ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

+11
உமா
பிரசன்னா
சாந்தன்
பிளேடு பக்கிரி
kitcha
ஹிஷாலீ
ந.கார்த்தி
சிவா
dsudhanandan
நட்புடன்
ரேவதி
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by ரேவதி Tue Oct 04, 2011 12:38 pm

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ....

இதற்காக சுத்தம் செய்கிறேன் என்று வீட்டையே ரெண்டாக போட்டு கிளறி வைத்து விடுவார்கள் நமது பெற்றோர்கள், எங்கள் வீட்டிலும் வேலை நடந்து முடிந்து விட்டது இதுவரை எனக்கு எங்கள் வீட்டில் தெரியாத பொருட்களை இன்றுதான் காண முடிந்தது அதுவும் சுத்தம் செய்யும்போது, என்ன பண்றது பெண் பிள்ளையாய் பிறந்தாலே இப்படிதான் வேலை செய்ய சொல்வார்கள் போல நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 502589சரி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பற்றி நான் படித்த சில விஷயங்கள்....

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Aauthapooja
இந்து மதத்துக்கு உள்ள தனிச் சிறப்பே எல்லா விஷயங்களையும் கடவுளோடு தொடர்புபடுத்துவதுதான். நம்முடைய பிறந்த மண்ணை பூமா தேவி என்கிறோம், ஒளி கொடுக்கும் சூரியனையும், வாழ்விக்கும் காற்றையும் கூட கடவுளாகப் பார்க்கும்பக்குவம் நம்மிடம் உண்டு. அந்த வகையில் நம்மை மனிதன் ஆக்கும் கல்வியையும் கடவுளாகவே போற்றுகிறோம்.

கல்வியை விட சிறந்த கண் இல்லை என்கிறான் வள்ளுவன். கல்வி என்னும் கண் இல்லாதவன் முகத்தில் இருப்பது கண்ணே அல்ல, புண் என்று சாடுகிறான் அவன். கல்வியே ஒருவனுக்கு எக்காலத்திலும் துணை வருவது அல்லவா?

அவ்வை மட்டும் சளைத்தவளா? பால், தேன், பாகு, பருப்பு என்று நால்வகைப் பொருட்களையும் கொடுத்து, மூன்று தமிழை யாசிப்பவள் அல்லவா அவள்?

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்

என்று கல்லாதவனை ஒரு மரமாகவே உருவகப் படுத்துகிறாள்.

எல்லோரும் கல்வி கற்று வாழ்வில் உயரவும், அனைத்து செல்வ வளங்களை பெறவும் இந்த நன் நாளில் அனைவருக்காகவும் வேண்டுகிறேன் , ஈகரை அன்புள்ளங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!!

தகவல் - பாஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by நட்புடன் Tue Oct 04, 2011 1:36 pm

ரேவதி - எத எதையோ கண்டு புடிச்சீங்களே - மூளைன்னு ஒண்ணு இருக்கணுமாமே அத கண்டு புடிச்சீங்களா?

எனக்கு இல்ல அதுனால நா தேட வேண்டிய அவசியம் இல்ல.

நல்ல பகிர்வுக்கு நன்றி.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by dsudhanandan Tue Oct 04, 2011 1:44 pm

அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by ரேவதி Tue Oct 04, 2011 1:48 pm

நட்புடன் wrote:ரேவதி - எத எதையோ கண்டு புடிச்சீங்களே - மூளைன்னு ஒண்ணு இருக்கணுமாமே அத கண்டு புடிச்சீங்களா?

எனக்கு இல்ல அதுனால நா தேட வேண்டிய அவசியம் இல்ல.

நல்ல பகிர்வுக்கு நன்றி.
என்னைக்காவது ஒரு நாளாவவது வீட்டை நீங்கள் சுத்தம் பண்ணி இருபிங்களா.......ஆனா பெண்கள் ஏதாவது பண்டிகை வந்தாலே போதும் வேலை பெண்டு நிமிந்திரும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by சிவா Tue Oct 04, 2011 1:51 pm

அனைத்து உறவுகளுக்கும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.


நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by ரேவதி Tue Oct 04, 2011 1:53 pm

சிவா wrote:அனைத்து உறவுகளுக்கும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
அண்ணா நீங்கள் அங்கே பூஜை செய்வீர்களா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by ஹிஷாலீ Tue Oct 04, 2011 2:23 pm

அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by kitcha Tue Oct 04, 2011 2:26 pm

அனைவருக்கும் எனது ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 440806

பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by ஹிஷாலீ Tue Oct 04, 2011 2:28 pm

kitcha wrote:அனைவருக்கும் எனது ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 440806

பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்

நிச்சையமாக நான் நினைக்கிறேன் அண்ணா, தாங்கள் நினைத்த படி எல்லாம் கை கூடா வேண்டுகிறேன் அண்ணா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை Empty Re: நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum