புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய ஜுவல்ஸ் பாக்ஸ்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தேவையானப் பொருட்கள்
- செய்தித்தாள்கள்
- சாட் பேப்பர்
- ஃபேப்பரிக் பெயிண்ட்
- பெவிக்கால்
- கம்
- ப்ரஷ்
- கத்தரிக்கோல்
- ப்ளேடு
- செயற்கை களிமண், எம்சீல்
- சிறிய செயற்கை பூக்கள்
- லேஸ்
- பென்சில்
- ஜூவல் பாக்ஸ் செய்ய மேலே கொடுத்துள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சாட் பேப்பரில் உங்களுக்கு தேவையான அளவிற்கு எண்கோண வடிவத்தை
வரைந்து தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த அளவைவிட 2 செ.மீ கூடுதலாக
மற்றொரு எண்கோணத்தை வரைந்து அட்டையை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிறியதாக வெட்டி வைத்திருக்கும் எண்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
உள்ள அகலத்தின் அளவை அளந்து எடுத்துக் கொள்ளவும். மீதியுள்ள சாட்
பேப்பரில் அகலத்தில் அளவு x உயரம் 6 செ.மீ அளவு இருக்குமாறு வரைந்து
கொண்டு அந்தப் பகுதியை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதேப் போல்
ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அகலத்தின் அளவை அளந்துக் கொண்டு உயரத்தின் அளவை
மாற்றாமல் எல்லாவற்றிற்கும் அதே ஆறு செ.மீ அளவை வைத்து எட்டு அட்டைகள்
வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து பெரியதாக இருக்கும் மற்றொரு எண்கோண
அட்டையின் ஓவ்வொரு பக்கத்தின் அகலம் x உயரம் 2 செ.மீ இருக்குமாறு வரைந்து
தனித்தனி துண்டுகளாக அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.-
பிறகு செய்தித்தாளை தேவையான அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனை குச்சிப் போல்
சுருட்டி, முடியும் இடத்தில் அந்த பக்கம் முழுவதும் கம் தடவி ஒட்டிக்
கொள்ளவும். இதேப்போல் வேண்டுமளவிற்கு பேப்பரை குச்சிகளாக சுருட்டி
எடுத்துக் கொள்ளவும். - இந்த செய்தித்தாள் குச்சிகளை 4 செ.மீ
அளவு துண்டுகளாக வெட்டி அதை 6 செ.மீ அளவிற்கு வெட்டி வைத்திருக்கும்
அட்டையில் வைத்து கம் தடவி ஒட்டிக் கொள்ளவும். இதுப்போல் சிறிய
எண்கோணத்தில் ஒட்டுவதற்காக வெட்டி வைத்திருக்கும் எட்டு அட்டைகளிலும்
ஒட்டி காயவிட்டு எடுத்து கொள்ளவும். - இப்பொழுது
செய்தித்தாள் குச்சிகள் ஒட்டிய அட்டையின் அடியில் பெவிக்கால் தடவி சிறிய
எண்கோண அட்டையின் ஓரத்தில் ஒட்டி விடவும். அடுத்த அட்டையை வைக்கும்போது
முதலில் வைத்த அட்டையின் பக்கத்தில் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டி
விடவும். - இதேப் போல் சிறிய எண்கோண அட்டையை சுற்றிலும்
வைத்துக் கொள்ளவும். செய்தித்தாள் குச்சிகளை ஆறு செ.மீ அளவுகளில் எட்டு
துண்டுகள் வெட்டி எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அட்டையையும் இணைத்த இடத்தில்
இந்த குச்சிகளை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். இப்பொழுது ஜூவல் பாக்ஸின்
அடிப்பாகம் தயார். - அடுத்து ஜூவல் பாக்ஸின் மூடி
செய்வதற்கு பெரிய எண்கோண அட்டையின் மேல் பக்கம் முழுவதும் செய்தித்தாள்
குச்சிகளை அட்டையின் வடிவத்திற்கேற்றவாறு வெட்டி வரிசையாக ஒட்டி விடவும்.
அந்த அட்டையை சுற்றிலும் ஒட்டுவதற்காக 2 செ.மீ உயரத்தில் வெட்டி
வைத்திருக்கும் அட்டை முழுவதும் செய்தித்தாள் குச்சிகளை ஒட்டிக்
கொள்ளவும். - பெரிய எண்கோண அட்டையின் ஒரத்தை சுற்றிலும் இந்த
சிறிய அட்டையை வரிசையாக ஒட்டிக் விடவும். ஒட்டும்பொழுது செய்தித்தாள்
குச்சிகள் வெளிப்பக்கம் தெரியும்படி ஒட்டிக் கொள்ளவும். - இப்பொழுது ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம் மற்றும் மூடி தயார்.
- அடுத்து ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம், மூடி இரண்டிலும் ப்ரவுன்நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிடவும்.
இப்பொழுது ரோஸ் செய்வதற்கு செயற்கை களிமண் அல்லது எம்சீலை
பயன்படுத்தவும். செயற்கை களிமண்ணை மிகச்சிறிய நெல்லிக்காய் அளவாக எடுத்து
உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். அதனை கைகளால் மெல்லிய வட்டமாக தட்டி அதன்
ஒருமுனையை சுருட்டிக் கொள்ளவும். அதன் மேல் மற்றொரு முனையை வைக்கவும்.
அடுத்து இதழ்கள் செய்வதற்கு மேற்சொன்ன அளவுகளில் செயற்கை களிமண்ணை
எடுத்து ரோஜாப்பூவின் இதழ்கள் போல் செய்துக் கொள்ளவும். இதுப்போல் இன்னும்
இரண்டு இதழ்கள் செய்து எடுத்துக் கொண்டு ரோஜாபூவின் மொக்கு முடியும்
இடத்தில் ஒரு இதழை வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்போது முதல் இதழின்
நடுப்பகுதிக்கும் சற்று தள்ளி மற்றொரு இதழை வைக்கவும். இதுப்போல் மற்றொரு
இதழையும் வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது ரோஸ் தயார். உங்களுக்கு
பிடித்தமான நிறங்களில் இன்னும் மூன்று ரோஸ் செய்துக் கொள்ளவும்.-
ஜூவல் பாக்ஸ் மூடியின் மீது இந்த ரோஸ்களை வைத்து ஒட்டிக்கொள்ளவும்.
பிறகு ஒட்டிய ரோஸின் கீழ் காம்புகள் மற்றும் இலைகள் செய்து ஒட்டி விடவும்.
இப்போது ஜூவல் பாக்ஸ் அடிப்பாகத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும்
சிறிய ரோஸ்ஸை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். அடுத்து ஜூவல் பாக்ஸ்
மூடியின் ஒரங்களை சுற்றிலும் தேவையான அளவிற்கு லேஸ்ஸை நறுக்கி எடுத்துக்
கொண்டு அந்த மூடியின் மேல் ஓரங்களை சுற்றிலும் பெவிக்கால் தடவி ஒட்டிக்
கொள்ளவும்.- செய்தித்தாள்களை கொண்டு செய்யக்கூடிய அழகிய
ஜூவல் பாக்ஸ் தயார். இதனை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மேலும்
அழகுப்படுத்திக் கொள்ளலாம்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நான் செய்து பார்க்கிறேன் ரேவதி தகவலுக்கு நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|