புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
""இன்று, 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்; நாளை முதல்வராக ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்பு தந்து பாருங்கள்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்னை, தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. மத்திய அரசு சார்பில் சிலர், இலங்கைக்கு செல்வதாக போக்கு காட்டுகின்றனர். எங்கு செல்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் யாராவது ஊழல் செய்தால், மருத்துவமனையில் படுத்து கொள்கின்றனர். மத்திய அரசில் ஊழல் செய்தால், ஞாபக மறதி என கூறுகின்றனர். நாட்டை யார் காப்பாற்றுவது என தெரியவில்லை.
மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தீர்த்து கொள்ள, தாங்களே நிர்வாகம் செய்வது தான் உள்ளாட்சி. இதில் அரசியலை பார்க்காதீர். காந்தி உடலை வருத்தி சுதந்திரம் வாங்கினார். ஆனால், தற்போது லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளதால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெற்றோர் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்படுகின்றனர்.
சென்னையை சிங்கார சென்னையாக்குவேன் என மாறி மாறி கூறினர். ஆனால், இதுவரை யாரும் முயற்சி எடுக்கவில்லை. எனக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நிரந்தரமாக இல்லை; ஐந்தாண்டுகளுக்கு மட்டும் கொடுத்து பாருங்கள். என் கட்சி நிர்வாகிகள் நல்லது மட்டுமே செய்வார்கள்.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், நான் சும்மா விடமாட்டேன். கடந்த ஏழு ஆண்டுகள் போராடி தற்போது நம்பர் 1 கட்சியாக சட்டசபையில், 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். நாளை முதல்வராக நீங்களே முடிவு செய்து, வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
"24 மணி நேர சீரான மின்சாரம்' : "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... நன்றி மறவாத உள்ளம் உங்களிடமும் என்னிடமும் உள்ளது. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' நான் என் பாக்கெட்டில் இருக்கும் வரை மாவட்டம்தோறும் மக்களுக்கு கொடுத்து வருகிறேன். இதே ஆட்சி, என்னிடம் இருந்தால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும். நான் ஆட்சியில் இருந்தால், 24 மணி நேரமும் சீரான மின்சாரம், 24 மணி நேரமும் பணியில் டாக்டர்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தம், வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். இவை வாக்குறுதிகள் மட்டும் அல்ல. வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; செய்து காண்பிக்கிறேன் என, விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
dinamalar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
இது உள்ளாச்சி தேர்தல் முதல்வருக்கான தேர்தல் இல்லை என்பதை மறந்தரோ கேப்டன்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சரியான காமெடி .... எப்பவும் இப்படி சொல்வதே இவருக்கு இதே வாடிக்கையா போயிட்டுது ...
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
இந்த நேரத்தில் வடிவேலு இல்லாமல் போய்டார்......
வைகோவின் நிலமைதான் கேப்டனுக்கும் வரும் என்று ஆகிவிட்டது
வைகோவின் நிலமைதான் கேப்டனுக்கும் வரும் என்று ஆகிவிட்டது
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதுவரை இருந்தவர்கள் சொன்னதை இவரும் சொல்கிறார்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இவருக்கும் ஒரு சான்ஸ் கொடுதுதான் பார்க்கலாமே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏன், தண்ணி அடிச்சே, தமிழகத்தை தரைமட்டமாக்கவா?
இந்த ஆளெல்லாம் முதலவாரானா கிழிந்தசது கிருஷ்ணகிரி.
எதுக்கும் ஒரு கொடுப்பனை வேண்டும்.
யோவ்! வேற வேள இருந்தா போய் பாருங்க ஓய்.
இந்த ஆளெல்லாம் முதலவாரானா கிழிந்தசது கிருஷ்ணகிரி.
எதுக்கும் ஒரு கொடுப்பனை வேண்டும்.
யோவ்! வேற வேள இருந்தா போய் பாருங்க ஓய்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம்
» விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி
» தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3