புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
62 Posts - 63%
heezulia
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
1 Post - 1%
viyasan
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
254 Posts - 44%
heezulia
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
15 Posts - 3%
prajai
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருத்துரைக்க வாங்க -- Poll_c10கருத்துரைக்க வாங்க -- Poll_m10கருத்துரைக்க வாங்க -- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துரைக்க வாங்க --


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 4:20 pm

நண்பர்களே,

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனிடம் அங்கிகாரம் பெற விரும்புகிறான், அவர் அவருக்கு தெரிந்த வகையில் பல விஷயங்களை இங்கு பகிர்ந்து/ பதிந்து வருகின்றனர். முதல் நிலை எழுத்தர்களும், மூத்த எழுத்தர்களும் இங்கு நிறைந்துள்ளனர். இங்கு பதியப்படும் சில கவிதை, கட்டுரைகள் வெகு ஜன பத்திரிக்கைகளில் இடம்பெறும் கவிதை, கட்டுரையைகளை விட சிறந்து விளங்குகிறது. "சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் தேவை" என்ற பழமொழிக்கேற்ப சரியான வழிகாட்டல் நம்முடிய படைப்பை மேலும் பண்படுத்தும்.

படைக்கும் ஒவ்வொரு படைப்பாளியும், தனக்கு எந்த மாதிரி பின்னூட்டம் வருகிறது என்ற ஆவலுடன் தான் படைப்பை எழுதுகின்றனர்.பல நேரங்களில் நாம் கூற வந்த கருத்தையோ, விமர்சனத்தையோ கூறாமல் வெறும் பார்வையாளனாக சென்று விடுகிறோம், அல்லது மேலோட்டமாக பதிவின் சிறப்பையோ, குறையையோ கூறுகிறோம். இதனால் படைப்பவர் தங்களின் சிறப்பு என்ன என்றும் தாங்கள் திருதிக்கொள்வது எது என்று முழுவதும் அறிவதில்லை.

ஒரு கட்டுரையோ அல்லது கவிதையோ அல்லது வேறு பதியும் பதிவுகள் உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு பதிய வேண்டுகிறேன். எவர் கவிதையோ, கட்டுரையோ குறிப்பிட்டு எழுத வேண்டாம்.

ஒரு படைப்பை விவரம் அறியாத சாதாரண மனிதனும், மிகச்சிறந்த விமர்சகனும் பாராட்டுவது தான் அந்த படைப்புக்கு கிடைக்கும் வெற்றி. அப்படி ஒரு படைப்பை உருவாக்க உங்களின் கருத்துக்கள் வளரும் படைப்பாளிகளுக்கு உறு துணையாக இருக்கும், ஆதலால் உள்ளத்தில் உதித்ததை ஒளிக்காமல் எழுதுங்கள்.

யாருக்கு தெரியும் இங்கு படைக்கும் படைப்பாளிகள் நாளைக்கு சினிமாவுக்கு பாட்டு எழுதலாம், வெகு ஜன பத்திரிகைகளில் படைப்புகளை படைக்கலாம். கத்தியை கூர் தீட்டுவது போல், உங்கள் கருத்துக்கள் படைப்பாளிகளை தீட்டட்டும்,,,,

:நல்வரவு:





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 4:26 pm

:நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 03, 2011 4:26 pm

சதாசிவம் wrote:நண்பர்களே,

அப்படி ஒரு படைப்பை உருவாக்க உங்களின் கருத்துக்கள் வளரும் படைப்பாளிகளுக்கு உறு துணையாக இருக்கும், ஆதலால் உள்ளத்தில் உதித்ததை ஒளிக்காமல் எழுதுங்கள்.

நீங்கள் சொல்வதும் அனைத்தும் சரியே ஆனால் இந்த வரி..............உள்ளதில் உதித்தவைகளை அப்படியே எழுதினால் அதில் நாம் குறிப்பிடம் நிறைகுறைகள் சிலரால் மட்டுமே ஏற்று கொள்ளப்படுகிறது அதன் படைபளருக்கு நிறை சந்தோஷத்தை அளித்தாலும் குறை வருத்தம் அளிக்கவும் வாய்ப்பு உள்ளதே .......... அதுபோல நேரத்தில் நாம் அங்கே பின்னூட்டம் இடாமல் இருப்பதே சிறப்பு





[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 4:32 pm

உண்மை தோழி,
அதற்காகத்தான் இந்த திரி.

உங்கள் மனதில் பட்டதை பொதுவாக எழுதுங்கள், இது படைப்பவருக்கு தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளவும், சிறப்புகளை மேலும் சீர் படுத்தவும் உதவும். குறை வருத்தம் கொள்பவர்கள் கூட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தங்களை நிறை செய்து கொள்ளலாம்.





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 03, 2011 4:39 pm

சதாசிவம் wrote:உண்மை தோழி,
அதற்காகத்தான் இந்த திரி.

உங்கள் மனதில் பட்டதை பொதுவாக எழுதுங்கள், இது படைப்பவருக்கு தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளவும், சிறப்புகளை மேலும் சீர் படுத்தவும் உதவும். குறை வருந்தம் கொள்பவர்கள் கூட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தங்களை நிறை செய்து கொள்ளலாம்.

நல்லது.....
ஆனால் நீங்கள் சொல்லவதை போல எனக்கு பொத்தம் பொதுவாக இந்த திரியில் அவர்களை பற்றி சொல்ல விருப்பம் இல்லை மன்னிக்கவும்!!
என்னை கேட்டால் குறை என்று நினைப்பவர்கள் அவர்களுக்கு தனிமடல் மூலமாகவோ, அல்லது பின்னூட்டம் மூலமாகவோ தெரியபடுத்தலாம் அவர்கள் அதை ஏற்று நடந்தால் நல்லது அப்படி இல்லாமல் "நான் செய்ததுதான் சரி நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று சொன்னார்களானல் அது அதைவிட நல்லது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதனால் மறுபடியும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய கருத்தை தவறாக நினைக்க வேண்டாமே



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 03, 2011 4:46 pm

நல்ல பதிவுதான் அண்ணா ஆனா இப்படிலாம் கேள்வி கேட்டா இங்க இருக்குற ஒரு அக்காவுக்கு பிடிப்பதில்லை என்ன பன்ன .........

பதிவுகள் எப்படியிருந்தாலும் அதில் 1% ஆவது உபயோகமாக இருக்க வேண்டும் முழுக்க அரட்டையே இருந்தால் நல்லாயிருக்காது.....

கவிதைகள், கட்டுரைகளுக்கு முதலில் பின்னூட்டமிட வேண்டும் ஏனென்றால் கவிதை எழுதிவிட்டு அதற்கு யார் யார் எப்படி பின்னூட்டம் இடுகின்றனர் என்பதை பார்ப்பதற்காக 3 நாள் காத்திருக்கிறார்கள் கவிதை எழுதுவதோ 1 நிமிடம் அதற்குரிய பின்னூட்டத்திற்கு காத்திருக்கும் நாட்களோ 3 நாட்கள் முடிந்தவரை அனைவரும் உடனே பின்னூட்டமிட்டால் கவிதை எழுதியவர் மிகவும் சந்தோசப்படுவார்.........



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 5:48 pm

ஈகரையின் வீச்சு மிக அதிகம் நிறைய பேர் வரும் இடம் ...ஒரு கவிதை அல்லது ஒரு பதிவை ஆரம்பித்து விட்டு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் 100 பேராவது பார்திருப்பார்கள் !பின்னூட்டம் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் .


பதிவு என்று வந்தால் அது பற்றிய பின்னூட்டமே --பொதுவில் படிப்பவர்களின் கவனம் பெரும்


உரையாடல்கள் ( அரட்டை) சம்பந்தப்பட்ட இருவர் அல்லது மூவருக்கும் மட்டும் சுவாரஸ்யமான விஷயம்

ஆனால் இதுவே இன்று பெரும்பாலான எல்லாதிரியையும் ஆக்ரமித்துள்ளது என்பது உண்மை !

இது ஆரோக்கியமான போக்கு இல்லை !

இதனால்தானே அரட்டை தளம் என்று தனியிடம் உள்ளது !


பதிவு தொடர்பான கருத்துக்கள் 80 சவீதமாவது இருக்க வேண்டும் ! பதிவுகளில் கூட பின்னூட்டத்தில் பல இடங்களில் அரட்டை தவிர்க்க முடியாது என்ற நிலையில் பல பக்கம் தொடர்வது நல்லதல்ல !

அதே போல் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளும் பதிவும் தவிர்க்க படவேண்டும்




வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 03, 2011 5:51 pm

மாணிக் உங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி.

ரேவதி உங்கள் கருத்தை ஏற்கிறேன், ஆனால் தனிமடல் எழுதும் போது அதை பெற்றவர் மட்டுமே பயன் பெறுவர், அதே கருத்தை பொதுவான திரியில் எழுதினால் அது போல் எழுதும் பலருக்கும் அது பயன் படும். மேலும் வெறும் விளையாட்டுக்கு என்று எழுதும் சிலர் மிகச்சிறந்த திறமைசாலியாக இருக்கின்றனர். பொறுப்புடன் எழுதும் சிலர் தங்களின் திறமைகளை இன்னும் கூர் செய்ய வேண்டி உள்ளது.

ஒரு கட்டுரைக்கோ, கவிதைக்கோ இலக்கணம் எது, என்ன இருந்தால் ரசிக்கலாம் என்று முடிவு செய்வது அதை படிக்கும் வாசகன் தான். ஒரு வாசகனின் பார்வையில் எது இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பல் வேறு வாசகனிடம் கேட்டு அறிந்தால், அதில் இடம் பெரும் பெரும்பான்மை கருத்துக்களை வைத்து எழுதும் ஒருவர் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள உதவும் என்பதே இந்த திரியின் நோக்கம்.

தங்களை செம்மைப் படுத்த வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஒரு வாசகனின் பார்வையில் கவிதையோ, கட்டுரையோ எப்படி இருக்க வேண்டும் என்று எழுதுங்கள்





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 5:56 pm

நான் பாலா ஸார் கருத்தை ஆமோதிக்கிறேன்.......

ஆனால் எனக்கு கீலுள்ள வரிகளை விளகுங்கள் பாலா ஸார்......
தன்னை முன்னிலை படுதிக் கொள்ளும் பதிவு என்றால் என்ன
அதே போல் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளும் பதிவும் தவிர்க்க படவேண்டும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 03, 2011 5:59 pm

பிஜிராமன் wrote:நான் பாலா ஸார் கருத்தை ஆமோதிக்கிறேன்.......

ஆனால் எனக்கு கீலுள்ள வரிகளை விளகுங்கள் பாலா ஸார்......
தன்னை முன்னிலை படுதிக் கொள்ளும் பதிவு என்றால் என்ன
அதே போல் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளும் பதிவும் தவிர்க்க படவேண்டும்

அதாவது என்னை பற்றி கூறுங்கள் இதுபோல பதிவுகளை சரியா பாலா சார் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக