புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் .............. - Page 2 I_vote_lcapசினிமா செய்திகள் .............. - Page 2 I_voting_barசினிமா செய்திகள் .............. - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள் .............. - Page 2 I_vote_lcapசினிமா செய்திகள் .............. - Page 2 I_voting_barசினிமா செய்திகள் .............. - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
சினிமா செய்திகள் .............. - Page 2 I_vote_lcapசினிமா செய்திகள் .............. - Page 2 I_voting_barசினிமா செய்திகள் .............. - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் ..............


   
   

Page 2 of 2 Previous  1, 2

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:07 pm

First topic message reminder :

மாஸ்கோவில் 'மாற்றான்' படக்குழு!

தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத லொகேஷன்கள்தான் இயக்குநர் கே.வி. ஆனந்தின் இலக்கு. 'அயன்' படத்துக்காக நைஜீரியா, காங்கோ என ஆப்ரிக்காவில் முகாமிட்டவர், 'கோ' படத்துக்கு சீனாவுக்கும், நார்வேக்கும் போனார்.

இப்போது, சூர்யா நடிக்கும் 'மாற்றான்' படத்துக்காக அடுத்து ரஷ்யா சென்றுள்ளனர் ஆனந்த் குழுவினர். கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே மாஸ்கோ சென்றுவிட்டனர். ஹீரோ சூர்யாவும் இவர்களுடன் சென்றுள்ளார். அடுத்த மூன்று வாரங்களுக்கு சூர்யா குழுவினர் இங்குதான் முகாமிட்டிருப்பார்கள்.

ரஷ்ய நகரங்களை விட, அங்குள்ள கிராமங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதிக காட்சிகளை எடுத்து வருகிறாராம் கே.வி. ஆனந்த். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நன்றி TMT நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. - Page 2 Scaled.php?server=706&filename=purple11

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:19 pm

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 50-வது படம் 'மங்காத்தா'. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், இந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படத்திற்கு வசூலான தொகை இது.

இதே படம் தெலுங்கில் 'கேம்ப்ளர்' என்ற பெயரிலும், மலையாளத்தில் இதே பெயரிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய வசூல் தொகைகளையும் சேர்த்தால் 110 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:20 pm

டைரக்டர் அமீருடன் கன்னித்தீவு பொண்ணா... கட்டழகு கண்ணா... பாடலில் குத்தாட்டம் போட்டவர் நடிகை நீது சந்திரா. அந்த படத்திற்கு பிறகு அமீருடன் ரொம்பவே நெருக்கம் காட்டி வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது அடுத்த படமான ஆதி பகவனில் அம்மணியையே ஹீரோயினாக்கி அழகு பார்த்து வருகிறார் அமீர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அம்மணி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறாராம். ஆனால் இங்கல்ல... போஜ்பூரியில்!

தனது சகோதரர் நிதின் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கும் அவர், சிலகாலலம் அங்கேயே இருக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழில் பிரபல ஹீரோயின்கள் பலர் சினிமா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து அவஸ்தை பட்ட சங்கதி தெரிந்ததாலோ என்னவோ, தமிழில் படம் தயாரிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லை, என்று கூறியிருக்கிறார் நீது.

அப்போ சரி!!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:21 pm

என்னவென்றே தெரியவில்லை, கொஞ்ச நாளாக வடிவேலு அலுவலகம் பக்கம் சிரிப்பும் கூத்துமாக களை கட்டுகிறது. (ஒருவேளை அரசியல் மாற்றமாகக்கூட இருக்கலாம்) கதை விவாதத்தில் சூழ்ந்திருந்த இயக்குநர்களின் கும்பலிலிருந்து எட்டிப் பார்த்தார் வடிவேலு. ஆரம்பித்தது 'கெக்கே பிக்கே' பேட்டி.

உங்களுக்கு சினிமா வாய்ப்பே வர்றதில்லனு ஊரெல்லாம் ஒரே புரளியா இருக்கு... நீங்க என்னடான்னா ஆபீஸ்ல கும்மரச்சம் போட்டுக்கிட்டிருக்கீங்களே!

வாங்க பங்காளி... புண்ணாக்கு தின்னுட்டுப் புலம்பறவங்கள என்னாத்த போட்டு அடைக்கிறது. சினிமா ஒண்ணும் என்னை ஒதுக்கி வைக்கல. நான்தான் சினிமாவை விட்டுக் கொஞ்சம் ஒதுங்கி நிக்கிறேன். இந்த கேப்ல காமெடிகளை எழுதுறதும், டைரக்டர்கள் கிட்ட கதை கேட்கிறதுமா போய்க்கிட்டிருக்கேன். அண்ணே... நான் ஒரு பந்தயக் குதுரண்ணே... என்னை நம்பி பணம் கட்டலாம். ஓடிக்கிட்டே இருப்பேன். இப்ப புல்லு திங்கவும் கொள்ளு திங்கவும் ஒதுங்கியிருக்கேன். புல்லு திங்கிற நேரத்துல எவனோ புரளிய கிளப்பி விடுறான் நம்பாதீக.

இனி உங்க ரூட் காமெடி டிராக்கா, இல்ல ராஜபார்ட் மாதிரி ஹீரோவாகப் போறீங்களா...?

ஒரு கேப் வந்திருக்குல்லண்ணே. அதனால இப்ப ட்ராக்ல வராம முழுநீள காமெடி படத்துல ஹீரோவா நடிக்கப் போறேன். கிட்டத்தட்ட இது '23ம் புலிகேசி' மாதிரி மக்கள் தங்களை மறந்து சிரிக்கிற ஒரு படமா இருக்கும். பொன்னி அரிசியில பொங்க வெச்சு அறுசுவையோடு பரிமாறப் போறேண்ணே.

ஆமாண்ணே, உங்க காமெடியை உங்க அம்மா, அக்கா, உறவுக்காரங்களோட உட்கார்ந்து பார்க்கும் போது அவங்களோட மனநிலையை கவனிச்சிருக்கீங்களா?

அட, நீங்க வேற நான் ஏதோ பக்கத்து வீட்டு ராமசாமி மாதிரி தெரிவேன் அவங்களுக்கு. அக்கா, அம்மா எல்லாருமே ஒரு ஆடியன்ஸ் மாதிரி தான் காமெடியை பார்த்து சிரிப்பாய்ங்களே தவிர அண்ணனோட காமெடி, மகனோட காமெடினு பார்க்க மாட்டாய்ங்க. ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும் வீடு.

உங்க பையன் சுப்ரமணியை நடிக்க வைக்கப் போறதா நியூஸ் வந்ததே என்னாச்சுண்ணே?

அவன் இப்ப சிவில் இன்ஜினீரியங் படிச்சு முடிக்கப் போறாண்ணே. அவனுக்குள்ள பெரிய இன்ஜினீயரா வரணும்னு கனவு வெச்சிருக்கான். அதை செய்து காட்டிட்டு அப்புறமா நடிக்க வர்றேன்னு சொல்லிட்டான் புள்ள. அவனோட ஆசையை ஏன் கெடுப்பானேன்னு, 'சரி இப்ப படிடா... அப்புறம் நடிடா மகனே'ன்னு விட்டுட்டேன்.

உங்க பையன் நடிக்கிற படத்தை நீங்களே டைரக்ட் பண்ண போறதாகவும் நியூஸ் வருதே..?

ஏண்ணே... நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு. சும்மாயிருக்கும்போதே நம்புனவய்ங்க மோசடி பண்ணி சுருட்டிக்கிட்டு போயிட்டாய்ங்க. அதையே எங்க போயி வாங்கறதுன்னு தெரியாம அலைஞ்சிக்கிட்டிருக்கேன். இதுல படம் எடுத்து வேற நான் நஷ்டப்படுனுமாண்ணே. பழைய மாதிரி மதுரைக்கு லாரிய பிடிச்சுப் போகணும்னு நினைக்கிறீங்களா. ஆமா... உங்கள ரொம்ப நல்ல டைப்புனு நினைச்சேன், பீதிய கௌப்புற மாதிரி ப்ளான் பண்றீங்களே..

இதுவரைக்கும் மத்திய அரசு விருது வாங்காதது உங்களுக்கு வருத்தமா இல்லையா?

விருது கெடச்சா சந்தோசம். ஆனா இந்த விருதே நம்மள சந்தோசப்படுத்த தான. அந்த சந்தோசம் ரசிகர்கள்கிட்ட இருந்து கிடைக்கும்போது விருது கவலை எதுக்கு. இப்பவே கார்ல போகும் போது எட்டிப் பார்த்தா எட்டாயிரம் பேர் நிக்கறாய்ங்க. இறங்கிப் பேசினா எண்பதாயிரம் பேர் சூழ்ந்துக்கிறாய்ங்க. இதுதாண்ணே உண்மையான விருது?

மறுபடியும் அரசியல்ல...?

(கேள்வியை முடிக்கவே இல்லை. ஆபிஸூக்குள் எட்டிப் பார்த்து) 'ஏம்பா.. சங்கரு.. தீபாவளிக்கு வாங்கி வச்ச அந்த வெடிய பொருத்தி அண்ணெ மேல போட்டு விடு' என்று சொல்ல, பதறி சிரித்தபடி வெளியே வந்தோம்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 4:28 pm

இப்படி அனைத்தையும் ஒரே திரியில் போட்டுவிட்டால் குழபம்தான் வரும்....மற்றவர்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் செய்திகளை படிக்க முடியாதே, அப்படியே படிதாலும் பின்னூட்டம் இடம்பெறுவதால் சில செய்திகள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:30 pm

ரேவதி wrote:இப்படி அனைத்தையும் ஒரே திரியில் போட்டுவிட்டால் குழபம்தான் வரும்....மற்றவர்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் செய்திகளை படிக்க முடியாதே, அப்படியே படிதாலும் பின்னூட்டம் இடம்பெறுவதால் சில செய்திகள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு
சிறிய செய்திகள் அதிகமாக உள்ளது என எண்ணி தான் இவ்வாறு என்னை பதிவிட சொன்னார்கள் அக்கா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 4:33 pm

ந.கார்த்தி wrote:
ரேவதி wrote:இப்படி அனைத்தையும் ஒரே திரியில் போட்டுவிட்டால் குழபம்தான் வரும்....மற்றவர்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் செய்திகளை படிக்க முடியாதே, அப்படியே படிதாலும் பின்னூட்டம் இடம்பெறுவதால் சில செய்திகள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு
சிறிய செய்திகள் அதிகமாக உள்ளது என எண்ணி தான் இவ்வாறு என்னை பதிவிட சொன்னார்கள் அக்கா
அதான் கார்த்தி ஒருவரி அல்லது இரண்டு வரி செய்தி என்றால் மொத்தமாக சினிமா செய்தி என்று போடலாம் ஆனால் நீ போட்டு இருபது எல்லாமே பெரிய செய்திகளே அதனால்தான் சொன்னேன்



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:36 pm

ரேவதி wrote:
ந.கார்த்தி wrote:
ரேவதி wrote:இப்படி அனைத்தையும் ஒரே திரியில் போட்டுவிட்டால் குழபம்தான் வரும்....மற்றவர்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் செய்திகளை படிக்க முடியாதே, அப்படியே படிதாலும் பின்னூட்டம் இடம்பெறுவதால் சில செய்திகள் படிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு
சிறிய செய்திகள் அதிகமாக உள்ளது என எண்ணி தான் இவ்வாறு என்னை பதிவிட சொன்னார்கள் அக்கா
அதான் கார்த்தி ஒருவரி அல்லது இரண்டு வரி செய்தி என்றால் மொத்தமாக சினிமா செய்தி என்று போடலாம் ஆனால் நீ போட்டு இருபது எல்லாமே பெரிய செய்திகளே அதனால்தான் சொன்னேன்
சரி அக்கா தனியாக பதிவிடுகிறேன் .........



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக