ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

+7
பூஜிதா
ரேவதி
ந.கார்த்தி
அசுரன்
சாந்தன்
sshanthi
jesudoss
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by jesudoss Tue Oct 04, 2011 10:50 am

First topic message reminder :

""இன்று, 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்; நாளை முதல்வராக ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்பு தந்து பாருங்கள்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்னை, தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. மத்திய அரசு சார்பில் சிலர், இலங்கைக்கு செல்வதாக போக்கு காட்டுகின்றனர். எங்கு செல்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் யாராவது ஊழல் செய்தால், மருத்துவமனையில் படுத்து கொள்கின்றனர். மத்திய அரசில் ஊழல் செய்தால், ஞாபக மறதி என கூறுகின்றனர். நாட்டை யார் காப்பாற்றுவது என தெரியவில்லை.

மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தீர்த்து கொள்ள, தாங்களே நிர்வாகம் செய்வது தான் உள்ளாட்சி. இதில் அரசியலை பார்க்காதீர். காந்தி உடலை வருத்தி சுதந்திரம் வாங்கினார். ஆனால், தற்போது லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளதால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெற்றோர் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்படுகின்றனர்.
சென்னையை சிங்கார சென்னையாக்குவேன் என மாறி மாறி கூறினர். ஆனால், இதுவரை யாரும் முயற்சி எடுக்கவில்லை. எனக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நிரந்தரமாக இல்லை; ஐந்தாண்டுகளுக்கு மட்டும் கொடுத்து பாருங்கள். என் கட்சி நிர்வாகிகள் நல்லது மட்டுமே செய்வார்கள்.

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், நான் சும்மா விடமாட்டேன். கடந்த ஏழு ஆண்டுகள் போராடி தற்போது நம்பர் 1 கட்சியாக சட்டசபையில், 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். நாளை முதல்வராக நீங்களே முடிவு செய்து, வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

"24 மணி நேர சீரான மின்சாரம்' : "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... நன்றி மறவாத உள்ளம் உங்களிடமும் என்னிடமும் உள்ளது. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' நான் என் பாக்கெட்டில் இருக்கும் வரை மாவட்டம்தோறும் மக்களுக்கு கொடுத்து வருகிறேன். இதே ஆட்சி, என்னிடம் இருந்தால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும். நான் ஆட்சியில் இருந்தால், 24 மணி நேரமும் சீரான மின்சாரம், 24 மணி நேரமும் பணியில் டாக்டர்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தம், வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். இவை வாக்குறுதிகள் மட்டும் அல்ல. வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; செய்து காண்பிக்கிறேன் என, விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

dinamalar


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 154550 தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 154550 தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down


தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by பூஜிதா Tue Oct 04, 2011 12:46 pm

ரேவதி wrote:
பூஜிதா wrote:இவருக்கும் ஒரு சான்ஸ் கொடுதுதான் பார்க்கலாமே
இது என்ன படமா சான்ஸ் கொடுக்க அதிர்ச்சி அதிர்ச்சி
இல்லை நானும் கேள்வி பட்டுருக்கேன் இவர் நிறைய நல்லது செஞ்சிருக்காரு, அதான் சொன்னேன், இது என்னுடய கருத்து மட்டுமே வேற ஏதும் இல்லை


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by ரேவதி Tue Oct 04, 2011 12:53 pm

பூஜிதா wrote:
ரேவதி wrote:
பூஜிதா wrote:இவருக்கும் ஒரு சான்ஸ் கொடுதுதான் பார்க்கலாமே
இது என்ன படமா சான்ஸ் கொடுக்க அதிர்ச்சி அதிர்ச்சி
இல்லை நானும் கேள்வி பட்டுருக்கேன் இவர் நிறைய நல்லது செஞ்சிருக்காரு, அதான் சொன்னேன், இது என்னுடய கருத்து மட்டுமே வேற ஏதும் இல்லை
அதெல்லாம் ஒண்ணும் இல்ல.....அவர் பெருமைக்காக இதெல்லாம் செய்வாரு இந்த மாதிரி ஆளுங்க மட்டும் முதல்வரா வந்த நம்ம நாடு உருபடாது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by ந.கார்த்தி Tue Oct 04, 2011 12:57 pm

பூஜிதா wrote:
ரேவதி wrote:
பூஜிதா wrote:இவருக்கும் ஒரு சான்ஸ் கொடுதுதான் பார்க்கலாமே
இது என்ன படமா சான்ஸ் கொடுக்க அதிர்ச்சி அதிர்ச்சி
இல்லை நானும் கேள்வி பட்டுருக்கேன் இவர் நிறைய நல்லது செஞ்சிருக்காரு, அதான் சொன்னேன், இது என்னுடய கருத்து மட்டுமே வேற ஏதும் இல்லை
இதுக்கெல்லாம் காரணம் யாருனு எனக்கு தெரியும் ......
தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Premalatha

இவரு தானே உங்கள இப்படி பேச சொல்லி அனுப்பினார் ...???


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by ரேவதி Tue Oct 04, 2011 1:01 pm

கார்த்தி சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by பூஜிதா Tue Oct 04, 2011 1:02 pm

ந.கார்த்தி wrote:
இதுக்கெல்லாம் காரணம் யாருனு எனக்கு தெரியும் ......
தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Premalatha

இவரு தானே உங்கள இப்படி பேச சொல்லி அனுப்பினார் ...???

இது என்னுடய கருத்து மட்டுமே வேற ஏதும் இல்லை
ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by ந.கார்த்தி Tue Oct 04, 2011 1:04 pm

பூஜிதா wrote:
ந.கார்த்தி wrote:
இதுக்கெல்லாம் காரணம் யாருனு எனக்கு தெரியும் ......
தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Premalatha

இவரு தானே உங்கள இப்படி பேச சொல்லி அனுப்பினார் ...???

இது என்னுடய கருத்து மட்டுமே வேற ஏதும் இல்லை
ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சும்மா தமாசு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by ரேவதி Tue Oct 04, 2011 1:06 pm

சும்மா ஜோக் பூச்சிதா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by பூஜிதா Tue Oct 04, 2011 3:21 pm

ரேவதி wrote:சும்மா ஜோக் பூச்சிதா

ரேவதி நீயுமா என்ன பூச்சிதா சொல்லுற அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by ராஜா Tue Oct 04, 2011 3:23 pm

இப்படி பிச்சை எடுத்து , நாளைக்கு நல்லது செய்வார்ன்னு எப்படி நம்புறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by ரேவதி Tue Oct 04, 2011 3:24 pm

பூஜிதா wrote:
ரேவதி wrote:சும்மா ஜோக் பூச்சிதா

ரேவதி நீயுமா என்ன பூச்சிதா சொல்லுற அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
சரி சரி இனி சொல்ல மாட்டேன் பூஜி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த் - Page 2 Empty Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம்
» விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி
» தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum