ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Poll_c1010 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Poll_m1010 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்

3 posters

Go down

10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Empty 10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்

Post by பிரசன்னா Tue Oct 04, 2011 4:51 pm

10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்

முன்னாள் திமுக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர் கடலூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே முட்டம் கிராமத்தில் அவரது வீடு உள்ளது.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக வந்த புகாரையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அம்பிகாபதி, ஏ.டி.எஸ்.பி.சண்முக பிரியா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முட்டம் கிராமத்தில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் காட்டுமன்னார் கோயில் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இன்ஜினீயரிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஜவுளிக்கடை, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முட்டம் கிராமத்திற்கு சோதனைக்காக போலீசார் சென்றபோது திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணி முடித்து விட்டு இரவு வந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களை கடுமையாக எச்சரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி அவரது வீட்டிற்குள் சென்று சமையல் அறை, படுக்கை அறை உட்பட பல்வேறு இடங்களிலும் இன்று பிற்பகல் வரையிலும் சோதனை நடத்தினார்கள்.

அப்போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அறிந்து சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முட்டம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.

அவர்களை முன்னாள் அமைச்சரின் வீட்டுப் பக்கம் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் சிதம்பரம் சாரதா ராம் நகர் பகுதியில் உள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மூத்த சகோதரியும், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவருமான மங்கையர்கரசி ராமநாதன் வீட்டிலும், சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள மற்றொரு சகோதரியான மணிமேகலை வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

மணிமேகலையின் கணவர் கனகசபை வேளாண் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டிலும், மயிலாடு துறை நகர்மன்ற தலைவரும், பன்னீர்செல்வத்தின் மைத்துனருமான லிங்கராஜன் வீட்டிலும், அவருடைய சித்தப்பா தெய்வ சிகாமணி வீட்டிலும், அவருடைய தீவிர ஆதரவாளரான ஸ்ரீமுஷ்ணம் தங்க ஆனந்தன் வீட்டிலும் அவரது உறவினரும், குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலாளருமான சிவக்குமார் வீட்டிலும் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடு, அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய தகவல் அறிந்து கடலூர் திமுகவினர் மத்தியில் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Empty Re: 10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்

Post by ந.கார்த்தி Tue Oct 04, 2011 5:09 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Empty Re: 10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்

Post by உமா Tue Oct 04, 2011 5:16 pm

அப்போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அறிந்து சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முட்டம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.

இனிமே ஒண்ணும் செய்ய முடியாது,,,,
ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே.  போலீசாருடன் வாக்குவாதம் Empty Re: 10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை
» சென்னை முழுவதும் 176 இடங்களில் சோதனை சாவடிகள் : காவல் துறை
» 14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை
» தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum