புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
46 Posts - 70%
heezulia
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
211 Posts - 75%
heezulia
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_m10காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஒரு பண்டமாற்று முறை ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 11:18 am

முதலில் இரு இதயங்கள்
இடம்மாறுகிறது

இன்பங்கள் கனவாகிறது
துன்பங்கள் தொலைவாகிறது

வார்த்தைகள் வயர்லெஸ்ஸாகிறது
வாழ்க்கை வரவா ...? செலவா.....?

என்று புரியாமல்
ஒற்றை ரோஜாவில்

பிரிந்தவர் சேர்வதும்
பிடிக்காதவர் பிரிவதும்

சேர்ந்தவர் மகிழ்வதும்
சேராதவர் சேர்வதும்

புதியன தேடலும்
பழையன புகுதலுமாய்

கலரின் அடிப்படையில்
காதலர் தினம்

களைகட்டுகிறது நாடெங்கும்
பண்டமாற்றும் முறையில் .......!


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:28 am

ஹிஷாலீ wrote:முதலில் இரு இதயங்கள்
இடம்மாறுகிறது

இன்பங்கள் கனவாகிறது
துன்பங்கள் தொலைவாகிறது

வார்த்தைகள் வயர்லெஸ்ஸாகிறது
வாழ்க்கை வரவா ...? செலவா.....?

என்று புரியாமல்
ஒற்றை ரோஜாவில்

பிரிந்தவர் சேர்வதும்
பிடிக்காதவர் பிரிவதும்

சேர்ந்தவர் மகிழ்வதும்
சேராதவர் சேர்வதும்

புதியன தேடலும்
பழையன புகுதலுமாய்

கலரின் அடிப்படையில்
காதலர் தினம்

ளைகட்டுகிறது நாடெங்கும்
பண்டமாற்றும் முறையில் .......!
அருமையாக இருக்கிறது ஷிசாலி. எழுத்துப் பிழைகளில் மட்டும் சற்று கூடுதல் கவனம் காட்டுங்கள். அன்புடன்.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Aகாதல் ஒரு பண்டமாற்று முறை ...! Aகாதல் ஒரு பண்டமாற்று முறை ...! Tகாதல் ஒரு பண்டமாற்று முறை ...! Hகாதல் ஒரு பண்டமாற்று முறை ...! Iகாதல் ஒரு பண்டமாற்று முறை ...! Rகாதல் ஒரு பண்டமாற்று முறை ...! Aகாதல் ஒரு பண்டமாற்று முறை ...! Empty
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 11:54 am

ok அக்கா. மிக்க நன்றி அக்கா. அன்பு மலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 1:46 pm

கலரின் அடிப்படையில்
காதலர் தினம்

களைகட்டுகிறது நாடெங்கும்
பண்டமாற்றும் முறையில் .......!
இன்றைய நிலை இது தான்.நல்ல கவிதை. சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 06, 2011 1:47 pm

kitcha wrote:
கலரின் அடிப்படையில்
காதலர் தினம்

களைகட்டுகிறது நாடெங்கும்
பண்டமாற்றும் முறையில் .......!
இன்றைய நிலை இது தான்.நல்ல கவிதை. சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி அண்ணா !

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 06, 2011 5:16 pm

கல்யாணத்துக்கப்புறமும் பண்டமாற்று முறையில்தான் பல காரியங்கள் நடக்குது...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 9:19 pm

சிந்திக்க வேண்டிய ஒன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் ஒரு பண்டமாற்று முறை ...! Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 06, 2011 9:45 pm

பண்டமாற்று முறையானது

நாகரீகம் மாறி வருவதால்

மாறுவது முறையானதா?


நல்ல வரிகள் ஹிஷாலி...



நட்புடன் - வெங்கட்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 11:46 am

நல்ல வரிகள் தோழியே.... மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 08, 2011 11:57 am

அருமையிருக்கு ஹிஷாலி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக