புதிய பதிவுகள்
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
131 Posts - 78%
heezulia
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
296 Posts - 77%
heezulia
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_m10குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue 4 Oct 2011 - 13:57

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது.
இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.

அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.

அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும்.

கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும்.

தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள், பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது.

குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும்.

குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்னை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம்.

மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் 154550 குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் 154550 குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக