறுத்தவில்லையா ?
என்னை உறுத்துகிறது ? ஏனென்றால் ஈகரை உறவு என்றுதானே அழைக்கிறோம் ...

முடிந்தால் சொந்தங்கள் என்று மாற்றுங்கள் மாணிக் ( உங்கள் விருப்பம் ) நன்றி !! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


உறவு Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by சிவா Wed Oct 05, 2011 12:47 pm

Manik wrote:குற்றம் சொல்லியே பார்த்த உலகம்
சந்தேகம் கொண்டே பார்த்த உலகம்
எரிச்சலாகவே பேசிய உலகம்
எதிர்மறையாகவே யோசிக்கிற உலகம்
நல்லதையே நினைக்காத உலகம்

நூல் கிடைத்தால் கூட
ஒளித்து வைக்கும் உலகம்
நேசித்த சிறு உள்ளங்களும்
மறுநாள் யோசிக்கும் உலகமடா

அது உறவு என்ற உலகத்தில் மட்டுமே!!!!!!!!!!

இவ்வாறு ஒரு உலகம் இருக்கிறதென்றால் இதற்கு எதிர்மறையாக அன்பால் உருவான உலகமும் உண்டு மானிக். அவ்வுலகிற்கு நீங்கள் இன்னும் பயணிக்கவில்லையென நினைக்கிறேன்.

தினை விதைத்தவன் தினை அறுப்பான். நீங்கள் மற்றவர்களிடத்தில் தூய அன்பு செலுத்தினால் நிச்சயம் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.


உறவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவு Empty Re: உறவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum