ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Poll_c10போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Poll_m10போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!

3 posters

Go down

போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Empty போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!

Post by பிரசன்னா Tue Oct 04, 2011 4:54 pm

போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!

திருச்சி மாநகராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சாருபாலா. இவர் அதற்கு அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், கவுன்சிலருமான சுஜாதா, கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள் துணையோடு மேயரானார்.

இந்நிலையில் நடைபெறவுள்ள திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் சுஜாதா போட்டியிடுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை இன்று திடீரென்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அறிவிப்பு குறித்து நாம் சுஜாதாவிடம் கேட்டபோது, நான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. திருச்சியில் உள்ள சில காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு பழிவாங்க வேண்டும் என்பதால், நான் விருப்பம் தெரிவிக்காத போதும், வேண்டுமென்றே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டத்தின்போது, அனைவரும் ஏகமனதாக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் இருக்கும் உறுப்பினருக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் வேண்டுமென்றே எனது பெயரை இப்போது அறிவித்துள்ளார்கள். இதுகுறித்து தலைமைக்கு தெரியப்படுத்துவேன் என்றார்.

நன்றி
நக்கீரன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Empty Re: போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!

Post by ந.கார்த்தி Tue Oct 04, 2011 5:09 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Empty Re: போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!

Post by அசுரன் Tue Oct 04, 2011 6:27 pm

ப.சிதம்பரம் தமிழகத்திலிருந்து ஒழிய வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!  Empty Re: போட்டியிட விரும்பாதவரை மேயர் வேட்பாளராக அறிவித்த தங்கபாலு! காங்கிரசாரிடையே பரபரப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு
» மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு; சென்னையில் சைதை துரைசாமி போட்டி
» ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum