புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
6 Posts - 86%
cordiac
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
251 Posts - 52%
heezulia
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
18 Posts - 4%
prajai
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கேள்வி கேட்கவா? Poll_c10கேள்வி கேட்கவா? Poll_m10கேள்வி கேட்கவா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி கேட்கவா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Sat Oct 01, 2011 11:58 am

படிதாண்ட பத்தினி என்றல் என்ன?
தாலி கட்டும் போது கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்கிறார்களே ஏன்?
திருமணத்திற்கு பின் மிஞ்சி ஏன் அணிகிறார்கள்?
வெளிநாட்டிற்கு பெண்கள் சென்றால் புடவை கட்டிக்கொள்ள தயங்குகிறார்களா?
வலது கால் வைத்து வீட்டின் உள்ள ஏன் வரச்சொல்கிறார்கள்?


என்னுடய பதில் 15 நிமிடங்களுக்கு பிறகு.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 01, 2011 12:43 pm

காலேஜ்ளையும்,பள்ளிக்கூடத்திலேயும் ஏதாவது எக்ஸாம் வச்சா லீவ் போடுறவங்க நாங்க எங்க்கிட்ட பொய் இதுலாம் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:54 pm

15 நிமிடங்கள் தாண்டி விட்டதே தலைவா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 12:57 pm

உங்கள் பதிலை பார்த்து படித்தபின் எங்கள் ஆன்சர்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Sat Oct 01, 2011 3:47 pm

படி என்றால் பணிவு, கீழ்படிதல் என்று பொருள். கீழ் படிந்து நடக்க வேண்டும் என்பது பொருள்.(கவிஞர் கண்ணதாசன் )
அமங்கலமான வார்த்தைகள் தாலி கட்டும் பொது மணமக்களின் காதில் விழக்கூடாது என்பதற்காக.(கவிஞர் கண்ணதாசன் )
கர்ப பைக்கு செல்கிற நரம்பு கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ளது. ஆகையால் பெண்கள் நடக்கும் பொழுது அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் நன்றாக இயங்குமாம்.
தயங்குகிறார்கள் என்பது எனது கருத்து.
வலப்பக்கமாக பூமி சுற்றுகிறது நானும் அது போல் நானும் இந்த உலகோடு ஒட்டிபோவேன் என்று அர்த்தமாம்.(கவிஞர் கண்ணதாசன் )

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 01, 2011 3:53 pm

அய்யோ !

இந்த கொடுமையெல்லாம் அனுபவிக்கவா ஈகரைக்கு வந்தேன் ? என்ன கொடுமை சார் இது



[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:54 pm

இப்படிலாம் கேள்வி கேக்கனும்னு ரூம் போட்டு யோசிப்பீங்களா நண்பா அதிர்ச்சி



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Sat Oct 01, 2011 3:59 pm

இதுவரை இல்லை. இனி யோசிக்கிறேன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 04, 2011 11:15 am

தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.

1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .

இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.

இப்படி உள்ள படிகளை தண்டாத பெண் தன் படி தண்டாத பத்தினி, இது ஆண்களுக்கும் பொருந்தும்.

2. கெட்டிமேளம் திருமணத்தின் பொது மட்டும் அல்லாமல் சாமி பல்லக்கில் ஏறும் போதும், இறங்கும் போதும், பரிவட்டம் கட்டும் போதும், கொடி நடும் போதும் கெட்டி மேளம் கொட்டப் படுகிறது .அனைவரின் கவனமும் ஒரு திசையில் திருப்ப இது செய்யப்படுகிறது.

3. தலைநிமிர்ந்து வருபவன் ஆண்மகன், தலைகுனிது வருபவள் பெண்மகள். இப்படி நடந்து வரும்போது எதிரே வருபவர் திருமணம் ஆனவர் என்பதை உணர்த்த பெண்ணுக்கு தாலியும் ஆணுக்கு மெட்டியும் அணிவிக்கப்படுகிறது . காலப்போக்கில் இது பெண்கள் அணியும் பொருளாக மாறிவிட்டது. இன்றும் திருமணத்தின் பொது ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கப்படுகிறது.

4.ஊரோடு வாழ விரும்புகின்றனர். இருந்தாலும் பொங்கல் , நவராத்திரி , தீபாவளி போன்ற விழாக்களில் புடவை கட்டிக்கொள்கிறார்கள் .

5. உலக சுழச்சி போல், இந்த குடும்பம் சுழலும் திசையில் நான் இருப்பேன் அதற்கு நேர் மாறாக இருக்க மாட்டேன் என்று உரைக்க வலது கால் முன் வைத்து நுழைகிறார்கள்.

மேலும் திருமணம் குறித்த தகவல் அறிய

[You must be registered and logged in to see this link.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 04, 2011 1:46 pm

krpr wrote:படி என்றால் பணிவு, கீழ்படிதல் என்று பொருள். கீழ் படிந்து நடக்க வேண்டும் என்பது பொருள்.(கவிஞர் கண்ணதாசன் )
அமங்கலமான வார்த்தைகள் தாலி கட்டும் பொது மணமக்களின் காதில் விழக்கூடாது என்பதற்காக.(கவிஞர் கண்ணதாசன் )
கர்ப பைக்கு செல்கிற நரம்பு கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ளது. ஆகையால் பெண்கள் நடக்கும் பொழுது அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் நன்றாக இயங்குமாம்.
தயங்குகிறார்கள் என்பது எனது கருத்து.
வலப்பக்கமாக பூமி சுற்றுகிறது நானும் அது போல் நானும் இந்த உலகோடு ஒட்டிபோவேன் என்று அர்த்தமாம்.(கவிஞர் கண்ணதாசன் )
இத நேரடியாவே சொல்லியிருக்க வேண்டியது தானே , இப்படி எல்லோரும் அவங்க
படிச்சதெல்லாம் கேள்வியா கேட்டு அப்புறம் சொல்லிட்டு இருந்தாங்கன்னா நல்ல
காமடியா இருக்கும். [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக